'காலை' 'கை'யாக நினைப்பது என்பது இது தானோ? – (நானா சிந்தித்தது)
உன் கைய, காலா நினைக்கிறேன்னு பலர் சொல்லி கேட்டிருப்போ ம். ஆனால் இது என்ன? கால, கை யா நினைக்கிறேன்னு! என்னங்க தப்பா சொல்றீங்களே? நீங்கள் சொல்றது என் காதுல விழுது
இல்லீங்க நான் சொல்வது சரி என்பது கீழே உள்ள வரிகளை படிக்கும் போது உங்களுக்கே புரியும்
விருந்தினர்களை உபசரிப்பதில் நமது தமிழர்கள் என்றுமே சளித்தது மில்லை சளைத்தவர்களுமில்லை.
நமது வீட்டிற்கு விருந்தினர் எவரேனும் வந்தால் (more…)