Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: attack

கார்டியாக் அரெஸ்ட் யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது தெரியுமா?

Cardiac Arrest யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது தெரியுமா? கார்டியாக் அரெஸ்ட் யாருக்கெல்லாம் வர வாய்ப்புள்ளது தெரியுமா? எந்தவிதமான முன்ன்றிவிப்பும் இன்றி, திடீரென நிகழக்கூடியது இந்த (more…)

இதயத்தில் கார்டியாக் அரஸ்ட்-ன் ஆரம்ப கால அறிகுறிகள்

இதயத்தில் கார்டியாக் அரஸ்ட்-ன் ஆரம்ப கால அறிகுறிகள் இதயத்தில் கார்டியாக் அரஸ்ட்-ன் ஆரம்ப கால அறிகுறிகள் கார்டியாக் அரஸ்ட் என்பது மருத்துவ உலகில் பழக்க‍ப்பட்ட‍ வார்த்தையாக (more…)

எச்சரிக்கை அறிகுறி – ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும், ஆனால்

எச்சரிக்கை அறிகுறி - ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும், ஆனால் ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும், ஆனால் (more…)

இறந்தவர் பிழைத்த அதிசயம், இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம், -என் நேரடி திகில் அனுபவம்…

இறந்தவர் பிழைத்த அதிசயம்......! இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம்....! - என் நேரடி திகில் அனுபவம்... ‪ #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கும் வந்து பார்த்தால்.....? #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கு (more…)

கென்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல் – நேரடி செய்தி & காட்சி – வீடியோ

கென்யாவில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் படுகொலை செய்ய‍ப்பட்ட‍னர். அந்த கோரக்காட்சிகள் அடங்கிய (more…)

மாரடைப்பு எவ்வாறு ஏற்படுகிறது – 3D அனிமேஷனுடன் விளக்க‍க் காட்சி – வீடியோ

மனிதர்களுக்கு பெரிதும் ஆபத்தானநோய் எது என்று கேட்டால், மார டைப்புதான், அந்த மாரடைப்பு எப்ப‍டி வரும் எப்போது வரும் என்றெ ல்லாம் சாதாரண மனிதர்களால் (more…)

மாரடைப்பினால் உண்டாகும் மரணத்தை தடுக்கும் இருமல் (அவசர கால சுய உதவி)

வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ....? வேலை பளுவின் காரணமா க, மற்றும் இதர சில பிரச்சனை கள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ள து, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் (more…)

துப்பாக்கி ஏந்திய மர்ம மனிதர்கள், அப்பாவிப் பயணிகளை சுட்டுவீழ்த்தும் கோரக்காட்சி – நேரடி வீடியோ

துப்பாக்கி ஏந்திய மர்ம மனிதர்கள், அவ்வ‍ ழியே சென்ற பேரூந்தை வழிமறித்து அதி லிருந்த பல‌ அப்பாவிப் பயணிகளை சுட்டு வீழ்த்தும் கோரக்காட்சியும் அவ்வாறு சுட்டு வீழ்த்த‍ப்படும் மனிதர்கள் பிணக் குவியல்க ளாக சாலையில் வீழும் அகோரக் காட்சியு (more…)

இதயத்தில் வலி ஏற்பட காரணம் என்ன‍? எப்ப‍டி ஏற்படுகிறது? – வீடியோ

நமது உடலின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் ஒட்சிசன் எனப் படும் பிராண வாயுவும் குளுக்கோசு போன்ற சக்தியளிக்கும் பதார்த்தங்க ளும் அவசியம். அதாவது குளுக்கோ சும் ஒட்சிசனும் இணைந்து நடை பெறும் ஒரு செயற்பாட்டின் மூலம் உருவாகும் சக்தியே நமது உடலின் செயற்பாட்டுக்குத் தேவையான சக் தியை வழங்கு கிறது.   உதாரணத்திற்கு நாம் நடக்கும்போது எமது கால்கள் அதிகம் வேலை செ ய்யும், அப்போது கால்களுக்கு சக்தி யளிக்க மற்றைய பகுதிகளைவிட கால்களுக்கு அதிகம் இரத்தம் செலுத்தப்படும். ஏனென்றால் இந்த இரத்தமே ஒட்சிசன் மற்றும் குளுக்கோசை தேவையான இடத்தி ற்கு கொண்டு (more…)

பெண்களுக்கான மாரடைப்பின் அறிகுறிகள்

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறி கள் ஆண் களைவிட பெண்க ளுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர் கள் தெரிவித்துள் ளனர். என வே மாரடைப்பு குறித்த அறி குறி களை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெ ச்சரிக்கை பாதுகாப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற (more…)

மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது

எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம் இதற்குமுன்பே தமிழகத்தைச்சேர்ந்தவரும் வானியல் - புதிரும் தெளிவும் என்ற நூலின் ஆசிரியரது கட்டுரை (இந்த வரியினை கிளிக் செய்க•) எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி அன்று உலகம் அழியப் போவதாக மாய னின் அழிவுநாள் தீர்க்க தரி சனம் எடுத்துரைத்தது. மாயன் காலண்டர் குறித்து ஆரா ய்ச்சி மேற்கொண்ட ஸ்வென் குரேனெமெயல்(Sven Gronemeyer) என்பவர், இந்தத் தீர் க்க தரிசனம் 1300 ஆண்டு களுக்கு முந்தைய கல்வெட்டில் காணப்ப டுகிறது. ஆனால் இதைத் அனை வரும் தவறாகப் புரிந்து கொண்டு ள்ளனர் என்று (more…)