Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Australia

திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்

திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்

திக் திக் திகில் - இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம் மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பது இன்று வரையிலும் மர்மமான ஒன்று. இருப்பினும் அந்த மர்மத்தை உடைக்க பல கட்ட ஆராய்ச்சிகள் இன்று வரையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு ஆராய்ச்சியில் இறந்த பிறகும் மனித உடல் தொடர்ந்து நகர்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வருடம் தாண்டியும் நகர்வதுதான் அதிசயமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிதைவு ஆராய்ச்சி நிலையத்தில் தடவியல் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவர்கள் கிட்டத்தட்ட 17 மாதங்களாக கேமராக்கள் பொருத்தி இறந்த ஒரு உடலை கண்காணித்துள்ளனர். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கு ஒரு முறை தானாக உடல் நகர்வதைக் கண்டறிந்துள்ளனர். அந்த கேமராக்களில் இறந்த உடல்கள் நகரும் காட்சிகள் பதிவாகிB யுள்ளதா

மீன்கள் நடக்கும் வியத்தகு நேரடி காட்சி – வீடியோ

மீன் வகைகளில் பல வகைகள் உள்ளன. வவ்வால் மீன், வஞ்சரம் மீன் என பல மீன் வகைகளைப் பார்த்தும் ரு சித்தும் இருக்கிறோம். நட க்கும் மீன்களைப் பற்றி கே ள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம் மனிதர்களைப் போல வே அதுவும் லாவகமாக நடக்கின்றன. மஞ்சள் வண்ணம் பிங்க் கலரில் கடலில் வாழும் இந்த மீன்களின் இனம் அழிந் து வருகின்றன. இப்போது இந்த (more…)

“நாங்கள் இந்தியாவிடம் தோற்கவில்லை. சச்சின் டெண்டுல்கரிடம்தான் தோல்வி அடைந்திருக்கிறோம்!”- ஆஸ்திரேலியா

நாங்கள் இந்தியாவுக்கு எதிராகத் தோற்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் என்னும் தனி மனிதருக்கு எதிராகத் தோல்வி அடைந்திருக்கிறோம்!''- 1998-ம் ஆண்டு சென்னை டெஸ்ட்டில் சச்சினின் அதிரடி சதத்தால் ஆஸ் திரேலியா தோல்வி அடைந்தபோது, அந்த (more…)

மேலாடை இல்லாமல் பெண்கள் போராட்டம்: சர்வதேச மகளிர் அமைப்பு அறிவிப்பு

  உலகம் முழுவதிலும் ஆண்களுக்கு கிடைக்கும் சம உரிமை பெண் களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வினோதமான முறை யில் போராட்டத்தை நடத்த சர்வதேச மகளிர் அமைப்பு திட்டமிட்டு ள்ளது.  இப்போராட்டத்தில் ஆண்களுக் கு எப்படி மேலாடைள் அணிந் து கொள்வதற்கான சுதந்திரம் உள்ளதோ, அதே போன்று பெண்களுக்கும் உரிமைகள் கிடைக்கவேண்டும் என்ற கருத் து வலியுறுத்தி கூறப்பட உள்ள து.  உலகம் முழுவதும் 30 நகரங் களில் நடக்கவிருக்கும் இப்போ ராட்ட த்தில் பெண்கள் மேலாடையின்றி (more…)

பனிச்சரிவும், அதன் பயங்கரங்களும் – தற்காப்பு முறைகளும்

பனிச்சரிவு பற்றி தெரியும்முன், பனிக்கட்டியை பற்றிதெரிந்து கொ ள்வது அவசியம். பனிக்கட்டி என்ப து சாதாரண நீர், குளிர் நிலையால் உறைந்து திடப்பொருளாக மாறுவ து. வெப்பநிலை, ‘0’ டிகிரி செல்சிய சைவிட, குறையும்போது, பனிக் கட்டி உருவாகின்றது. அதிகளவி லான பனிக்கட்டிகள், ஒன்றுசேர்ந்து உயரமான மலைப் பகுதிகளில் படர் ந்திருக்கும்.   இப்பனிக்கட்டிகள் சரிவதுதான், பனிச்சரிவு என அழைக்கப்படுகிறது. பனிக்கட்டிகள் சரியும்போது மிக வேகமாக கீழ்நோக்கி விழுகின்றன. வழியில் இருக்கும் மரங்க ள், பொருட்கள், மனிதர்கள் என அனைத்தையும் (more…)

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கடந்து வந்த பாதை

1954 ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ஹா ங்காங்கில் பிறந்த அந்தக் குழ ந்தையை மருத்துவர் வியப்புடன் பார்த்தார். எடை 12 பவுண்டு. எப்ப டியாவது அக்குழந்தை யை தான் வளர்க்க வேண்டுமென்று அந்த மருத்துவர் விரும்பினார். குழந் தையின் பெற்றோரிடம் கேட்க வும் செய்தார். ஆனால் சார்லஸ் சானும் சரி, லீ & லீயும் சரி அதற்கு சம்மதிக்கவி ல்லை. இத்தனைக்கும் (more…)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: வெல்க நாடு! எங்கள் நாடு!! வெல்க வெல்கவே!!!

ஆஸி., கங்காருவை வதம் செய்த இந்திய புலி! * அரையி றுதியில் இந்தியா-பாக்., மோதல் உலக கோப்பை பரபரப்பான காலிறுதியில் அசத்தலாக ஆடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. "நடப்பு சாம்பியனாக வந்த ஆஸ்திரேலிய அணி, இம் முறை காலிறுதியுடன் நடையை கட்டியது. கேப்டன் பாண்டிங்கின் சதம் வீணானது. பவுலிங், பீல்டிங், பேட்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் (more…)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; வோஸ்னியாக்கி, ஹெனின் 3-வது சுற்றுக்கு

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.   உலகின் முதல்நிலை வீராங்கனையான கரோலின் வோஸ் னியாக்கி (டென்மார்க்) இன்று காலை நடந்த 2-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த வனியாசிங்கை எதிர் கொண்டார். இதில் வோஸ்னியாக்கி 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற் றுக்கு (more…)

ஜாமீனில் வெளியே வந்த விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் ஆவேசம்

ஜாமீனில் வெளியே வந்த விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என் மீதான குற்றச் சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அவை போலி என்பதை நிரூபிப்பேன். தொடர்ந்து பல உண்மைகளை வெளிக் கொண்டு வருவேன்' என்று தெரிவித்தார். இந்நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: (more…)

24 மணி நேரத்தில் பரவலாக மழை; வானிலை ஆய்வு மையம் தகவல்

  வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கையின் வான்வழி மண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமாராக மழை பெய்துள்ளது. பொன்னேரியில் அதிக அளவாக 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. காஞ்சீ புரம்,  மதுராந்தகம்,  கடலூரில் 3 செ.மீ., திண்டுக்கல், கடலாடியில் 2 செ.மீ., சிவகங்கை, பவானி, கரூரில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக லேசானது முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மழை படிப்படியாக குறையும். சென்னையில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது. நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கும் பிறகு மழை குறைய வாய்ப்புள்ளது. (மாலை இதழ் ஒன்று வெளியிட்ட செய்தி)  

பிரதமர், முதல்வரை கொல்ல புலிகள் சதி : மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

தமிழக பயணத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. இலங்கையில், ராணுவத்துக்கும் புலிகளுக்கும் நடந்த சண்டை, கடந்த ஆண்டு ஓய்ந்தது. புலித் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதால், அந்த இயக்கம் வலு விழந்து விட்டது. இந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல், தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாகவும், உஷார் நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய உளவுத்துறை மூலம், தமிழக காவல் துறைக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டது. இது தொடர்பாக மத்திய உளவுத்துறையிடம் மேலும்   (more…)

சுத்தம் என்றால கிலோ எவ்வளவு – ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் அனைத்தும்  தங்குவதகோ அல்லது இருப்பதற்கோ எந்த வகையிலும் ஏற்றதாக‌ இல்லை என்றே  ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து முன்னாள் காவல்துறை அதிகாரியும் போலீஸ் அதிகாரியும் கைரேகை நிபுணருமான பீட்டர் குரியன் ஆய்வு மேற்கொள்வதற்காக  ஐந்துக்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன ஆனால்.பெரும்பாலான பாத்ரூம் மற்றும் படுக்கைகள் போன்றவற்றின் பராமரிப்பு உரிய அளவில் இன்றி இருப்பதாக‌ தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஓட்டல்களும் பார்ப்பதற்கு பளபளப்பாக தெரிந்தாலும், சுத்தம் என்றால கிலோ எவ்வளவு என்று கேட்கும் அவல நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.