Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Astronomy

செவ்வாய் தோசம் என்றால் என்ன ? (மூட நம்பிக்கையே!)

திருமணப்பொருத்தம் பார்க்கும் போது முக்கியமாக கவனிக்கப்பட வோண்டிய விடயம் செவ்வாய் தோசமாகும். ஜாதகங்களில் லக் கினத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆம் வீடுகளில் செவ்வாய் இருப்பது தோசமாகும். இதை சந்திர லக்னம் (ராசி), சுக்ரன் இருக்கும் இடங்களி லி ருந்தும் கணிக்கப்படவேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றன. மூன்று முறையிலும் தோசமிருப் பின் மிக கடுமையான தோசம் என கூறும் நூல்களும் உண்டு. இருப்பி னும் லக்கினத்திலி ருந்து கணிப் பதற்கே முழுமையான தோச பலனிருக்கிறது. இதிலும் 7,8 மிக கடு மையான தோசம், 4 கடுமையான (more…)

தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் “தெர்மா மீட்ட‍ர் (வெப்ப‍ மானி)”

செயலுக்குரிய வெப்பமானி உடலின் வெப்பத்தை அளக்க பதினா றாவது நூற்றாண்டு முடியு முன் இத்தாலிய வான் கணிப் பாளர்  (astronomel)  கலிலி யோவால் (Galileo)முதன் முதலாக உருவாக்கப்பெற்ற து. அது முதல் வளி வெப்ப மானியாய் (airther mometer) சூட்டையும் தணிப்பையும் (heat & cold) குத்து மதிப்பாக அடையாளம் காட்டிற்று. பின்பு வளிக்குப் பதிலாகச் சாராய வகை யைப் பயன்படுத்தி அவர் அதனுடைய (more…)

விண்வெளி ஆய்வுக்கு வழிகாட்டும் பி.டெக்., பிசிகல் சயின்ஸ் படிப்பு

பூமியையும், இதர கோள்களையும் நகர்த்துவது எது? வான வில்லின் வண்ணங்கள் ஏன் வரிசையான அமைந்துள்ளன? என்பன போன்ற கேள்விகள், வானத்தை ஆராயும் நபர்களுக்கு இயற்கை யாக வருவதுதான். ரகசியங்களுக்குள் ரகசியமாய், இறைவனுக்குள் இறைவனாய் திக ழும் விண்வெளி பற்றி பலருக்கும் தீராத ஆவல் உண்டு. அதன் மர்மங் களை அறிந்துவிட மாட்டோமா! என் று ஏங்குவோரும் உள்ளனர். வானியல் தொடர்பான பல கேள்வி களுக்கான பதிலை B.Tech., Physical science படிப்புக் கொண்டுள்ளது. இந் தப் படிப்பு சட உலகைப்(inorganic) பற்றி படிப்பதாகும். வானியல், இயற் பியல், வேதியியல் மற்றும் பூகோள அறிவியல் ஆகிய 4 பெரும் பிரிவுகளை உள்ளடக்கியதுதான் இந்தப் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar