Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: asafoetida

பெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால்

பெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால்

பெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் பெருங்காயம் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது… இதனை சாப்பிட்டால் கெட்ட வாயுக்கள் ஆசனவாய் வழியாக வெளியேறுவது தான். இது உண்மைதான். ஆனால் இந்த அரைகிராம் பெருங்காயத்தை எடுத்து நன்றாக பொரித்து அதன்பிறகு பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால், தீராத வயிற்றுவலி, வயிற்று பொருமல் போன்றவை குணமாகி, ஆரோக்கியம் உண்டாகும். #பெருங்காயம், #பனை_வெல்லம், #வயிற்று_வலி, #வயிற்று_பொருமல், #விதை2விருட்சம், #Ginger, #Asafoetida, #palm_jaggery, #stomach_pain, #stomach_ache, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

பொரித்த‌ பெருங்காயத்துடன் பனை வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால்

பொரித்த‌ பெருங்காயத்துடன் பனை வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால்... பொரித்த‌ பெருங்காயத்துடன் பனை வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால்... பெருங்காயம் (Asafoetida) வெப்பத் தன்மையுடன் (Heat) கூடிய‌ கரகரப்புச்சுவை கொண்டது. எண்ணற்ற (more…)

பெருங்காயம் கலந்த குடிநீரை குடித்தால் . . .

பெருங்காயம் கலந்த குடிநீரை குடித்தால் . . . பெருங்காயம் கலந்த குடிநீரை குடித்தால் . . . வீட்டில் மிகவும் எளிதாக கிடைக்க‍க்கூடிய பொருட்களான பெருங்காயம் மற்றும் குடிநீர் ஆகிய (more…)

பெருங்காயத்தால் ஏற்படும் நன்மைகள்

பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்க ளுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமண ம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூ ட்டும் சுவையை அளிக்கிறது. இத னை பெரும்பாலும் பருப்பு வகைக ள், சாம்பார் மற்றும் பலதரப்பட்ட காரமான சைவ உணவுகளுட (more…)
This is default text for notification bar
This is default text for notification bar