Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Astrology

2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா?

2020 அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா?

2020ஆம் ஆண்டில் அந்த 7 ராசிக்காரர்களுக்கு நல்லதா? கெட்டதா? தனுசு ராசியில் இருந்த சனி பகவான் ஜென்ம சனியாக மகரம் ராசிக்கு செல்கிறார். தனுசு ராசியில் கேது உடன் இணைந்துள்ள சனிபகவான் இடப்பெயர்ச்சி ஆகி மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் மகரம் ராசியில் இருந்தாலும் இந்த கால கட்டத்தில் அதிசாரமாக சனி பகவான் 70 நாட்கள் மட்டும் கும்ப ராசிக்கு சென்று திரும்ப வருவார். சனிபகவான் ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பலா பலன்களை கொடுப்பவர் சனி பகவான். சனிபகவான் மனது வைத்தால் போதும் குப்பையில் கிடந்தவர் கோபுரத்திற்கு போவார்கள். கோபுரத்தில் இருந்தவர்கள் குப்பைக்கும் செல்வார்கள். இந்த ராசி பலன் என்பது நவகிரகங்களின் குருவும் சனியும் இணைந்து அந்த 7 ராசிக்காரர்களை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்லப் போகின்றனர். அவர்கள் யார் யார் என்று இந்த ராசி பலன்களில் பார்க்க
நவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை

நவக்கிரக வழிபாடு – ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை

நவக்கிரக வழிபாடு - ஒரு பகிரங்க‌ எச்சரிக்கை இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சிவாலயங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா என்று, நம் மனதுக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால், என்னடா இது? நமக்கு முன்னே இங்கே நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே காணோமே! வந்த கூட்டம் தான் எங்கே? மாயமாய் மறைந்துபோனார்களா? கண்கள் அங்குமிங்கும் சுழலும்போதுதான் தென்படுகிறது. அட…. இராகுகால துர்க்கை,, தெற்கு கோட்டத்து தட்சிணாமூர்த்தி, நவக்கிரக திருமுன்களில் எள்விழ இடமில்லை! ஆகா! நவக்கிரக திருமுன்னில் தான் எத்தனை கூட்டம்! கடலை மாலைகளா! எள்ளெண்ணெய் தீபமா! ஒன்பது தடவை பிரதட்சணமா! நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக்கொரு அர்ச்சனை! குரு பகவான், சனிபகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள்! ஆனால், இங்கே , இறைவன்

ஜோதிடம் – ஏன் அந்தப்புரம் இருக்க வேண்டும்? அதில் நிறைய பெண்கள் ஏன் இருக்க வேண்டும்?

ஏன் அந்தப்புரம் இருக்க வேண்டும்? அதில் நிறைய பெண்கள் ஏன் இருக்க வேண்டும்? - ஜோதிடர் ஜெயம் சரவணன் ஏன் அந்தப்புரம் இருக்க வேண்டும்? அதில் நிறைய பெண்கள் ஏன் இருக்க வேண்டும்? - ஜோதிடர் ஜெயம் சரவணன்  அரசர்கள் காலத்தில் (சரித்திர காலத்தில்), தர்மம், நீதி, நேர்மையுடன் ஆட்சி செய்த (more…)

சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து விடுபட

சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து விடுபட நவகிரகங்களில் சனிபகவான் நீதி தவறாதவர். அவரவர் கர்மவினைகளுக்கு உரிய (more…)

உங்க லக்கின(ம்)த்திற்கான பொதுப்பலன்களும்! ஜாதக பயன்களும்! – ஜோதிட பார்வை

உங்க லக்கின(ம்)த்திற்கான பொதுப்பலன்களும்! ஜாதக பயன்களும்! - ஜோதிட பார்வை உங்க லக்கின(ம்)த்திற்கான பொதுப்பலன்களும்! ஜாதக பயன்களும்! - ஜோதிட பார்வை   பொதுவாக ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய பொதுப்பலன்களையும் பார் த்திருப்பீர்கள். படித்திருப்பீர்கள். ஆனால் (more…)

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! – ஜோதிட அலசல்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! - ஜோதிட அலசல் உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்!- ஜோதிட அலசல் ஜாதகம் என்பது, ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு பலன்கள் பாவங்கள் சொல்வதுதான். மேலும் மொத்த‍ம் (more…)

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? – ஆச்சரியத் தகவல்

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? - நீங்கள் அறிந்துகொள்ள முப்பத்தி நான்கு (34) வகையான (more…)

ஜோதிடத் தலைநகரமான‌ பிராக்ஜோதிஷ்பூர் – ஒரு நேரடி விசிட் – வீடியோ

ஜோதிடத் தலைநகரமான‌ பிராக்ஜோதிஷ்பூர்! ஆம் இந்நகர் முழுக் க‍ ஜோதிடர்களே அதிகளவில் காணப்படுகிறார்கள். அந்த செய்தி மற்றும் வீடியோவை (more…)

தனி வார்டில் ரஜினி ….

தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்படும் தொடர் சிகிச்சை காரண மாக, நடிகர் ரஜினிகாந்த், இயல்பு நிலைக்கு திரும்புகிறார். இதனால் அவர் நேற்றிரவு தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். மேலும் அவரே உணவை எடுத்துக் கொண்டார். மனைவி மற்றும் மகள்களுடன், "டிவி பார்த்தார். உடல்நிலை பாதிப்பு காரணமாக, கடந்த 13ம் தேதி, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மரு த்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடி கர் ரஜினி காந்திற்கு, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுநீரக செயல் பாடு திடீரென மந்தமான நிலை யில், கடந்த இரு தினங்க ளுக்கு முன், ரஜினிக்கு அல்ட்ரா பில்ட்ரே ஷன் ஹீமோ டயாலிசிஸ் சிகிச் சை மேற்கொள்ள ப்பட்டது. இதையடுத்து, ரத்தத்தில் அதிகரி த்திரு ந்த, "கிரியேட்டின் அளவு குறையத் துவங்கியது. இந்த சிகிச்சை யைத் தொடர்ந்து, ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற் பட்டுள்ளது. அவர், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும், நேற

காதலில் அதிக ஆர்வம் உடைய ராசிக்காரர் யார்?

ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவர்களையே கைபிடி ப்பதில் உறுதியாக நிற்பார்கள் என்று கூறலாம். கன்னி ராசிக் காரர்கள் எப்போதுமே காதலி த்துக் கொண் டிருப்பவர்கள். காதலிப்பார்கள், காதலில் ஈடு பாடு இருக்கும், காதலர்களை சேர்த்து வைப்பார்கள் என்று மேற்குறிப்பிட்ட 4 ராசிக்காரர்க ளையும் குறிப் பிடலாம். ஆனா ல் காதலில் வெற்றி பெறுவார்களா? காதலித்தவ ரை கைபிடிப் பார்களா? என்பதை அவர்களின் (more…)

ரஜினி ஜாதகம் சொல்வது என்ன?

http://www.astrosuper.com/2011/05/blog-post_9594.html  என்ற இணையத்தில் வெளிவந்த இடுகை  ரஜினி ரசிகர்களுக்கு வேண்டுகோள்; ரஜினி தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வந்தது முதல் கவலையாக இருந் தது... ரஜினி ஜாதகத்தை பார்த் தால் என்ன என்று தோன்றியது.. அதன் முடிவுகள் என்னை அதி ரவே செய்த ன.... ரஜினி ரசிகர்கள் மனம் தளர வோ.. கோபப்படவோ வேண்டாம்.. நான் கற்ற ஜோதிடத்தின் பார்வையில்,ஒரு ஜோதிட னாக... இந்த பதிவை எழுதியிருக்கிறேன்...ரஜினி ரசிகனாக அல்ல.. உங்கள் மனம் வருந்தும்படி இப்பதிவில் நிறைய தகவல்கள் இருக்கி ன்றன... அதற்காக உண்மையில் நான் (more…)