Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எனது நடிப்பைப்பற்றி இனிமேல் நிறைய பேசும் காலம் வரும்! – நடிகை லட்சுமி மேனனà¯

எனது நடிப்பைப்பற்றி இனிமேல் நிறைய பேசும் காலம் வரும்! – நடிகை லட்சுமி மேனன்

9ஆம் வகுப்பு படிக்கும்போதே கும்கியில் அறிமுக மானாலும், இதற்கு முன்ன‍தாக வெளிவந்த சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் இவரது நடிப் பாற்ற‍லை வெளிப்படுத்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நடி கை லட்சுமி மேனன், சமீபத்தில் வெளியான குட்டிப் புலியில் மீண்டும் சசிகுமாருடன் ஜோடிசேர்ந்தார். இதற்கு பிறகு இவரைப்பற்றிய பரபரப்பு அடங்கிப் போயிற்று. ஏன் இப்ப‍டி என்று லட்சுமி மேன்னிடம் கேட்டால் அவர் சொன்ன‍ பதில் இதுதான். ஒரு நடி கை அறிமுகம் ஆகும்போது அவரைப்பற்றிய செய் திகள் பரபரப்பாக பரவும். அதேபோல்தான் என்னைப் பற்றியும் பரபரப்பாக (more…)