Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: baby

வியாழன்தோறும் குருவுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால்

வியாழன்தோறும் குருவுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால்

வியாழன்தோறும் குருபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் வியாழன்தோறும் நவகிரகங்களில் முதன்மையானவராக இரக்கும் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் குரு தட்சிணா மூர்த்திக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்கி வழிபட்டால் மிகச்சிறப்பான பலன்கள் கிட்டும். மேலும் குரு அருளால் திருமணம் கைகூடும். குழந்தை பேறு கிடைத்து சகல காரியங்களும் கைகூடும் என்று சொல்லப்படுகிறது. #குரு, #குருபகவான், #பகவான், #தட்சிணாமூர்த்தி, #கொண்டைக்கடலை, #மாலை, #அர்ச்சனை, #திருமணம், #குழந்தை, #வியாழன், #வியாழக்கிழமை, #விதை2விருட்சம், #Guru, #Guru_Bagavan, #Bagavan, #Dakshinamoorthy, #Kondaikadalai, #Garland, #Archana, #Wedding, #Marriage, #Baby, #Thursday, #vidhai2virutcham, #vidhaitovirutcham
சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும்

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும்

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும் கருவுற்ற தாய்மார்கள், தங்களது சுகப்பிரசவத்திற்கு அவர்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க வேண்டும். சுகப்பிரசவத்திற்கு இது மிகவும் இன்றியமையாதது. இது பெண்களின் கைகளில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். பெரிய மணிக்கட்டு உள்ள கையில் சிறிய அளவுள்ள வளையல் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக் கொள்ளும். ஆகவே கருவுற்ற பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து, வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் க‌ட்டாயம் ஈடுபடுவது அவர்களுக்கு நலம் பயக்கும். அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள், தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யம்

பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்

பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் பெண்களுக்கே உரிய அவர்களின் உடலில் சுரக்கும் இரு முக்கிய (more…)

பெண்களின் உயிரணுக்களும் அவற்றின் ஆயுட்காலமும் – மருத்துவத் தகவல்

பெண்களின் உயிரணுக்களும் அவற்றின் ஆயுட்காலமும் - மருத்துவத் தகவல் பெண்களின் உயிரணுக்களும் அவற்றின் ஆயுட்காலமும் - மருத்துவத் தகவல் பெண்கள் கர்ப்பமடைய உயிரணுக்கள்தான் அவசியம். ஆனால் அது (more…)

விபரீதம் – கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் இளம்பெண்களுக்கு

விபரீதம் - கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் இளம்பெண்களுக்கு விபரீதம் - கருத்தடை மாத்திரை ( Contraceptive pill )களைப் பயன்படுத்தும் இளம் பெண்களுக்கு வாழ்கையில் நான் இன்னும் செட்டில் ஆகவில்லையே அதற்குள் (more…)

திருமணமாகி, குழந்தை பிறந்து விட்டதா? அப்போ

திருமணமாகி, குழந்தை பிறந்து விட்டதா? அப்போ திருமணமாகி, குழந்தை பிறந்து விட்டதா? அப்போ இன்றைய நவீன யுகத்தில் திருமணத்தையே தள்ளிப்போட்டு வாழ்க்கையில் ஒரு (more…)

இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால்

இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால் இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால் கர்ப்பத்தடை சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் ஆறு மாதம் முதல் ஒரு (more…)

சுகப்பிரசவம் சிசேரியன் அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள்

சுகப்பிரசவம் - சிசேரியன் அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள் சுகப்பிரசவம் ( Normal Delivery ) - சிசேரியன் ( #Cesarean #Delivery ) அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள் ஒரு மிகப்பெரிய முக்கிய கனவாக பெண்களின் வாழ்க்கையில் இருப்பது ஒரு (more…)

பிரசவமான சில நாட்களிலேயே உங்கள் வயிற்றில்

பிரசவமான சில நாட்களிலேயே உங்கள் வயிற்றில்... பிரசவமான சில நாட்களிலேயே உங்கள் வயிற்றில்... குழந்தை பிறப்பு ( Baby Birth ) என்பது ஒரு அதிசயமான வரம். வேண்டுவோர்க்கு (more…)

மாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன்?

மாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன்? மாதவிலக்கு நாட்களில் எந்த‌ பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது ஏன்? மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் தலைக்குக் குளிப்பதால் என்ன மாதிரியான (more…)