Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Award

அப்பாவி பெண்களுக்கு விடப்படும் எச்சரிக்கை – வீடியோ

ஓரிரு நாள் மட்டுமே பழக்கமான ஆணொருவ ருடன் நெருங்கிப் பழகும் பெண்ணின் நிலை என்னவாகும் என்பதை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இந்த குறுந்திரைப் படம் பல விருது களையும் பெற்றுள்ளது.  பல பெண்கள் இவ்வாறு முன்பின் தெரியாதவ ர்களுடன் நெருங்கிப் பழகி (more…)

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டும் கெட்டிக்காரி அல்ல . . .

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டுமல்ல சொத்து சேர்ப்பதிலும் படுகெட்டிக்காரியாக உள்ளார். ரன் படம் மூலம் மீரா ஜாஸ் மினுக்கு தமிழில் பெரிய பெயர் கிடை த்தது. அதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் ப ல படங்களில் நடித்து விட்டார். மலையாளத்திலும் நடிப்புக்கு மிக முக்கியத்துவம் உள்ள கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விரு தையும் வாங்கிவிட்டார். கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழ ங்கி கௌரவித்தது. மீரா ஜாஸ்மின் நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவு (more…)

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புக்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற் பெயர் ரங்கராஜன். தனது தனிப் பட்ட கற்பனை மற்றும் நடை யால் அவர் பல வாச கர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக் கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறி வியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை- வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைக ளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா. ஸ்ரீரங்கம் ஆண் கள் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை (more…)

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை பெற பணம் கொடுத்ததாக சர்ச்சை

ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ் மான், அந்த விருதை பெற பண ம் கொடுத்ததாக சர்ச்சை கிளம் பியுள்ளது. ஆனால் அந்த புகா ரை திட்டவட்டமாக மறுத்திரு க்கிறார் ரஹ்மான்.  பாலி வுட் இசையமைப்பாளர்களில் ஒரு வரான இஸ்மாயில் தர் பார், சமீபத்தில் நாக்பூரில் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில், 2008 ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத் துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தே கமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடு த்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன். உண்மையிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் திறமை உள்ளவர் என் றால் ரோஜா அல்லது பம்பாய் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியதுதானே? அவர் (more…)

தமிழ்நாடு சிறந்த மாநிலமாக தேர்வு: சி.என்.என்.-ஐ.பி.என். விருது வழங்கியது

சி.என்.என்.-ஐ.பி.என். வழங்கியது: தமிழ்நாட்டுக்கு சிறந்த மாநில விருது; முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் தங்கம் தென்னரசு காண்பித்தார் தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்தி குறி ப்பில் கூறி இருப்பதா வது:- சி.என்.என். - ஐ.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம், 2008 ஆம் ஆண்டு முதல் தேசிய அள வில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங் களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங் களையும் மதிப்பீடு செய்து, சிறந்த (more…)

சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகை தேவயானி

தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த நடிகையாக தேவயானியும், சிறந்த நெடுந்தொடராக கோலங்கள் தொடரும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு: தமிழக அரசு வழங்கும் “சின்னத்திரை” விருதுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளுக்குரிய தொடர்கள், நடிகர் நடிகையர், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை தேர்வு செய்ய நீதியரசர் மு.மருதமுத்து தலைமையில் இயக்குநர்  விடுதலை, எழுத்தாளர் அஜயன் பாலா, கதாசிரியர் கண்மணி சுப்பு,  தயாரிப்பாளர் டி.வி. சங்கர், நடிகர் ராஜசேகர், தமிழ்வளர்ச்சி அறநிலைய ங்கள் மற்றும் செய்தித் துறைச் செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர், எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆக