Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Asthma

இஞ்சி கொதி நீரை  குடித்து வந்தால்

இஞ்சி கொதி நீரை குடித்து வந்தால்

இஞ்சி நீரை கொதிக்க வைத்து குடித்து வந்தால் சிறிது இஞ்சியுடன் சுத்தமான தண்ணீர் சேர்த்து, அதனை கொதிக்க வைத்து குடித்து வந்தால் சளி தொல்லை முற்றிலும் நீங்கும். மேலும் ஆஸ்துமா, ரத்த அழுத்தம் போன்றவற்றில் இருந்து நிரந்தர நிவாரணம் கொடுக்கும். #சளி, #சளி_தொல்லை, #ஆஸ்துமா, #ரத்த_அழுத்தம், #இஞ்சி, #நீர், #தண்ணீர், #நிவாரணம், #விதை2விருட்சம், #Cold, #Asthma, #Blood_Pressure, #Ginger, #Water, #Relief, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

இந்த விசேஷ இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால்

இந்த விசேஷ இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் இந்த விசேஷ இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் வெயிலைக்கூட எப்ப‍டியாவது சமாளித்து விடலாம் ஆனால் இந்த (more…)

ஆன்மீக அதிசயம் – 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும்

ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஆன்மீக அதிசயம் - 21 வகை நோய்களும்  வணங்க வேண்டிய‌ 21 கடவுள்களும் ஒரு மனிதனுக்கு ஒரு நோயின் அறிகுறி தெரிந்தால் உடனே அவனது மனதில் (more…)

தூதுவளைச் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்

தூதுவளைச் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்... தூதுவளைச் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்... இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில் இந்த தூது வளையும் (more…)

மஞ்சள் தூளுடன் மிளகுத்தூளை கலந்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால்

மஞ்சள் தூளுடன் மிளகுத் தூளை கலந்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் . . . மஞ்சள் தூளுடன் மிளகுத் தூளை கலந்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் . . . சமைக்கும்போது சாம்பாரில் கலக்க உபயோகப்படும் மஞ்சளின் மகத்துவ ங்களில் (more…)

06 வேளைகள் தொடர்ச்சியாக தேன் கலந்த எலுமிச்சை சாற்றை குடித்து வந்தால் . . .

06 வேளைகள் தொடர்ச்சியாக  தேன் கலந்த எலுமிச்சை சாற்றை குடித்து வந்தால் . . . 06 வேளைகள் தொடர்ச்சியாக  தேன் கலந்த எலுமிச்சை சாற்றை குடித்து வந்தால் . . . ம‌லர்களில் உள்ள‍ மகரந்தங்களில் இருக்கும் ஒரு வித திரவைத்த‍ தேனிக்கள் உறிஞ்சி எடுத்து, ஒரு (more…)

பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க‍ வைத்து, பின் வடிகட்டி அந்நீரை குடித்தால் . . .

பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க‍ வைத்து, பின் வடிகட்டி அந்நீரை குடித்தால் . . . பலாப்பழத்தின் வேரை நீரில் போட்டு கொதிக்க‍ வைத்து, பின் வடிகட்டி அந்நீரை குடித்தால் . . . கோடைகாலம், குளிர்காலம் ஆகிய இரண்டு சீதோஷ்ண காலங்களிலும் மனிதர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவை. உணவு, உடை, (more…)

அழகான, கவர்ச்சியான, கட்ட‍ழகான உடலை பெற உதவும் பயிற்சிகள்!!!

நமது உடல் பல பாகங்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப் பாகும். உடலில் உள்ள ஒரு சில பாகங்களில் மட்டும் கொழுப்பு சேருவதற்கு அதிக வாய்ப்பு ஏற்ப டுகிறது. உதாரணத்திற்கு பேரிக் காய் போன்ற உடலை கொண்டவ ர்கள் அவர்களின் உடலின்கீழ் பாக ம் பருமனாகவும் மேல்பாகம் மெல்லியதாகவும் இருக்கும். ஆப் பிள் போன்ற உடல் உருவம் கொ ண்டவர்கள் தங்கள் அடிவ யிற்று பகுதியில் கொழுப்பை சேர்த்திரு ப்பார்கள். மிளகாய் போன்ற உட லை கொண்டவர்களிடம் பெரும ளவில் கொழுப்பு சேர்ந்திருப்பதை காண முடியாது. பார்ப்பதற்கு கவர்ச்சியாக தோற்றமளிக்க நீங்கள் விரும்பினால் உடலில் உள்ள (more…)

Winamp ஆடியோ பிளேயர்க்கு 5 மாற்று மென்பொருள்கள் (முற்றிலும் இலவசமாக)

கணிணியில் பாடல்கள் கேட்பவர்களுக்கு Winamp Audio Player மென்பொருள் பற்றி தெரி யாமல் இருக்காது. 1997 ஆம் வரு டத்தில் வெளியான இந்த மென் பொருள் பாட்டு கேட்பத ற்கென்றே பிரபலமான ஒன்றாக இருந்து வந் தது. சமீபத்தில் ஆண்ட்ராய்டு வெ ர்ஷன்கூட வெளியிட்டிருந்தார்கள் . இதன் நிறுவனமான AOL வரும் டிசம்பர் 20 ந்தேதியோடு Winamp சேவையை நிறுத்தப் போகிறது. இனிமேல் (more…)

ஆஸ்த்துமா – நம் உடலில் ஏற்படும் பாதிப்புக்களும் – மேற்கொள்ள‍ வேண்டிய முதலுதவியும் – வீடியோ

ஆஸ்த்துமா நோய் வயது வித்தியாசமின்றி வருகிறது அந்நோயி னால் நமது உடலில் ஏற்படும் பாதிப்புக்களை யும்,  அச்சமயத்தில் மேற்கொள்ள‍ வேண்டிய முதலுதவியும் முழுக்க முழுக்க‍ வீடியோவா கவே எளிமையான வடிவில் செய்முறை விள க்க‍ம் அளிக்க‍ப்பட்டுள்ள‍து. பார்த்து, பயனுற்று ஆஸ்த்துமா நோயிலிருந்து தற்காலிகமாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar