Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Arya

மனைவிக்கு NO, இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம்

மனைவிக்கு NO, இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா – சாயிஷா சோகம்

மனைவிக்கு NO - இளம் நடிகைக்கு YES சொன்ன ஆர்யா - சாயிஷா சோகம் சர்ச்சைகளின் நாயகன் என திரைத்துறையினரால் அன்பாக வர்ணிக்கப்படும் இயக்குநர் பா. ரஞ்சித், அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கி தனக்கென ஓரிடத்தை தக்க வைத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இவர், நடிகர் ஆர்யா பாக்ஸராக அதாவது குத்துச் சண்டை வீரராக‌ நடித்துள்ளார். இந்த படத்துக்கு, ‘சல்பேட்டா’ என்று பெயர் சூட்டப் பட்ட இத்திரைப்படத்தில் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் படத்தில் விறுவிறுப்பான குத்துச்சண்டை காட்சிகள் உள்ளன. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி, சாயிஷாவை நடிக்க வைக்க திட்டமிட்ட இயக்குநர் அதனை ஆர்யாவிடம் சொல்லியுள்ளார். ஆனால் ஆர்யா தனது மனைவி வேண்டாம், வேறு ஒரு இளம் நடிகையை ந
என்றுமே உங்களை நேசிப்பேன் – நடிகை சாயிஷா

என்றுமே உங்களை நேசிப்பேன் – நடிகை சாயிஷா

என்றுமே உங்களை நேசிப்பேன் - நடிகை சாயிஷா க‌டந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வனமகன் திரைப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா தொடர்ச்சியாக சில திரைப் படங்களில் நடித்து பின் கஜினிகாந்த் என்ற திரைப் படத்தில் ஆர்யாவுடன், சாயிஷா இணைந்து நடிக்கும் போது இருவருக்கிடையே காதல் மலர்ந்தது. இருவீட்டார் சம்ம‍தத்துடன் திருமணமும் செய்து கொண்டு இரண்டாமாண்டில் காலடி வைக்கிறார்கள். இந்நிலையில் ஆர்யாவுடன் தான் கொடுத்துக் கொண்ட நடிகை சாயிஷா திருமண நாளுக்காக டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: முடிந்த வரை அனுசரித்து கொண்டு எல்லா வழிகளிலும் என்னோடு இணைந்து ஒராண்டை சிறப்பாக கடந்த ஆர்யாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் இல்லாத வாழ்க்கையை இனி என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அன்பு, பாசம், அரவணைப்பு, நிலைத்த தன்மை, தோழமை எல்லாமே ஒரே நேரத்தில்
காப்பான் – சூர்யாவை காப்பாற்றிய பட்டுக்கோட்டை பிரபாகரின் மாஸ் வசனங்கள்

காப்பான் – சூர்யாவை காப்பாற்றிய பட்டுக்கோட்டை பிரபாகரின் மாஸ் வசனங்கள்

காப்பான் - சூர்யாவை காப்பாற்றிய பட்டுக்கோட்டை பிரபாகரின் மாஸ் வசனங்கள் நடிகர் சூர்யா, நடித்து கே.வி,ஆனந்த் இயக்கத்தில் உருவான, காப்பான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் வெற்றி பெருமா? மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதா என்பதை குறித்து பார்க்கலாம். நடிகர் சூர்யாவின் கடந்த சில திரைப்படங்கள் மக்களிடம் சரி்யான வரவேற்பை பெறாத நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவான காப்பான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களாக மோகன் லால், ஆர்யா, போமன் இரானி மற்றும் கதாநாயகியாக ஷாயிஷாஆகியோர் நடித்துள்ளனர். அயன், கோ, கவண் ஆகிய வெற்றித் திரைப்படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த், இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் காப்பான் திரைப்படத்தின் விமர்சனத்தை இனி பாக்கலாம். படத்தின் தொடக்கத்த
ஆர்யாவுக்கு ஜோடியாக‌ நடிகை இந்துஜா

ஆர்யாவுக்கு ஜோடியாக‌ நடிகை இந்துஜா

ஆர்யாவுக்கு ஜோடியாக‌ நடிகை இந்துஜா க‌டந்த ஆண்டு வெளிவந்த மேயாத மான் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை இந்துஜா தொடர்ந்து ஆர்யாவுக்கு ஜோடியாக மகாமுனி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஒரு குழந்தைக்கு அம்மா வேடம். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘இந்த படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோதுதான் ஆர்யாவுக்கு திருமணம் ஆனது. அவருடன் பேசுவதற்கு நேரம் இல்லை. திரவம் என்ற இணைய தொடரில் வக்கீலாக நடித்துள்ளேன். இடையில் கொஞ்சம் குண்டாகி விட்டேன். இப்போது எடையை குறைக்க முயற்சி செய்துவருகிறேன். வெளிநாட்டுக்கு போய் எடையை குறைக்கவில்லை. இங்கேயே குறைத்தேன். முன்பெல்லாம் தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் குண்டாக இருந்தால் பிடிக்கும். ஆனால் இப்போது மும்பை நடிகைகளை போல ஒல்லியாக எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஒரு ஆண்டில் சில படங்களை இழந்து விட்டேன். வரும் ஆண்டுகளில் நிறைய படங்களில்

மனைவி சாயிஷாவுடன் ஆர்யா நடிக்கும் புத்த‍ம்புது திரைப்படம் – தமிழ் ரசிகர்கள் குதூகளம்

மனைவி சாயிஷாவுடன் ஆர்யா நடிக்கும் புத்த‍ம் புது திரைப்படம் - தமிழ் ரசிகர்கள் குதூகளம் மனைவி சாயிஷாவுடன் ஆர்யா நடிக்கும் புத்த‍ம் புது திரைப்படம் - தமிழ் ரசிகர்கள் குதூகளம் பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் பேத்தியான இவர், ஜெயம் ரவி கதாநாயகனாக (more…)

ஆர்யா தப்பி ஓட்ட‍ம் – ஏமாற்றத்தால் இளம்பெண்கள் ஆவேசம்

ஆர்யா தப்பி ஓட்ட‍ம் - ஏமாற்றத்தால் இளம்பெண்கள் ஆவேசம் ஆர்யா தப்பி ஓட்ட‍ம் - ஏமாற்றத்தால் இளம்பெண்கள் ஆவேசம்   நடிகர் ஆர்யா பெண் தேடியது இதுக்கு தானாம்! கடுப்பில் கொந்தளிக்கும் பெண்கள்! பிரகாஷ்ராஜ் (Prakashraj) நடிப்பில் வெளிவந்த அறிந்தும் அறியாததும் (Arindhum Ariayamalum Movie) என்ற திரைப்படத்தில் (more…)

நடிகை அமலா பாலுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் ஆர்யா! – ஆர்யா மீது தனுஷ் 'செம' காண்டு

நடிகை அமலா பாலுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் ஆர்யா!-ஆர்யாமீது  தனுஷ் 'செம' காண்டு நடிகை அமலா பாலுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர் ஆர்யா! - ஆர்யா மீது  தனுஷ் 'செம' காண்டு சிந்து சமவெளியில் அறிமுகமாகி, மைனா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகின் முன்ன‍ணி (more…)

'தமன்னா'வைப் பார்த்தாலே தலைத்தெறிக்க‍ ஓடும் 'ஆர்யா'!

நடிகை தமன்னாவைப் பார்த்தாலே தலைத் தெறிக்க‍ ஓடும் நடிகர் ஆர்யா! ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் நடிகை தமன்னா வை விட்டால் வேறு நடிகைகளே இல்லை என்று சொ ல்லுமளவுக்கு தமன்னா நடித்து பல படங்கள் வெளி யாகிக்கொண்டிருந்தன• ஆனால் (more…)

ஹன்சிகாவை உள்ளே இழுத்த ஆர்யா! – கண்ணீருடன் வெளியேறிய நயன்தாரா

ஹன்சிகாவை உள்ளே இழுத்த ஆர்யா! - கண்ணீருடன் வெளியேறி ய நயன்தாரா தற்போதைய கோலிவுட் சினி மாவில் காதல் இளவரசன் ஆர்யா தான். அந்த அளவுக்கு அவரை இளவட்ட நடிகைக ளை முற்றுகையி டுவது, சினிமா மேடைகளில் மாறி மாறி முத்தம் கொடுப்பது என் றெல்லாம் அரங்கேற்றமாகிக் கொண்டிருக்கிறது. மேலும், எந்த நடிகை கோடம்பாக்கத்திற்குள் (more…)

நேற்று ‘ஆர்யா’ இன்று ‘ஜெய்’ – நடிகை நயன்தாரா

சமீபத்தில் வெளியான ராஜா ராணி திரைப் படம் வெற்றி பெற்று ரசிகர்க ளின் ஏகோபித்த‍ ஆதரவையும் சம்பாதித் துள்ள‍து. இத்திரைப்படத்தைப் பார்த்த நடி கை நயன்தாரா, அதில் நடித்த கதாநாயகர் களில் ஒருவரான ஜெய்யைப் பாராட்டிய தோடு கட்டித்தழுவி முதுகை தட்டிக்கொடு த்தாரா ம். மேலும் ஜெய்யிடம் உன்னோட போர்ஷன்தான் சூப்பரா வந்திருக்கு. பெரிய ஆளா வருவே என்று மனந்திறந்து பாரா ட்டி (more…)

த‌னது தேக அழகு பற்றி ஆர்யா அடித்த‍ கமெண்ட்டால், முகம் சிவந்த நஸ்ரியா

நடிகர் ஆர்யா எந்த படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிந்தாலும் அங்கி ருக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொ ழில் நுட்ப கலைஞர்கள், இயக்குநர்கள் என பாகு பாடின்றி க‌லாய்ப்பதில் மன்னாதி மன்னன் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று! தற்போது நயன்தாரா, ஜெய் இவர்கள் நடி கர் ஆர்யாவும்  ராஜா ராணி திரைப்பட த்தில் நடித்து வருகிறார்கள். இத்திரைப் படத்தில், நஸ்ரியா நஸீமுக்கு ஒரு முக்கி ய கதாபாத்திரம் வழங்கப்பட்டு அதில் அவ ரும் சிறப்பாக நடித்து வருகிறார். இந்த (more…)

நான் முத்தம் கொடுத்ததும் பணத்திற்காகத்தான்

நடிகை அஞ்சலி வீட்டை விட்டு ஓடி சில நாட்கள் தலைமறை வாக இருந்தார். சித்தி பாரதிதேவி பணத்துக்காக துன்புறுத்தி யதாக குற்றச்சாட்டு கூறினார். பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். தற்போது அங்கே யே முகா மிட்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி: வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தி வீட்டீர்களே? பதில்:- எனது உறவினர்களால் வீட்டிலிருந்து வெளியேற வேண் டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதை (more…)