Friday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: baby form

தாயின் மனநிலையையே பிரதிபலிக்கும் சேயின் மனநிலை!

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தை க்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணி ற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சி யில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள் 2 அல்லது 3 வய து வரை எந்த பாதிப்பு மில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கு ம், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் (more…)

ஒரு வயது குழந்தை கர்பம் (ப‌டங்களுடன்)

ஒரு வயது குழந்தை கர்பம் தரிக்க முடியுமா? ஆனால் மரு த்துவ உலகில் இந்த அதிசயம் இடம்பெற்று உள்ளது. சீனச் சிறுமி மெங்ரூ காங்க். இவரது வயிறு நாளொரு வண் ணமும் பெருத்துக் கொ ண்டே வந்தது. அயல வர்கள் இச்சிறுமி யை தீய சக்தியின் வடிவ மாக பார்த்தனர். சிறுமி பெரிதும் அவஸ்தைப் பட்டார். இவரின் வளர்ப்புப் பெற்றோர் பயந்து விட்டனர். வைத்தியசாலைக்கு சென்று பரிசோதித்தபோதுதான் இவரின் வயிற்றில் குழந்தை உள் ளது என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியானது. இவரது சொந்த தாய்க்கு உருவானவை இரட்டைச் சிசுக்கள். வளர்கின்றமைக்கு இடம் தேடி இவரின் (more…)

சிசேரியன் எதற்காக?

எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறை பட்டுக் கொள்வார்கள். ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனை களும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலி வரிக்கு உட்படுத்து கிறோம். ஆனால், பிரசவ வலி வரும் போதுதான், வலியின் தன்மையி லோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்ப திலோ, குழந்தையின் (more…)