Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Aruna Sairam

என்னை கவர்ந்த குளியல் சோப் விளம்பரம் – வீடியோ

  சென்ற முறை நமது விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர விம ர்சனம் என்ற வகையினத்தில் என்னை கவர்ந்த பேசாமல் பேசிய விளம்பரம் என்ற தலைப்பில் நான் எழுதிய விமர்சனத்திற்கு பல் வேறு தரப்பினரிடமிருந்தும், மின்னஞ்சல் மூலமாகவும், கருத்துக்க ளின் வாயிலாகவும், கைபேசி மூலமாக, நேரடியாகவும் தெரிவித்த‍ பாராட்டுக்களையும், வாழ்த்துக்க ளையும் கண்டு நான் மெய் சிலிர்த்து ப்போனேன். எனது விமர்சனத்தை பாராட்டிய அன்புள்ள‍ங்களுக்கும், எனது விமர்சனத்தை வாழ்த்திய கரங்களுக் கும் எனது நன்றியினை விதை 2விருட்சம் சார்பாக தெரிவி த்து க்கொள்கிறேன். இதனடுத்த‍ படியாக இன்னொரு விளம்பரமும் என்னை கவர்ந்துள் ள‍து. அதை பற்றிய எனது விமர்ச னத்தை விதை2விருட்சம் இணை யம் மூலமாக உங்களோடு பகிர்ந் து கொள்வதில் நான் பெருமகிழ்ச் சி அடைகிறேன். விளம்பரத்தில் பதிவான‌ காட்சிகள் ம‌ழலை மொழி பேசும் சிறுமி மிகுந்த சந்தோஷத்துடனும், உற்சாகத் துடனும் ச

நகைகள் வாங்கப்போறீங்களா? வாங்கிட்டீங்களா? உங்களுக்கான முக்கிய குறிப்புகள் இதோ :

 * நீங்கள் நகையை வாங்கும்முன், தங்கம் &, வெள்ளியின் அன்றை ய மதிப்பீடு எவ்வ‍ளவு அதாவது ஒரு கிராம் தங்கம் என்ன‍ விலை, ஒரு கிராம் வெள்ளி என்ன‍ விலை என்பதை தெரிந்து கொண்டு வாங் க செல்லுங்கள்* நகையை வாங்கும்முன் எந்த கடையில் நகை வாங்கப் போகி றோம் என்பதை தேர்வுசெய்தபின் கடைக்கு செல்லு ங்கள்.*நீங்கள் நகைகளை நல்ல‍ தரமான கடைகளில் (more…)

ஒரு தாய், தனது குழந்தையை பிரசவிக்கும் நேரடி காட்சி – வீடியோ

த‌னது தாயை அவமதித்து, அவளது அருமையை அறியாத ஒருவனி டம் பெரியோர்கள் அவளது  அருமையை எப்ப‍டி புரிய வைப்பார்க‌ள் தெரியுமா? ஒரு கல்லை எடுத்து அவன் வயிற்றில் கட்டிக்கொண்டு இந்த மைதானத்தை 3 முறை சுற்றி வா என்பார்கள்? ஆனால் அவ னால் அக் கல்லை 1 முறைகூட சுற்றி வர இயலா மல் மயங்கி கீழே விழுந்து விடுவான். அவ னை மயக்க‍ம் தெளிய வைத்து, சாதாரண ஒரு கல்லையே உன் னால கட்டி தூக்கிக் கொண்டு 1 முறை கூட இந்த மைதானத் தை சுற்றி வர முடியவில்லை யே! உன் தாய் 10 மாதங்கள் அதாவது 280 நாட்கள் அவளுடைய‌ வயிற்றில் உன்னை சுமந்து பெற்றெடுத்தாளே! அவளுக்கு ஏற்ட்ட‍ உடல் உபாதைகளால் உன் னை கருவிலேயே அழித்தாளா! அல்ல‍து உன்னை சுமப்ப‍து பாரமெ ன்று 10 மாதம் சுமக்க‍ வேண்டிய (more…)

அரிசிச்சோறு அமிர்தமா? ஆபத்தா?

உலகின் மிகப் பழமையான தானியம் அரிசி. இன்னும் மிகச் சரியாக அரிசி எப்போதிலிருந்து நம் பசியாற்றி வருகிறது என்று திட்ட வட்ட மாகத் தெரியாது. இந்தியாவின் அஸ்ஸாம், சீன எல்லை, திபெத் பகுதியில் தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உண்டு. கிமு 2400 சமயங்களிலேயே வட நா ட்டில் வேதங்களிலும், சீன இல க்கியங்களின் கதைகளிலும் அரிசி குறித்த அடையாளம் அதி கம் உண்டு. கிடைத்திருக்கும் சான் றுகளை வைத்துப்பார்க்கு ம்போது மொத்தத்தில், கிட்டத்த ட்ட 12000 ஆண்டுகளாக அரிசி நம் அடுப்பங்கரையில் (more…)

நானா துரோகி? -படபடக்கும் எஸ்.வீ.சேகர்!

(2010 ஆம் ஆண்டு பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒரு பார்வை) அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. எஸ்.வீ.சேகர், கடந்த 2 வருடகாலமாக தி.மு.க. ஆத ரவாளர் என்கிற அடையாள த்துடன் இயங்கி வந்தார். எப் போது வேண்டுமானாலும் தி.மு.க.வில் இணைந்துவிடு வார் என்கிற பேச்சும் இருந்த து. இச் சூழலில், காங்கிரஸி ல் இணைவதற்கான ஒரு முயற்சியில்... ராகுல் காந்தி யை தற்போது சந்தித்திருக்கிறார். இது குறித்து டெல் லியில் இருந்த அவரை தொடர்புகொண்டு பேசினோ ம். * நாடக மற்றும் சினிமா நடிகராக இருக்கும் உங்களை எம்.எல்.ஏ. வாக்கி பெரிய அளவில் முக்கியத்துவம் தந்த ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்துவிட்டுப் போனவர் என்று உங்களை குற்றம்சாட் டும் அ.தி.மு.க.வினர், காங்கிரஸ் கட்சிக்காவது (more…)

"மலையாள திரை உலகில் பாட்டுகள் பாடி நடித்து புகழ் பெற்றவள் நான்" – காவ்யா மாதவன்

மலையாள திரை உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து ரசிகர் களின் மனதில் கனவுக்கன்னியாக வலம் வருபவர் காவ்யா மாதவ ன். இவர் தற்போது சினிமாவுக் கு பாட்டு எழுதியும், பாடியும், அவரே இசையும் அமைத்து உள் ள பாடல்கள் விரைவில் வெளி வர உள்ளது.  பாட்டெழுதி, இசை அமைத்து, பாடிய அனுபவம் குறித்து காவ் யா மாதவனிடம் கேட்டபோது, மனம் திறந்து பதில் அளித்தார். அதன் தொகுப்பு இதோ.    நான் பாட்டெழுதுவது (more…)

. தமிழ் நாடு போலீஸ அவ்வளவு சீக்ரமா ஏமாத்த முடியுமா

  இரண்டு நாட்களுக்கு முன்னால்... ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.... போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார். 100 ரூபாய் அபராதம் கே ட்டார். நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன். அதற்கு, தேவையி ல்லை என்றார் அவர். நான் கேட்டேன் ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்? அதற்கு அவர் "காக்கா" என்று சொல் விட்டுவிடுவார் என்றார். அன்று அதுபோ ல் காக்கா என்று சொல்லி இரண்டு பேரிடம் தப்பித்து வந்தேன். இன்று, வண்டியை நான் ஓட்ட வி ல்லை, நண்பன் ஓட்டினா ன். இம்முறையும் மாட்டிக் கொண்டோம். நண்பன் எவ்வளவு கெஞ்சி ப்பார்த்தும் அவர் விடுவ தாகயில்லை. அந்த நேரம் எனக்கு மனத்தில் "காக்கா" என்ற வார்த் தை பட்டென்று பளிச்சிட்டது. நண்பன் காதில் காக்கா என்று சொல் என்றேன். அவனும் (more…)

வெற்றிலை – சுபிட்சத்தின் அடையாளம்

இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனை த்திலும்   முக்கிய   இடம்    வகிப்பது      வெற்றிலை. துப்பிதழ்க்கேற்ற வாசனைத் தாம்பூலங்கள். இப்போது கொண்டு வைத்தேன் ஏற்றுக் கொண்டருள் தாயே என்று மானஸ பூஜையில் வரும் வரிகள் நெகிழச் செய்பவை. வெற்றிலையின் காம்பைக் கிள்ளி நீர் வார்த்து, கற்பூர தாம்பூலம் நிவேதன முடிவில் சமர்ப்பி க்கப்படுகிறது. தேவி யின் நிறம் பச்சை; சிவனின் நிறம் வெண் மை ! இரண்டும் சேர்ந்து சிகப்பாகும்போது அதுவே சக்தி யின் வடிவம். பச்சை இலையின்றி வெறும் சுண்ணாம்பின் வெண் மையால் பயன் இல்லை. சக்தி இல்லாமல் சிவம் இல்லாதது போல் வெற்றிலை யின்றி வழி பாடு இல்லை. திருமணம் நிச்சயமாவதை நிச்சயதாம்பூலம் என் கிறார்கள். வெற்றி லை பாக்கு கொடுத்து விட் டால் அது தாம்பூல சத்தியம்.பிறகு அதை யாரும் மீறத்துணியமாட்டார்கள், முற்காலத்தில். சிரார்த் தம் செய்யும்போதும் மற்ற சடங்குகளின் போதும் தானம்