Wednesday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: attraction

இனி Facial தேவையில்லை உங்க முகத்திற்கு

இனி Facial தேவையில்லை உங்க முகத்திற்கு

இனி ஃபேஷியல் தேவையில்லை உங்க முகத்திற்கு இனி Facial தேவையில்லை உங்க முகத்திற்கு… ஆமாங்க. ஃபேஷியல் செய்யாமலேயே உங்கள் பொலிவாக அழகாக, கவர்ச்சியாக வைத்திருக்க ஒரேஒரு குறிப்புதான். தினந்தோறும் புளித்துப்போகாத மோரை தினமும் குடிங்க அது போதும். மோரில் உள்ள சத்துக்கள் உங்கள் சருமத்தை உள்ளும் புறமும் பொலிவாக அழகாக, கவர்ச்சியாக வைக்கும். இதனால் உங்கள் முகம் இயல்பாக அழகை விட இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். #க‌வர்ச்சி, #அழகு, #ஃபேஷியல், #மோர், #பட்டர்மில்க், #பொலிவு, #விதை2விருட்சம், #Attraction, #Glamour, #Beauty, #Facial, #More, #Buttermilk, #vidhai2virutcham, #seedtotree, #seed2tree, #vidhaivirutcham,
காதலுக்காக ஏங்கும் நடிகை

காதலுக்காக ஏங்கும் நடிகை

காதலுக்காக ஏங்கும் நடிகை ஜோக்கர், ஆண் தேவதை உட்பட சில திரைப்படங்களில் நாயகியாக நடித்திருந்தவர் ரம்யா பாண்டியன். இவர் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இது குறித்து செய்தியாளர்களிடம் நடிகை ரம்யா பாண்டியன் கூறியிருப்பதாவது:- ’நான் அதிகம் புடவையில் போட்டோஷுட் செய்தது இல்லை. இப்போதுதான் செய்து இருக்கிறேன். ஜோக்கர் படத்தை அடுத்து கொஞ்சம் வித்தியாசம் காட்ட மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் செய்தேன். இப்போது ஒரு மாற்றத்திற்காக மீண்டும் புடவையில் போட்டோ ஷுட் செய்தேன். ஒரு வித்தியாசம் காட்டத் தான் இந்த போட்டோ ஷுட் செய்தேனே தவிர வேறு எந்த காரணமும் இல்லை. பிக்பாஸிடம் இருந்து அழைப்பு வந்தால் நிகழ்ச்சியில் பங்கேற்பேன். அந்நிகழ்ச்சியில் ஷெரின், தர்‌ஷன் இருவரும் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் சேதுபதி மிகவும் பிடித்த நடிகர். விரைவில் எனது அடுத்த படத்துக்
குறைந்த நேரத்தில் அதீத அழகு பெற‌

குறைந்த நேரத்தில் அதீத அழகு பெற‌

குறைந்த நேரத்தில் அதீத அழகு பெற‌ பெண் என்றாலே அழகுதான். அந்த அழகை இன்னும் பேரழகாக்க‍குவதற்கு எண்ண‍ற்ற‍ ஒப்ப‍னை சாதனங்களும் களிம்புகளும், திரவியங்களும் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன• ஆனால் அவையெல்லாம் என்னுடைய நேரத்தை அப்ப‍டியே விழுங்கி விடும். என்னால் அவ்வ‍ளவு நேரமெல்லாம் ஒதுக்க முடியாது, குறைந்த நேரத்தில் அதீத அழகு பெறுவதற்கு இதோ ஓர் எளிய குறிப்பு. வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்ற்றி எரியும் அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதில் கொஞ்சம் வேப்பிலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீர் ஆறியவுடன் அந்தத் தண்ணீரில் தினமும் முகம் கழுவுங்கள். அதோடு, மாதம் இருமுறை துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அந்த ஆவியில் முகத்தைக் காட்டுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தாலே நல்ல வித்தியாசம் தெரியும். அப்புறம் என்ன‍ குறைந்த நேரத்தில் அ
உங்க முகம் வசீகரிக்க

உங்க முகம் வசீகரிக்க

உங்க முகம் வசீகரிக்க சிலருக்கு இயற்கையாகவே வசீகரிக்கும் முகம் அமைந்துவிடும். ஆனால் பலருக்கு அது கேள்விக்குறியே? ஆகவே வசீகர முகம் இல்லையே என்று கவலைப்படுபவர்கள், எலுமிச்சை சாற்றில் சந்தனக் கட்டையை தேய்த்து உறைத்து எடுத்து அதனை முகத்தில் பூசி வந்தால், அவர்களின் முகம், காண்போரை வசீகரிக்கும் என்று சொல்கிறார்கள் அழகியல் வல்லுநர்கள். சந்தனம், முகம், எலுமிச்சை, சாறு, வசீகரிக்க, விதை2விருட்சம், sandalwood, Face, Lemon, Juice, Attraction, vidhai2virutcham, vidhaitovirutcham

ஆண்களின் வியர்வை வாடையை வைத்து செக்ஸ் உணர்வை அறியும் பெண்கள்

சேலை கட்டும் பெண்ணுக்கு வாசம் உண்டு. இது சினிமாப் பாட்டு. நிஜத்தில், ஆண்களின் வியர்வை வாடையை வைத்தே அவர்கள் எந்த மூடில் இருக்கிறார்கள் என்ப தை பெண்கள் கரெக்டாக கணித்து விடுவார்களாம். இதை மேலோட்டமாக இல்லாமல் ஒரு ஆய்வை நடத்திக் கண்டுபிடித் திருக்கிறார்கள். ஆண்களின் மூடுக்கேற்ப அவர் களின் வியர்வை வாடை இருக்கு மாம். அந்த வாடையை சரியாக கணிக்கும் மோப்ப சக்தியும், திறமையும் (more…)

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்…?

ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர் களும் உண்டு. நான் ஒரு பெண் ணை விரும்பினால் அவளை அடை யாமல் விட மாட்டேன்.... அது எனக்கு மிக எளிதான காரிய மும் கூட... இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண் ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய் து கொண்ட செய்திகளையும் கேள் விப்படுகிறோம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களை யெல்லாம் (more…)

ஆண்களை கவர, பெண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா

*ஆண்களை கவர வித்தியாசமாக செயல்பட வேண்டும் . தடவி கொடுப்பதற்கு பதிலாக நகத்தினால் அவரது முதுகில் வருடி கொடுக்க வேண்டும். *தாங்கள் கற்பனை ஆசைகளை அவரிடம் கூறி, அதில் அவரை ஒன்றை தேர்தெடுக்க சொல்லி செய்து பாருங்கள். *தங்களது செக்ஸியான புகைபடத்தை அவருக்கு பரிசளிக்கலாம். * செக்ஸியான உடைகளை அணிந்து, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar