Monday, July 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: attack

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள்  கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது. மாரடைப்பு என்பது என்ன? இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்  அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை  இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்புக் காரணங்கள் 1. இரத்த அழுத்த நோய் 2. அதிகமான கொழுப்புச்சத்து 3. புகைபிடித்தல் 4. நீரிழிவு நோய் 5. அதிக எடை 6. பரம்பரை 7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை 8. அதிக கோபம் கொள்ளுதல் 9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு 10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :  1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்

இதய தசை நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்

டாக்டர் ஏ.ஜே.ராஜேந்திரன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய மருத்துவக்கட்டுரை எந்த வகை இதய நோயும் பயமுறுத்தக் கூடியதுதான். அது என்ன வென்று தெரியாவிட்டால் இன்னும் மோசம். (கார்டியோ மயோப தி)இதய தசை நோயின் காரணங் கள், அறிகுறிகள், அறிவிப்புகளை அறிந்து கொள்வதால், உங்கள் இதய நோயைப் புரிந்து கொள்ள வும் சமாளிக்கவும்முடியும். இதய தசை நோய்: கார்டியோமயோபதி என்றால் என்ன? கார்டியோ என்றால் இதயம், மயோ என்றால் தசை, பதி என்றால் நோய். இந்த நோயினால் இதய தசை பாதிக்கப்பட்டு வலுவிழக்கிறது. வலுவி ழந்த (more…)

தனது குட்டிகளை காப்பாற்ற குங்ஃபூ தாக்குதல் நடத்திய எலி – வீடியோ

குங்பூ பண்டா பழைய கதை. இது குங்பூ ஹெம்ஸ்டர். ஒரு வகை வாலில்லா பெரிய எலி. இது ஒரு செல்லப் பிராணி. ஆனால் ரஷ்ய இளைஞர்கள் இரு வரை அண்மையில் தாறுமாறாகத் தாக்கியு ள்ளது. சோள ப்பண்ணையொன்றில் உலா வச் சென்ற போதுதா ன் இளைஞர்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. ஒருவருக்கு ரத்தமும் வந்துவிட்டது. ஒரு வாறாக இவர்கள் தப்பி வந்துவிட்டனர். இந்த ஹெம்ஸ்டர் ஒரு தாயாக இருக்கலாம் தனது குட்டிகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் வெளி நபர் களை முன்கூட்டியே தாக்கியிருக்கலாம் என்று நம்ப்ப்படுகின்றது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்க

ஈ.சி.ஜி. யா!?!?!

இணையம் ஒன்றில் கண்டெடுத்த செய்தி நெஞ்சு வலிக்குது. படி ஏற முடியுதில்லை. ஒரு மாடி ஏறி னாலே இளைச்சு மூச்சு முட்டுது. இடையில் நின்று சற்று ஆறியபி ன்தான் தொடர்ந்து ஏற முடிகிற து. பாரம் தூக்கிக்கொண்டு நடக்க வே முடியுதில்லை' என்றாள் அவள். அவரைப் பரிசோதித்துப் பார்த்த பின் `உங்களது இருதயத்திற்கா ன இரத்த ஓட்டம் குறைவு போலத் தெரிகிறது. கொலஸ் ரோல், ஈ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டும்' என்றேன். 'ஈ.சி.ஜி யா வேண்டவே (more…)

சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்: யோகாகுரு ராம்தேவ் மேடையில் போலீஸ் கெடுபிடி. . .

டில்லியில் யோககுரு பாபாப ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது போலீஸ் நடந்து கொண்ட விதம் மற்றும் கெடு பிடிகள் தொடர்பான விஷயங்க ளுக்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள் ளது. ஊழல். மற்றும் கறுப்பு பண த்தை விவகாரத்தை முன்நிறு த்தி காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தை 4-ம் தேதி துவக்கினார். இவரது போரா ட்டத்திற்கு (more…)

மாரடைப்பு, திடீர் மரணம் குளிர் பிரதேசங்களில் ஏற்படுவது ஏன்?

குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதி கமாக ஏற்படுவதை, அரசு பொது மருத்துவமனை ஆவ ண ங்கள் மூலம் அறிய லாம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண் டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து விடும். நம் நாட் டில், பெரும்பாலான மாதங்கள் வெயி ல் தான். ஆனால், அந்தந்த நாட்டு மக்க ளின் உடல்நிலை, அதற் கேற்ப மாறிக் கொள்வதால், பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, அவர்களின் இரு தயம், ரத்தக் குழாய்களின் ரத்தஓட்டத்தின் (more…)

ஒரு மாத நினைவு நாளில் தாக்கிய கொடூரம்!: பயங்கர நிலநடுக்கம் மீண்டும் ஜப்பானில் ….

கடந்த மாதம் இதே நாளில் ஜப்பானை புரட்டிப்போட்ட நிலநடு க்கம் மற்றும் சுனாமி இன் று தனது ஒரு மாத இடை வெளியில் மீண் டும் கோரத்தாண்டவத்தை வெ ளிக்காட்டியுள் ளது. இன்றை ய பயங்கர நில நடுக்கும் 7. 1 ரிக்டர் அள வாகி பதிவாகியிருக்கிற து. இதனால் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் தாக் கிய இந்த பூகம் பத்தில் பலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப் படுகிறது. இந்தநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி தாக்கும் என்ற எச்சரிக் கை விடப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் (more…)

அம்பேத்கார் படம் கூகுள் இணையதளத்தில் மோசமாக சித்தரிக்கபட்டதால், மும்பை கூகுள் நிறுவனம் மீது தாக்குதல்

அம்பேத்கார் படம் கூகுள் இணையதளத்தில் மோசமாக சித்தரிக்கபட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர்கள் மும்பையில் ஆர்பாட்டம் நடத்தினர். இதனை யடுத்து ஆர்பாட்டக்காரர்கள் மும்பையில் உள்ள கூகுள் நிறுவனத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தனர். தொடர்ந்து நிறுவனத்தற்குள் நுழைந்த ஆர்பாட்டக்காரர்கள் நிறுவனத்தின் பொருட்களை சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதி பெரும்பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்தது போலீசார் ஆர்பாட்டக்காரர்களிடையே நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ஆர்பாட்டம் முடிவுக்குவந்தது. இன்றைய பிற இடுகைகள் அம்பேத்கார் படம் கூகுள் இணையதளத்தில் மோசமாக சித்தரிக்கபட்டதால், மும்பை கூகுள் நிறுவனம் மீது தாக்குதல்