Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: azhagu

உங்கள் காதலியின் உதடு வறண்டு, கருமையாக இருந்தால்

உங்கள் காதலியின் உதடு வறண்டு, கருமையாக இருந்தால் உங்கள் காதலியின் உதடு வறண்டு, கருமையாக இருந்தால் உங்கள் உளளம் கவர்ந்த காதலியின் உதடு வறண்டு கருமையாக இருந்தால், (more…)

கால் விரல் நகத்தின் ஓரத்தில் அழுக்கு தானாக வெளியேற‌

கால் விரல் நகத்தின் ஓரத்தில் அழுக்கு தானாக வெளியேற‌ கால் விரல் நகத்தின் ஓரத்தில் அழுக்கு தானாக வெளியேற‌ ந‌மது முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது கைகளுக்கும் பாதங்களுக்கும் (more…)

அழகு குறிப்பு: அழகு என்பது இளமையுடன் முதுமையை எதிர்கொள்வதே!

இயற்கையின் படைப்பில் அனைவரும் அழகுதான். அழகு என்பது நிறத்தால் தோ ற்றத்தால், வருவது அல்ல. உள்ளத்தின் தூய்மையே, அன்பே முகத்தில் அழகை, அமைதியை வெளிப் படுத்தும். அதற்காக தோற்றத் தை சீர்கேடாக வைத் துக் கொள்ளலாமா என்று கேட்கவேண்டாம்... ஒவ்வொரு வரும் தன் மேனியை பேணிக்காத்து நோயின்றி என்றும் இளமையுடன் முதுமையை (more…)

அழகு குறிப்பு: அழகே உன்னை மேலும் மெருகூட்ட சில குறிப்புகள்

பெண்கள் தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதி காலைக் குளியல் அழகுக்கு அழகு சேர்க் கும். தலையில் தேங் காய் எண்ணையை நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். இதனால் உடலு க்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். காலின் உள்பாகத்தில் தேங் காய் எண்ணை தேய்த்தால் கண்ணுக்கு பொலிவு கிடை க்கும். *** கண்களுக்கு கீழே கருவளையம் விழுந்த தால் வருத்தப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். சந்தனக் கல்லில் ஜாதிக்கா யை அரைத்து இரவில் படுக்குமுன் கண் ணைச் சுற்றி தடவிக் கொண்டு தூங்குங் கள். இப்படி (more…)