Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: arrested

வேந்தர் மூவீஸ் மதனுக்கு பொறிவைத்த‍ ம‌தனின் 4 தோழிகள் – அதிர வைக்கும் உண்மைகள் – வீடியோ

வேந்தர் மூவீஸ் மதனுக்கு பொறிவைத்த‍ ம‌தனின் 4 தோழிகள் - அதிர வைக்கும் உண்மைகள் - வீடியோ வேந்தர் மூவீஸ் மதனுக்கு பொறிவைத்த‍ ம‌தனின் நான்கு தோழிகள் - அதிர வைக்கும் உண்மைகள் - வீடியோ S.R.M. மருத்துவ கல்லூரியில் இடம் அளிப்ப‍தாக கூறி பல கோடி ரூபாய் பலரிடம் பெற்று ஏமாற்றிய கடந்த (more…)

தப்பி ஓடிய நடிகை புவனேஸ்வரி கைது – வீடியோ

சென்னை நீலாங்கரையில் உள்ள‍ ஒரு திரையரங்கில் ஏற்பட்ட‍ தகராறு காரணமாக சென்னையிலிருந்து தப்பி ஓடிய நடிகை புவனேஸ்வரி வேலூரில் உள்ள‍ (more…)

பெரும் துயரில் கருணாநிதி

தி.மு.க.,வுக்கு மீண்டும் அடி: சிறையில் கனிமொழி: பெரும் துயரில் கருணாநிதி "ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தன்மை, குற்றச்சதியில் உள்ள பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கனிமொழிக்கு ஜா மின் வழங்க இயலாது' என்று, சி.பி.ஐ., கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப் பளித்துள் ளது. உடனடியாக, டில்லி திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார். ஒரு வாரத் திற்கு முன், மக்கள் அளித்த தீர்ப்பில், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தி.மு.க., பெறாமல் பெரு த்த அடி பெற்ற நிலையில், மீண்டும் இத்தீர்ப்பு அடுத்த அடியாக வெளி வந்துள்ளது. இதனால், தந்தை என்ற முறையில், (more…)

கனிமொழி கைதும் திமுகவின் அமைதியும்

ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தபோது பெரிய அள வில் ரியாக்ஷன் கொடுக்காமல், கனிமொழி கைதுக்காக மட்டும் பெரும் அமளி துமளியில் இறங் கினால் கட்சியின் பெயர் மே லும் கெட்டு விடும் என்பதா லும், காங்கிரஸ் மேலும் அதி ருப்தியாகி, கனிமொழி யை அதிக நாட்கள் சிறையில் வைக்க நேரிட்டு விடும் என்ப தாலும்தான் திமுக அமைதி காப்பதாக கூறப்படுகி றது. திமுக எம்.பி. கனிமொழியை 2 ஜி ஸ்பெக்ரம் வழக்கில் சிஐ கைது செய்த சம்பவம் குறித்து திமுக மவுனம் சாதித்து வருகின்றது. திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்ட போது (more…)

கனிமொழி கைது: தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு?

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர் ட்டில் கனிமொழி ஆஜரா னார். அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன் று) ஒத்தி வைக்கப் பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கனிமொ ழியின் முன் ஜாமீன் மனு வை தள்ளுபடி செய்து நீதி பதி சைனி உத்தரவிட்டார். இதேபோல் கலைஞர் தொலைக் காட் சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப் பட்டது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவுப்படி கனிமொழி கைது செய்யப் பட்டு டெல்லியில் உள்ள (more…)

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கைது

இலங்கை அரசை கண்டித்து, சென்னையில் உள் ள இலங்கை துணை தூதரகத்துக்கு பேரணி செல் ல முயன்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கைது செய்யப்பட்டார். தமிழக மீனவ ர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு சென்னை யில் பேரணி நடத்த முற்பட்டார். இலங்கை துணை தூதரகத் துக்குப் பேரணி செல்ல முயன்ற அவரை போலீசார் கைது செய் தனர். இணையத்தில் இருந்த செய்தியை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

ஒருவரை கைது செய்யும்போது காவல்துறையினர் பின்பற்றவேண்டிய‌ 11 கட்டளை – உச்சநீதி மன்றம்

உச்சநீதி மன்றம் கடந்த 2009 ஆண்டு நடைபெற்ற ஒரு வழக்கில், காவல்துறையினர் ஒருவரை கைது செய்யும்போது  11 விதி களை  கடைபிடிக்குமாறு கட்டளை யிட்டுள்ளது. 1. கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத் தியிருக்க வேண்டும். 2. கைது செய்தவுடன், அங்கேயே "கைது குறிப்பு' தயாரிக்க வேண்டும். 3. கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும். 4. கைது செய்த விபரத்தை (more…)

ராஜாவை கைது செய்யவேண்டும் – ஜெயலலிதா

அ.தி.மு.க.வின் தொண்டர்களுக்கு கல்வி உதவி திட்டம் வழங்குவதற்காக அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்த அக்கட்சியின் பொது செயலரும் எதிர்க் கட்சித் தலைவருமாற‌ ஜெயலலிதா, நிருபர்களிடம் கூறுகையில் , ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் சிக்கியிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை கைது செய்யவேண்டும் என்றும்.  கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணி நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆந்திராவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க இருப்பதாக இருந்த நிகழ்ச்சி ரத்தாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா . . . . நான் முன்ஜாமீன் கோரமாட்டேன் – பேட்டி

திடீரென‌ உடல்நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க முக்கிய புள்ளியுமான ராஜா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று சோதனைக்காக சென்றார். விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், ராஜா இதுபோன்ற சோதனைக்கு வந்தது பெரும்பரபரப்பை ஏற்பட்டது. பின்னர் மருத்து பரிசோதனைக்கு பிறகு, (more…)

உண்ணாவிரதம் இருந்த சந்திரபாபு நாயுடு – கைது – பரபரப்பு – ஆந்திராவில் இன்று பந்த்

விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கால வரையற்ற உண்ணா விரதம் இருந்த தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து இன்று மாநிலம் தழுவிய பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழைக்கு நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் (more…)

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: சி.பி.ஐ. அதிரடி : 1 வாரத்தில் கைது

  2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு முறை கேடுகள் குறித்து கடந்த ஆண்டே சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்திய பிறகே இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை சூடு பிடித்தது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய அரசு அதிகாரிகள், தரகர்கள், ஹவாலா பேர்வழிகள் உள்பட பலரது வீடுகளில் சி.பி.ஐ. இதுவரை 2 கட்ட சோதனை நடத்தியது. அந்த சோதனைகளில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கின. கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், பென்டிரைவ்களில் உள்ள ரகசிய தகவல்கள் பலரை (more…)

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சுக்கு நிபந்தனையின்கீழ் ஜாமீன்

அமெரிக்காவின் ரகசியங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்த சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையதள உரிமையாளரும் நிறுவன ருமான‌ ஜூலியன் அசாஞ்சுக்கு ஜாமீன் கிடைக்க கடும் நெருக்கடி இருந்த நிலையில் லண்டன் உயர்நீதி மன்றம், அவருக்கு  நிபந்தனையின் கீழ் ஜாமீன் வழங்கி  (more…)