Wednesday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Bachelor of Surgery

எம்.பி.பி.எஸ்.: தேசிய நுழைவுத் தேர்வு கட்டாயம் : இந்திய மருத்துவக் கவுன்சில்

"எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு கட்டாயம்' என, இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறை கொண்டு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு இந்திய கெசட்டில் வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர தேசிய அளவில், ஒரே நுழைவுத்தேர்வு கொண்டு வர இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து தனியார் கல்லூரிகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. தமிழகம் உள்ளிட்ட (more…)