எக்ஸெல் ஃபார்முலா: ஒரு பார்வை
எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் பலவகை பார்முலாக்களை அமைக்கிறோம். இவற்றில் சில பார்முலாக்கள் ஒர்க்ஷீட்களில் உள்ள மற்ற செல்களுடன் தொட ர்பு கொள்ளும் வகையில் அமை க்கப்படும். அப்படிப்பட்ட பார்மு லா ஒன்றைக்காப்பிசெய்து வே று ஒரு செல்லில் காப்பி செய் கையில், எக்ஸெல் அந்த பார் முலாவினை, காப்பி செய்யப்படும் செல்லுக்கு ஏற்ற வகை யில் மாற்றி அமைத்துக்கொள்ளும். ஆனால் பல (more…)