Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Assault

தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.

சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இ‌ந்த வள வள‌ப் பே‌ச்‌சினா‌ல் ‌‌‌ந‌ன்மை நட‌க்குமோ இ‌ல்லையோ, ‌நி‌ச்சயமாக ‌தீமைக‌ள் நட‌க்கு‌ம். இந்த `வளவள' பேச்சு சில கணவர்க ளை கடுப்பேற்றி விடும். அதுவே தே வையில்லாத சர்ச்சைகளுக்கு வித்தி ட்டுவிடும். எனவே பெண்கள் அள வோடு பேசுங்கள். அதிகமாக பேசுவ தால்தான் அது வாக்கு வாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு (more…)

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிய பலேக் கணவன் – முழு வீடியோ

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிய மோசடிக் கணவன் - கொதித்துப்போன மனைவி கைக்குழந்தையுடன் உண்ணாவிரதம் - கணவனின் பெற்றோர் திட்ட‍ம் போட் டு தன்னை சீரரழித்து விட்ட தாக புலம்பும் அப்பாவிப் பெண்அந்த அப்பாவிப் பெண்ணிற்கு நீதி கிடைத்ததா? மனைவிக்கு தெரியா மல், ஆள்மாறாட்ட‍ம் செய்து விவா கரத்து பெற்ற‍ அந்த கணவனுக்கு சட்ட‍ம் கொடுக்க‍ப்போகும் தண்ட னை என்ன‍? ஆள்மாறாட்ட‍ம்மூலம் பெற்ற‍ விவாகரத்து செல்லுமா? இது (more…)

காதல் சரண்யா திடீர் மாயம் . . .

காதல், பேராண்மை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சரண்யா கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போய்விட்டதாக அவரது தயார் மஞ்சுளா போலீசில் புகார் தெரிவித்துள்ளார். காதல் படத்தில் சந்தியாவின் தோழியாகவும், பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராகவும் நடித்துள்ள சரண்யா தமிழில் காரைக்குடி, மழைக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்து இரண்டு மாதங்களாக தனது மகளை காணவில்லை என்று அவரது தாயார் மஞ்சுளா போலீசில் புகார் செய்துள்ளார். அதில் மழைக்காலம் படப்படிப்பிற்கு சென்ற தமது மகள் சரண்யாவை கடந்த இரண்டு மாதமாக காணவில்லை என்றும், அவரை மந்திரவாதிகள் யாரோ கடத்தி வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். பணம் பறிப்பதற்காக தமது மகளை மந்திரம் மூலம் வசியம் செய்து வைத்து மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். thanks dinamalar

சலங்கை ஒலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான் நடிப்பில் மட்டுமல்ல, நடன்த்திலும், தான் சிறந்தவன் என்று காட்டிய சலங்கை ஒலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, கண்டுகளியுங்கள்