Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ATM

கிரெடிட்/டெபிட் கார்டு உண்மையானதா இல்லையா என்பதை கண்டறிய

இப்பொழுது நம் கார்டு நம்பர் 4000  0012  3456  7899 என்று வைத்து கொள்வோம். இதனை கண்டுபிடிக்கும் வழி இன்  பெயர் luhan  algorithim  ஆகும் .இதனை கண்டுபிடித்தவர் luhan  என்பவர்.இவர் IBM  நிறு வனத்தில் பணிபுரிந்தவர் .இந்த கண்டுபிடிப்புகாக patent  வாங்கி வைத்துள்ளார். சரி எவ்வாறு கண் (more…)

ஏ.டி.எம் எப்படிச் செயல்படுகிறது சுவாரஸ்யமான தகவல்கள்

ATM (Automatic Teller Machine) கட்டுக்கட்டாக பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இப்போ தெல்லாம் பஸ்சில் பதட்டப்பட்டுக் கொண்டே யாரும் பயணிப்பதில் லை. காரணம் ஏடி. எம் அட்டைகள். வங்கியில் கணக்கை ஆரம்பித்த அ னைவருக்குமே ஒரு அட்டை கிடை க்க தற்போது எல்லா வங்கிகளும் வசதி செய்துள்ளன. எப்போது தே வையோ அப்போது எடுத்துக் கொள் ளலாம் எனும் நிலையும், எல்லா தெருக்களுக்குள்ளும் நுழைந்துவி ட்ட தானியங்கி இயந்திரங்களும் பணத்தை தூக்கிச் சுமக்கும் பணியை (more…)

ATM சென்டரில் நடைபெற்ற கொள்ளை – வீடியோ

ATM சென்டரில் பணம் எடுக்கப்போவதை அறிந்து பின் தொடர்ந்து வரும் கொள்ளையர்கள் உள்ள வந்து மிரட்டி பணத்தை பறித்து செல் வதை நீங்களே பாருங்கள். CLICK (more…)

நீங்கள் ATM கார்டு பயன்படுத்துபவரா? அப்படியானால் உங்களிடம் ஒரு நிமிடம். . .

* ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் தங்க ளின் வங்கி கணக்கை கொடுத்து அதற்கு பணம் அனுப்ப சொல்ல லாம். * இணையதளம் பயன்படுத்தும் நாம் இமெயில் மற்றும் வங்கி கணக்கு பயன் படுத்துவதாக இருந்தால் அதற்கு தனி உலாவியும் மற்றபடி தளங்களை பார்ப் பதற்கு தனி உலாவியும் பயன்படுத்த லாம். * Crack செய்து கொடுக்கும் மென்பொரு ளை ஒரு போதும் தர விரக்காதீர்கள். இத னுடன் தற்போது உங்கள் கடவுச் சொல் லை அனுப்பும் ஸ்கிரிப்ட்-மும் கூட வே வருகின்றது. * பணம் அனுப்பும் தளத்தின் முகப்பில் “https” என்று இருக்கிறதா என்று ஒரு முறைக்கு (more…)

நீங்கள் ஒரு ATM -ல் பணம் எடுக்க செல்லும்போது…

நீங்கள் ஒரு ATM -ல் பணம்  எடுக்க  செல்லும் போது  எதிர் பாராத விதமாக உங்களை ஒரு திருடன் மிரட்டி பணத்தை எடுக்க சொன் னால் என்ன செய்ய வேண்டும்.         நீங்கள் அவனுடன் எந்த விவாதமும்,கெஞ்சலும் செய்ய வேண் டாம். மிகவும் எளிதாக உங்களுடைய  (more…)

நாடு முழுவதும் கண்காணிப்பு; “ஏடிஎம்’ மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம்

“பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்க ஏ.டி.எம்.,கள் மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்' என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் இந்த கை வரிசையை ஒழித்துக் கட்ட நாடு முழுவதும் புலனாய்வு நிறுவனங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2009-10ம் நிதியாண்டில், சந்தேகத்திற்குரிய, 17 ஆயிரம் வங்கிக் கணக்கு விவரங்களையும், அவற்றின் பணப் பரிமாற்றங்களையும் ஆய்வு செய்த நிதி புலனாய்வுப் பிரிவினர், மத்திய நிதியமைச்சகத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றங்களை, புலனாய்வு மற்றும் அமலாக்க நிறுவனங்கள் ஆய்வு செய்தன. அதில், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி, பெருமளவில், ஏ.டி.எம்.,களில் பணத்தை எடுத்து, அவற்றை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.அத்துடன், சட்ட விரோத பணப் பரிமா