Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: at

ராத்திரி நேரத்தில் நடிகை ஹன்சிகா… ! – நேரடி காட்சி – ஆச்சரிய வீடியோ

ராத்திரி நேரத்தில் நடிகை ஹன்சிகா... ! - நேரடி காட்சி - ஆச்சரிய வீடியோ ராத்திரி நேரத்தில் நடிகை ஹன்சிகா... ! - நேரடி காட்சி - ஆச்சரிய வீடியோ பொதுவாக நடிகைகள் என்றாலே பகட்டான வாழ்க்கை வாழ்பவர்களாக (more…)

க‌ரடிகளின் கொலை வெறித்தாக்குதலில் இருந்து ஒரு பெண்ணை மீட்கும் பரபரப்பு காட்சி – வீடியோ

இரத்த வெறி பிடித்த வெள்ளை நிற போலார் கரடிகள்,  இவற்றிடம் சிக்கும் இரைகள் அவ்வ‍ளவு எளிதில் தப்பிக்க முடியாது. தப்பித்தாலும் உயிர் பிழை ப்ப‍ து கடினம் ஆகும். மிருகக்காட்சி சாலை ஒன்றில், போலார் கரடிகள் அடைக்கப் பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த (more…)

த‌னது குழந்தையை இயங்கும் சலவை எந்திரத்தினுள்ளே அமர வைத்த "முட்டாள் தந்தை" – வீடியோ

க‌டந்த 11ஆம்தேதி, பொது சலவை இயந்திர நிலையத்தில், ஒரு பெற் றோர், தங்களது குழந்தையுடன் துணிகளை சலவைக்கு போட வந்தனர். துணி சலவை வேலை முடியும் வரை, குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த தந் தைக்கு  ஏற்பட்ட‍ விபரீத புத்தியா ல், அங்கு காலியாக இருந்த ஒரு சலவை இயந்திரத்தின் கதவை திறந்து, அதில் குழந்தையை அமர‌ வைத்து, வேடிக்கை காட்ட முனைந்தார். அச்சமயத்தில் (more…)

அஜித்தின் பிறந்த நாளும், அவரது ரசிகர்கள் செய்த நற்பணிகளும்

சென்னை முழுவதும் அஜித்குமார் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் தல அஜீத்குமாரின் 41-வது பிறந்தநாள் விழாவை ரசிகர் கள் நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினார்கள். தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்க ளில் தல அஜித் குமாரின் பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கொண்டாடினார் கள். சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள (more…)

அஜித் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த விஜய் – வீடியோ

விழா ஒன்றில் அஜித், தனது மனை வி ஷாலினியுடன் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த விஜய் அஜித்  குழந்தையை தூக்கி, முகத்தோடு முகம் வைத்து முத்த‍ம் இட்டு, சிறிது நேரம் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சிக்கொ (more…)

இந்தியாவின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிய‌ இந்திய ராணுவத்தின் கொடூர முகம் – வீடியோ

இந்தியாவின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிய‌ இந்திய ராணுவத்தின் கொடூர முகத் தை வீடியோவில் பாருங்கள், எங்கே போனது ஜனநாயகம், சில அரசியல்வாதிகள் செய்த‌ ஊழல்களால் , உலக அரங்கில் நம் இந்திய தேசம் தலை குனி ந்தது. போதாக்குறைககு உலக அரங்கில் பெருமைமிக்க நமது இந்திய ராணுவத்தின் கொடூர முகத்தினால், ஜனநாயகம் கேலிக் (more…)

சிங்கக் கூட்ட‍த்தை விரட்டியடித்த‍ எருமைக்கூட்ட‍ம் – அதிசய வீடியோ

சுற்றுலாப்பயணிகள் குழுவொன்று காட்டுக்குள் வன விலங்குக ளைப் பார்ப்பதற்கு மேற் கொண்ட சபாரி ஒன்றின் போது தான் மேற்படி சம்பவம் இடம் பெற்றுள் ளது. தாகம் கொண்ட எருமைக் கூட்டம் ஆற்று க்கு தண்ணீர் குடிக்க வரு வதையும் அதனைப் பார்த் த சிங்கக் கூட்டம் எருமை களை உணவுக்கு வேட் டையாட முயல்வதையும் வீடியோவில் பார்க்கலாம். சிங்கக் கூட்டத்துக்கு எருமைகூட்டம் ஒன்று சளைத்தவை அல்ல என்பது (more…)

தமிழீழ தேசிய கொடிக்கு ஜெர்மனியில் கிடைத்த முதல் மரியாதை ! – வீடியோ

கடந்த சனிக்கிழமை ஜேர்மனிய வெஸ்ட்பேலன்ஸ்டேடியன் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆர ம்ப அணிவகுப்பில் தமிழீழ தேசிய கொடி யும் ஒரு நாட்டிற்குரிய கொடியின் அந்தஸ் தோடு இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளது. சுமார் 50,000 பார்வையாளர்கள் மத்தி யில் 40 நாடுகளின் கொடிகள் ஆரம்ப விழா வில் கொண்டு செல்லப்பட்டது அதில் தமி ழீழ தேசிய கொடியும் வேற்றின மக்களால் ஒரு நாட்டுக்குரிய கொடியின் மரியாதையோடு கொண்டு செல்லப்பட்டது. இச் செய்தி தொடர்பாக உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் மகிழ்ச்சியடைந் துள்ள அதேவேளை இலங்கை ஜேர்மன் அரசுக்கு தனது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar