Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Assembly Election

4 மாநில தேர்தல் தேதிகள் அறிவித்த‍து இந்திய தேர்தல் ஆணையம் – பரபரப்பில் அரசியல் கட்சிகள்

4 மாநில தேர்தல் தேதிகள் அறிவித்த‍து இந்திய தேர்தல் ஆணையம் - பரபரப்பில் அரசியல் கட்சிகள் 4 மாநில தேர்தல் தேதிகள் அறிவித்த‍து இந்திய தேர்தல் ஆணையம் - பரபரப்பில் அரசியல் கட்சிகள் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற‍ நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான (more…)

தலையங்கம் தலையங்கம்: எழுத்தும் தெய்வம்…

தினமணியில் வெளிவந்த தலையங்கம் மக்களாட்சித் தத்துவத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பது கருத்துச் சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்தின் பிரதிநிதிகளாகக் கருதப்படுபவர்கள் பத்திரிகையாளர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் சரி, இரண்டாவது சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப்படும் அவசரநிலைச் சட்டப் பிரகடன காலகட்டத்திலும் சரி, பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பங்கு அளப்பரியது.தேசத்தின் பொருளாதாரத்தை வேரோடு சாய்க்கும் ஊழல்களை வெளிக்கொணர்ந்து பல தவறுகள் திருத்தப்படவும், தவறிழைத்தவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்படவும் பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பணி ஒன்றிரண்டல்ல. சுதந்திர இந்திய சரித்திரத்தின் முதல் ஊழல் என்று வர்ணிக்கப்படும் முந்திரா ஊழலில் தொடங்கி, இப்போதைய 2-ஜி "ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஊழல்வரை, பல முறைகேடுகளை வெளிக்கொணர்ந்த பொறுப்புணர்வு நிச்சயமாகப் பத்திரிகைகளுக்கு உண்டு.எந்தவித சுயநல நோக்கமும் இ