Monday, March 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எந்த மாதிரியான‌ முகத் தோற்ற‍த்திற்கு எந்தமாதிரியான‌ கூந்தல் அலங்காரங்கà®

எந்த மாதிரியான‌ முகத் தோற்ற‍த்திற்கு எந்தமாதிரியான‌ கூந்தல் அலங்காரங்கள்!

அழகு என்பது வெறும் முக அமைப்பு மற்றும் சரும நிறம் சார்ந்த தல்ல. பிறரை வசீகரிக்கும் அளவிற்கு அழகு இல்லையென்றாலும் சிறு அழகு குறிப்புகளை பயன்படுத்தி நாம் எப்படி நமது அம்சங்களை மாற்றிகொள்கிறோம் என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது. அந்த வகையில் பெரும்பான்மையான பெண்கள் தவறுசெய்வது அவர்களின் சிகை அலங்காரத்தில் தான். நமது ஒவ்வொருவரின் முகமும் வெவ் வேறு அமைப்புகளை உடையது. அதில் பெரும் பாலான பிரிவுகளாக கருதப்படுபவை, வட்ட வடிவ முகம், நீள்வட்ட வடிவ முகம், சதுர வடிவ முகம் ஆகியவை. பெண்கள் தங்களின் முக வடிவங்களுக்கு ஏற்றவகையில் சிகை அலங்காரத்தை தேர்வு செய்வது அவசியம். அந்த வகையில் (more…)