பஞ்சட் அணையைத் திறந்து வைப்பதற்காக 1959 டிசம்பர் 6ந்தேதி வருகை புரிந்த அன்றைய பாரதப்பிரதமர் ஜவகர்லால் நேருவை வரவேற்கும் குழுவில் தன் னையும் இணைத்ததற்காக 15 வயது சந்தல் இனப்பெண் ணான புத்னி மெஜான் மிகவு ம் மகிழ்ச்சி அடைந்தாள்.
ஆதிவாசிப் பெண்களின் பார ம்பரிய ஆடை அணிகலன்க ளுடன், வரவேற்பு நிகழ்ச்சி யில் பஙகேற்ற அவரிடம் நே ருவுக்கு மாலையணிவி த்து வரவேற்கும் கவுரவம் அளிக் கப்பட்டது. அதனை மகிழ்ச்சி யுடன் நிறைவேற்றிய அவ ரை, நேரு விழா மேடைக்கு அழைத்துச் சென்றார். கட்டு மானப்பணியில் பங்கேற்ற ஒரு தொழிலாளிதான் பொத் தானை அழுத்தி அணையை த் திறக்கவேண்டும் என்று கருதிய நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க (more…)