Monday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Arts and Entertainment

நாம் எப்ப‍டியெல்லாம் ஏமாற்ற‍ப்படுகிறோம்? – தெரிந்துகொள்ளுங்கள் – வீடியோ

நாம் எப்ப‍டியெல்லாம் ஏமாற்ற‍ப்படுகிறோம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! வாசகத்தோழர்களே! மல்டி லெவல் மார்க்கெட்டிங் உட்பட பல்வேறு வழிகளில் நாம் எப்ப‍டியெல்லாம் ஏமா ற்ற‍ப்படுகிறோம் என்பதை (more…)

முஸ்லீம்களை சகோதரனாக மதிக்கிறேன் : கமல் – வீடியோ

விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்த‍ரி த்திருப்ப‍தாக கூறி, சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த குறிப்பிட்ட‍ ஒரு பிரிவினரின் போராட்ட‍த்தால், தமிழக அரசு இத்திரைப்படத்திற்கு தடை விதித்துள்ள‍து. இதுகுறித்து கமல்ஹாசன், முஸ்லீம்களை என து சொந்த சகோதரர்களாகவே பா (more…)

பாணி பூரியை எங்கு பார்த்தாலும், பார்த்த‍ மாத்திரத்திலேயே வாங்கி உண்பவரா நீங்கள்? உஷார் – வீடியோ

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள‍ ஒரு பாணிபூரி வியா பாரி, தான் பொதுமக்க‍ள் உபயோகி க்கும் பாத்திரத்திலேயே தனது சிறு நீரை பிடிப்ப தையும், பின்பு அதே பாத்திரத்தை அப்ப‍டி யே பொதுமக்களின் பயன் பாட்டிற்கும் வைக்கும் காட்சியை, அங்கிதா ராணே  என்ற ஒரு கல்லூரி மாணவி வீடியோவில் படம் பிடித்துள் ளார். இந்த வியாபாரியை மகாராஷ்டிர மாநில (more…)

துறைவாரியாக ரெஸ்யூமை தயார்செய்ய உதவும் ஓர் உன்ன‍த தளம்!

நம்மையும், நமது குடும்பத்தையும் காப்பாற்ற‍ நமக்கு தேவைப்படு வது பணம். அந்த பணம் வரும் வழிகள் ஒன்று சொந்தமாக தொழில் செய்வது அல்ல‍து நல்ல‍ நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது. அப்ப‍டி நமக்கு வேலை கொடுக் கும் நிறுவனங்களுக்கு நாம் நம்மைப் பற்றிய விவரங்களை தெரிவிப்பது எப்படி? நாம் ஒருநிறுவனத்திற்கு நேர் காணலுக்கு செல்வதாக இருந் தால் நேரடியாக நாம் அங்கே சென்றுபேசி விட முடியாது. நம்மை நாமே அறிமுக ப்படுத்த‍ உதவுவதுதான்  Resume or Curriculum Vitae ஆகும். இதுதான் நமக்கு பதிலாக நம்மை பற்றிய தகவல்களை, திறமை களை, தகு திகளை, குறிப்பிட்ட‍ அந்த (more…)

தேவராகம் அற்புத‌த் திரைக்காவியம் – வீடியோ

1996ஆம் தேவராகம் என்ற இந்த திரைக்காவியத்தை பரதம் தயாரித்து இயக்கியுள்ளார். இதில் அரவிந்த் சுவாமி கதாநாயகனாக வும், ஸ்ரீதேவி கதாநாயகியாகவும் நடித்துள்ள‍னர். இத்திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்து (more…)

வால்மிகி இராமாயணம் உருவான வ‌ரலாறு!

தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத் திற்கு காரணம். திருடனாக இரு ந்த வால்மீகியை முனிவர் அந்த ஸ்திற்கு கொண்டு வந்தவர் நாரதர் தான். அவரிடமே தன் கேள்விக்குரிய பதிலைத் தெரிந் துகொள்வோமே எனக்கருதி அவரை மனதால் துதித்தார். நாரதர் அவர்முன்பு தோன்றினா ர்.  வியாசமுனிவரே! என்னை அழைக்க காரணம் என்னவோ?. (more…)

கைபேசிக்கான‌ அனிமேஷன்களை நீங்களே உங்கள் விருப்ப‍ம்போல் உருவாக்க‍

உங்கள் தேவையான விருப்பமான தேவை யான ஆயிரத்திற்கும் மேற்  பட்ட அனிமேஷன் படங்களும் ஒரே இடத்தில் இத்தளத்தின் உதவியுடன் உங்கள் பெயரிலே Animation Wallpaperகூட உங்கள் கைபேசியில் நீங்களே சுலபமாக உருவாக்கி கொள்ள இது இத்தளம் உதவி புரிகிறது. அப்புறம் என்ன‍ங்க! கீழே உள்ள‍ வரியினை (more…)

"குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறு!" – Dr . Jeyasiri Gayaraj

 கருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங் கள் ஏற்படுவதில்லை... உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பா ட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறு பட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற் றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீ ரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக் குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லா விட்டாலும் ஓரளவு க்காவது பழைய நிலைக்கு வர குறைந்த பட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றா லும், காயங்கள் இருப்பதால் அவர்களுக் குக் கூடுதல் நேரம் பிடிக்கும்.குழந்தை பிறந்ததும், ‘‘சூடா காஃபி சாப்பி டக்கூடாது..! பச்சைத் தண்ணில கை வை க்காதே..! குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது மல் லிகைப்பூ ஆகாது! மாம்பழமா... கூடவே கூடாது!’’ என்று நம் வீட்டுப் பெரியவ ர்கள் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். உண்மையில் (more…)

வேகமாக இதயம் துடிக்கலாமா? – வீடியோ

இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhy thmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய். இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்று போவது மட்டுமே இதயச் செயல் இழப்பு ஆகாது. மார்புக் கூட்டின் உள்ளே பாதுகாப்பாகத் துடித்துக் கொண்டு இருக்கும் இதயத்தில் ஏற்படும் அதீத மின் உற்பத்தி அல்லது மின் தடங்கலும்கூட இதயச் செயல்பாட்டை (more…)

"எங்க அம்மாவா அவ? அவ சாகணும்" – கண்ணீருடன் பிஞ்சுக்குழந்தைகள் – வீடியோ

எங்க அம்மாவா அவ? அவ சாகணும் - கண்ணீருடன் பிஞ்சுக் குழந்தைகள் - வீடி யோ எங்கள் தாய் குடிப்பழக்க‍ம் உள்ள‍வர், வெ ளியிலும் சரி வீட்டிலும் சரி! எங்களை வைத்துக்கொண்டே குடிப்பார். மற்றும் வேறொரு நபருடன் தவறான தொடர்பையு ம் வைத்துள்ளார். எங்க அம்மாவா அவ? அவ சாகணும் என்று (more…)