Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Attachments

தேசம் நம் சுவாசம் – இது தலையங்கம் அல்ல‍! ராணுவத்திற்கு போர்வாள், அரசியல்வாதிகளுக்கு குத்தூசி!

மே 2013  (இந்த) மே மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் எப்பொழுதாவது நாம் ஏமாந்த சமயத்தில் வாலாட்டிக் கொண் டிருந்த சீனா. . . இப்பொழுதெல்லாம் நாம் விழித்துக் கொண்டிருக்கும் போதே அடிக்கடை மூக்கை நுழைத்துத் தனது முழு உடலை யும் இந்தியாவிற்குள் நுழைக்கின் றது. அண்மையில் காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன வீரர்கள் சிலர் கூடாரம் அமைத்து ஹே. . . ஹே. . . நான் உள்ளே வந்துட்டேன். பார் த்தாயா... இப்ப‍ என்ன‍ பண்ணு வே... என்று கும்மியடித்துக் கொ ண்டிருக்கிறார்கள். உள்ளே நுழையும் வரை பார்த்திருந்து விட்டு (more…)

மாற்ற‍ம் தரும் மாற்ற‍ம்! – இது தலையங்கம் அல்ல‍! ‘போர்வாளை கூர் தீட்டும் உரைகல்!

ஏப்ரல் 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் இலங்கையில் இன்ன‍லுறும் நம் தமிழர்களுக்காக கல்லூரி மாணவ மாணவியர் அறப்போராட்ட‍த்தில் இறங்கியிருப்ப‍து அரசியல் கட்சிகளே எதிர்பாராத அதிரடித்திருப்ப‍ம். ஆனால், மாணவ சக்தியை தங்களது வாக்கு வங்கிக்காக வளைத்துப்போடும் நோக்க‍த்தி ல் கட்சித் தலைவர்கள் பேசத் தொடங்கியதும், விகடன் போ ன்ற மூத்த‍ பத்திரிகைகள் கூட தேசமெங்கும் போராட்ட‍ம் தொடர வேண்டும் என்று எழுதியதும், ஊடகங்கள் ஒவ்வொன்றும் இதை வணிகப்படுத்த‍ முயற்சித் த‍தும், எங்கே இந்தப்போராட்ட‍ம் (more…)

பொறுப்பும் வெறுப்பும் – (தற்போதைய சூழ்நிலையை அப்ப‍டியே தோலுரித்துக்காட்டும் தலையங்கம்)

மார்ச் 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் நாடாளுமன்றம் என்பது தேச மக்க‍ளின் இதயத் துடிப்பு, ஆட்சியின் நாடிப்பிடிப்பு, தேசத்தின் எதிர்காலம் குறித்த கருத்துக் கணிப்பு. இந்த நோக்க‍ங்கள் அனைத்தும் இப்போது அடியோடு தொலைந்து போய் விட்ட‍ன• ஒத்தி வைப்ப‍தற்காகவே கூட்ட‍ப்படு ம் நாடாளுமன்றம் உலகிலேயே இந்திய நாடாளுமன்றம்தான். கடந்த இரண்டா ண்டுகளில் நடைபெற்ற‍ அத்த‍ னை நாடாளுமன்றக் கூட்ட‍ த்தொடர்களும் கூச்ச‍ல், கலாட்டா, கைகலப்பு என்று யுத்த‍க் களமாகவே மாறியது ஜன நாயகத்தின் அவலமில்லையா? கூத்த‍டிக்க‍த்தான் கூட்ட‍த் தொடர் என்றால், (more…)

மோதி மிதிப்போம்! – (இது தலையங்கமல்ல‍! எதிரிகளை பந்தாடும் போர்வாள்)

பிப்ரவரி 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எந்தவித எல்லையே இல் லாமல் போய்விட்ட‍து. நமது எல்லைக்குள் புகுந்து இரண்டு ராணுவ வீரர்களைக் கொன்றது மட்டுமல் லாமல், அதில், ஒரு வீரரின் தலை யைச் சீவி தூக்கி எறிந்து பாகிஸ் தான் ராணுவம் அராஜகம் செய்திரு க்கிறது. இதைவிட கொடுமை என்ன‍வென் றால், பாகிஸ்தான் தீவிரவாதியா ன அமீஸ் சையது என்பவன், இந்தியா வை பயங்கரவாத நாடாக அறிவிக் க‍ வேண்டும் என்று தைரியமாக அறிக்கை விடுகிறான். அதற்கு நாம் நெற்றியடி தந்திருக்க‍ வேண்டா மா? மாறாக (more…)

பாதக பூமி . . . – அனல் கக்கும் “தலையங்கம்”

ஜ‌னவரி 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த “அனல் கக்கும்” தலையங்கம் பாரத பூமி பழம்பெறும் பூமி நீரதன் புதல்வர் என்று பெருமிதத்துடன் நெஞ்சு நிமிர்த்திப் பாடிய பாரதி, இன்று உயிரோடி ருந்திருந்தால், பாரதபூமி பாதக பூமி பாவிகள் நீவிர் இந் நிலை மாற்றுவீர்! என்று வேதனையுடன் பாடி வெட்கித் தலைக்குனிந்திருப்பார். புதி தில்லியில் நடைபெற்ற‍ வன்புணர்ச்சி சம்பவம் பாரதத் தாய்க்கு நேர்ந்த பெருத்த தேசிய அவமானம்! மாகாபாரதத்தில் பாஞ்சாலி துகில் உரிக்க‍ப்படவில்லையா? இதிகாச ங்களிலும் புராணங்களிலு ம் பெண்களு க்கு பாலியல் கொடுமை நேர்ந்ததே இல் லையா? இதுவரை இந்தியாவில் பலாத் கார சம்பவங்கள் நடைபெறவேயில்லை யா? பின் ஏன் இப்போது இந்த புது தில்லி விவகாரம் மட்டும் பெரிதாய் (more…)

அன்புடன் அந்தரங்கம் (30/12/12): “பயம் விலக, தாழ்வுமனப்பான்மை நீங்க, தன்னம்பிக்கை இளைஞனாய் விஸ்வரூபிக்க . . .”

அன்புள்ள அம்மாவுக்கு — நான் 25 வயது நிரம்பிய இளைஞன். இளநிலை பொறியியல், 2008 ல், முடித்து, நான்கு ஆண்டுகள் சரியான பணிவாய்ப்பு கிடைக்கா மல், தற்போது முதுநிலை பொறியி யல் படிப்பு படித்துவருகிறேன். என க்கு உள்ள பிரச்னை, உடல் ரீதியி லானதா அல்லது மனரீதியானதா என்று புரியவில்லை. நான், அரசின ர் பொறியியல் கல்லூரியில், எந்திர பொறியியல் படித்தேன். படிக்கும் காலத்தில், விடுதியில் யாரிடமும் சகஜமாக பழக மாட்டேன். அதிகமா க தனிமையில் இருப்பேன். படிப்பி லும், அந்த அளவுக்கு நாட்டம் செல் லவில்லை. பிற ருடன் பழகுவதற்கு அதிகமாக கூச்சப்படுவேன். பிற்காலத்தில், இந்த பழக்கமே எனக்கு எமனாக மாறியது. சகமாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வா கி, பணி நியமனம் பெற்ற (more…)

அன்புடன் அந்தரங்கம்! (23/12/12): இளவயது கர்ப்பம், எய்ட்ஸ், பால் வினை நோய்கள் வரக்கூடிய சாத்தியத்தை கூறி . . .

அன்புள்ள சகோதரிக்கு— நான், ஒரு பன்னாட்டு உணவுப்பொருள் தயாரிக்கும் கம்பெனியின் சென்னைக் கிளையில் இருந்து, தென் மண்டல பொறுப்பாளராக பணியாற்றி, சென்ற வருடம் ஓய்வுபெற்றவன். இப்போது எனக்கு வயது 59. என்னுடைய மனைவிக்கு வயது 54. ஒரு வங்கியில் பொறுப்பான பதவியிலிருந்து வி. ஆர்.எஸ்., வாங்கியவள். நாங்கள், 15 வருடத்திற்கு முன், மகாராஷ்டிர மாநிலத்தில், தனி யார் டிரஸ்ட் மூலம், ஒரு பெண் குழந்தையை சுவீகாரம் எடுத்து, வளர்த்து வருகிறோம். நாங்கள், சுவீகாரம் எடுத்த போது, அவளு க்கு வயது ஒன்றரை மாதம். தகு ந்த முறைப்படியும், மகாராஷ் டிர மாநில உயர் நீதிமன்ற விதிகளி ன்படியும், உரிய தத்து ஆவணங்களுடன் எடுத்து ள்ளோம். அவளுக்கு, 9 வயது வரை, எந்த ஒரு பிரச்னையும் இன்றி, வாழ்க்கை சந்தோஷமாக கழிந்தது. அவள், 11வது வயதில் பூப்பெய்தி விட்டாள். அப்போது (more…)

அன்புடன் அந்தரங்கம் (16/12): “என்னை திருமணம் செய்து கொள்ள, மூன்று பேர் கேட்கின்றனர்”

அன்புள்ள அம்மாவுக்கு— என் குடும்பத்தில், அப்பா, அம்மா மற்றும் உடன் பிறந்த அக்கா, தம்பி, தங்கை உள்ளனர். நான் திருப்பூரில் கடந்த, 15 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்கிறேன். எனக்கு இப்போ வயது 30. நான், என் அக்கா, தங்கை மூவருமே, சிறுவயது முதலே வீட்டு வேலை செய்து வருகி @றாம். என் அக்காவுக்கு, 23வது வய தில் திருமணம் ஆகிவிட்டது. எனக்கு திருமணம் செய்ய நேரம் சரியில்லை என்பதால், என் தங்கைக்கு திருமணம் செய்து விட்டனர். என்னை விட, இரண்டு வயது சிறியவ ள். என் தங்கைக்கு திருமணம் ஆனபின், இந்த ஐந்து வருடத் தில், யாரோடும் பேசுவதும் இ ல்லை. ஊருக்கு போவதும் இல்லை. எந்த விசேஷத்திற்கும் போக மாட்டேன். அப்படியே (more…)

அன்புடன் அந்தரங்கம் (09/12): தாலியை கழற்றி, உன் கணவரிடம் கொ டுத்து விடு

அன்புள்ள அம்மாவுக்கு— வணக்கம். எனக்கு வயது 28. என் கணவரின் வயது 30. என் மகனு க்கு 5 வயது. தாய் மாமனின் மகனை காதலித்து, என் குடும் பம், தாய் மாமனின் குடும்பத் தையும் மீறி, என் தோழி குடும் பத்தின் உதவியுடன் திரு மணம் செய்து கொண் டோம். தற்போது, அரசு அலுவலகத்தி ல் தற்காலிக பணியில், நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். என் 23ம் வயதில், என் அப்பா, மாரடைப்பால் இற ந்து போனார். அப்பா என்பதை விட, அவர் என் நண்பர். என் காதலை முதலில் சொன்னது, என் அப்பாவிடம் தான். சிரித்த முகத் தோடு ஏற்றுக்கொண்டு, "உனக்கு இன்னும் வயது வரவில்லை. அக்காவிற்கு (more…)

அதர்மபுரி . . .

டிசம்பர் 2012  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த "சூடான" தலையங்கம்  தர்மபுரிக்கு அருகில் அண்மையில் வெடித்த‍ சாதிக் கலவரம், காட்டு மிராண்டித்தனமானது. கண்டிக் க‍த்தக்க‍து. கலப்புத் திருமணத் திற்கு தங்கப்பதக்க‍ம் கொடுத்த‍ இந்த தமிழகம், இன்று காதலுக் காக கலவரப் பூமியாகியிருக்கிறது. சாதிக ள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி யை கம்பீரத் தோடு தலை நிமிர்ந்து பார்த்த‍ நாம் இன்று சாதி வெறியின் உச்ச‍த்தை கண்டு தலைகுனிந்து நிற்க வேண்டியிருக் கிறது. பண்டிகைகளிலும் திருவிழாக்களிலும் ஊர் சடங்குகளிலும், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக வெள்ள‍ந்தியாக கூடி மகிழ்ந்த எம்ம‍க்க‍ளை வெட்ட‍ரிவாளுடனும் (more…)

அன்புடன் அந்தரங்கம் (02/12): வீட்டுக்கு தெரியாமல் விவாகரத்து பெறுவது எப்படி?

மதிப்பிற்குரிய அம்மாவிற்கு, எங்களுடையது நடுத்தர குடும்பம். அப்பா அரசு அதிகாரி. அம்மா இல்லத்தரசி. இரு சகோதரிகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அடுத்தது நான்தான். அப்பா மிகவும் நல்லவர். கஷ்டப் பட்டு வாழ்வில் முன்னேறியவர். அம்மாவின் குணத்தை பொறுத்து க் கொண்டு, அதற்கேற்றார் போல், வாழ்க்கை நடத்தியவர். பொறு மைசாலி; அவ்வப்போது மது அரு ந்து வார். அம்மா வசதியான குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் கோபப்படுவா ர். அம்மாவை பார்த்தாலே பயம் தான் வரும். நான் கொஞ்சம் துடுக்காக பேசுவேன். ஆண்களிடம் சாதாரணமாக பேசுவேன்; இதெல்லாம் (more…)

அன்புடன் அந்தரங்கம் (25/11): ஒரு மூத்த குடிமகளுக்கு நேர்ந்த இந்த அவமானம் ஒரு தேசிய அவ மானம்

அன்புள்ள மகளுக்கு, என் வயது 83. பத்து பிள்ளைகளின் தாய், நான் ஒரு நர்சாக பணியில் இருந்@தன். என் குழந்தைகளின் நலனுக்காக, 12 வருட சர்வீஸ் வேலையை விட்டுவிட்டேன். 22 பேரன் பேத்திகள் உள்ளனர். கொள்ளுப் பேத்தி, பிளஸ் 2 பாஸ் செய்து விட்டாள். பெண்ணாய் பிறப்பது, எவ்வளவு கேவலம் என்பதை இந்த தள்ளாத வயதில் உணர்கிறேன். தற்கொலை செய்தால், அது என் மகளை பாதிக்கும். ஏனெனில், நான், என் மகள் வீட்டில் தங்கி உள்ளேன். ஆறு மாதம்முன், ஒரு மதியம் என் மருமகன், திடீரென வேலையிலிருந்து வந்தார்... "மாமி உள்ளே வாங்க..' என்றான். நான் ஒன்றும்சொல்லாமல் வெளியே உட்கார்ந்து இருந்தேன். "என்ன? உன் மகளு ம் படுக்க வரமாட்டேன் என்கிறாள், நீயும் வரமாட்டேன் என்கிறாய். 500ரூபாய் தருகிறேன் வா,' என்றான். நான் வெளியே போய்விட்டே ன். இந்த விஷயத்தை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar