Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Arrow keys

எக்ஸெல் டிப்ஸ் (28/07)

புதியவர்களுக்கு எக்ஸெல் பல சிறிய அலுவலகங்களில், கடைகளில் பணி புரிவோர் திடீ ரென கம்ப்யூட்டர் பயன்பாட்டி ற்க்கு மாறிக் கொள்ள வேண்டிய சூழ் நிலைக்கு மாறிக் கொள்ள வே ண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கடைகளுக்கேற்ற பணிகளு க்கு புரோகிராம் செய்யப்பட்ட வேர்ட் டாகுமெண்ட்டு க ள், எக் ஸெல் ஒர்க் ஷீட்டுகள் தரப்படு கின்றன. சில நாள் பயிற்சி க்குப் பின்னர் இவர்கள் இவற் றைப் பயன்படுத்தத் தொ டங்கி, பின்னர் தாங்களாகவே கூடுதல் வேலைகளையும் (more…)

எக்ஸெல் டிப்ஸ்

நெட்டு வரிசை முழுவதும் செலக்ட் செய்திட வேண்டுமா? கர்சரை அங்கு கொண்டு சென்று கண்ட்ரோல் +ஸ்பேஸ் பார் (Ctrl+Spacebar) அழுத்தவும். படுக்கை வரிசை முழுவதும் செலக்ட் செய்திட கர்சரை அந்த வரிசையில் கொண்டு சென்று ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (Shift +Space bar) அழுத்தவும். தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்புள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கி றதோ அந்த செல் சம்பந்தப்பட்ட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar