தனது நடிப்பாலும், கண்ணசைவாலும் ஏராளமான ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தவர் நடிகை ஸ்ரீ வித்யா, இவரது கடைசி நேர வாழ்க்கை கண்ணீருடன் முடிந்த கோரம்
நடிகை ஸ்ரீவித்யாவின் ஆட்டையை போட்ட முன்னாள் அமைச்சர் - அறக்கட்டளை தொடங்குவதாக கூறி மோசடி செய்தது அம்பலம் - ஸ்ரீ வித்யாவின் கடைசி ஆசையும் நிறைவேறாத கொடுமை! ஸ்ரீ வித்யா இறந்து ஏழு ஆண்டுகளாகியும், இந்த (more…)
நுரையீரல் நாம் உயிர்வாழ மிக மிக அத்தியாவசியமான உள் உறுப்புகளில் இதுவும் ஒன்று! நுரையீரல் என்பது மூச்சுக் காற் றை வெளியிலிருந்து நமது உடலுக் குள் இழுத்துச் செல்லவும், உள்ளிரு க்கும் காற்றை வெளியேற்றவும் இது பயன் படுகிறது. இன்னும் அறிவியல் ரீதியாக சொல்லவேண்டுமென்றால், இந்த நுரை யீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிஜன் (பிராண வாயு) வை உள் எடுத்துக்கொள்வ தற்கும் கார்பன் டை ஆக்ஸைடு என்ற வாயுவை வெளி யேற்றுவதற்கும் பயன்படுகிறது. அது மட்டுமல்லாது சில முக்கிய (more…)
மருத்துவ சோதனையில் மனிதர்களை பயன்படுத்தும் அவலம். மனிதர்களிடம் மருந்து சோதனையில் ஈடுபடும் சோதனைக் கூட ங்களின்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்ப தை அறிய முயன்றது புதியதலைமுறை.
அதற்காக புதிய தலைமுறையின் செய்திக் குழு அந்நிறுவனங்க ள் மேற்கொள்ளும் சோதனைகளை (more…)
கமல் ஹாசன் தயாரித்து நடித்திருக்கும் இந்த விஸ்வரூபம் திரைப் படம் பல்வேறு விஸ்வரூப பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. முத லில் டி.டி.எச் விவகாரம், தற்போது சிறுபான்மை சமூகத்தினரை தவ றாக சித்தரிப்பதாக இருக்கிறது என்ற (more…)
தனக்கு முன்னால் செல்லும் காரை முந்திக்கொண்டு, அதன் முன் சென்று கொண்டிருந்த லாரியை கடக்க முயன்றபோது, எதிரே வந்த லாரியுடன் படு பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான அந்த அதிர்ச்சிகரமான காட்சியை வீடியோ வில் காணுங்கள். அதிவேகமாக ஓட்டி வந்து லாரிமீது மோதியும், ஒரு சிறு காய மும் இன்றி எகிறி கு (more…)
சென்னை அயனாவரத்தில் பன்னிரென்டாம் வகுப்பு படித்துவரும் மாணவியை அதே வகுப்பை சேர்ந்த மாணவன் ஒருவன் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளளது பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த (more…)
இந்தியாவில் மட்டும் 4.5 கோடி பேர் தைராய்டு நோயால் அவதிப் படுகிறார்கள். இந்நோய் தாக்கிய பெண்கள் குழந்தை பெற முடியாம ல் அவதிப்படுகிறார்கள். இந்த நோய் பற்றி நமக்கு விரிவாக விளக் குகிறார் டாக்டர் ஜெயராணி. அவர் கூறியதாவது:-
மனித உடலானது கருவிலிருந்து அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வச திகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உடலின் உள்ளே உள்ள சிறு சிறு உறுப்புக ளின் (more…)
சூரியனையே மறைக்கும் அளவு பனிப்பொழிவு, அதைமீறி சூரியக் கதிர்கள் உங்களை விழிகளைத் தொட்டாலும், படுக்கையை விட்டு எழவே மனமிருக்காது. ஒரு போர்வை க்கும் இரு தூக்கம் போடும் தம்பதிகள் முட்டல், மோதல் என உரசுவதில் அதி காலையில் நெருப்பு பற்றிக் கொள்வது வாடிக்கைதான். அதிகாலையில் வாக் கிங் போக தயங்கினாலும், இந்த குளிர் காலத்தில் மார்னிங் ஷோவை தவிர்த் துவி (more…)
ஆண்தன்மை அதிகரிக்க :
முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர் த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க் கடலை யை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும். விறைப்பு நீடிக்கும், வேக மும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண் தன் மை வந்து துள்ளும், கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து,வேகவைத்து கடைந்து (more…)