Wednesday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Back Pain

உருளைகிழங்கு கஷாயத்தை குடித்து வந்தால்

உருளைகிழங்கு கஷாயத்தை குடித்து வந்தால் உருளைகிழங்கு கஷாயத்தை குடித்து வந்தால் பலதரப்பட்ட மருத்துவ பண்புகள் நம்ம ஊர் உருளைக்கிழங்கில் (more…)

ப‌யப்படாதீங்க, ஓடாதீங்க – குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க

ப‌யப்படாதீங்க, ஓடாதீங்க - குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ப‌யப்படாதீங்க, ஓடாதீங்க - குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க பொதுவாக உங்களுக்கு குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி போன்றவை (more…)

முதுகு வலியிலிருந்து விடுபட, முத்தான யோசனைகள்! – அவசியமான அலசல்

முதுகு வலியிலிருந்து விடுபட, முத்தான யோசனைகள்! - அவசியமான அலசல் முதுகு வலியிலிருந்து விடுபட, முத்தான யோசனைகள்! - அவசியமான அலசல் மூளையும் மற்ற உறுப்புகளும் தகவல் தொடர்புகொள்வதற்கான பாதை யாக இருப்பது முதுகுத் தண்டுவடம். முதுகெலும்புத் தொடர்களுக்கு (more…)

முதுகுவலிக்கு முத்தான (மருத்துவ) ஆலோசனை

முதுகுவலிக்கு முத்தான (மருத்துவ) ஆலோ சனை முதுகுவலி. அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும். ''முதுகு வலி என்று சொல்வ து, ஏதோ சிறிய பிரச்னையாகத் தோன்றலாம். உண்மையில் இது முதுகுத் தண்டுவடம் சார்ந் த பிரச்னை! கழுத்தில் உள்ள 6 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றுப் பகுதியின் பின்புறம் உள்ள 5 எலும் புகள்... ஆக மொத்த‍ம் 23 இவற்றை உள்ளடக் கியதே முதுகுத் தண்டுவடம். தண்டுவடத்தில் ஏராளமான நரம்புகள் உள்ளன. இதில் உள்ள (more…)

முதுகு வலி வருவதற்கான காரணங்களும் அதைத் தடுப்பதற்கான வழிகளும்!

முதுகு அல்லது பின்புற வலியுடன் வேலை செய்வதும் ரொம்ப கஷ்டமான செயல். உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் கட்டு மானம், தொழிற்சாலை, ஓட்டுனர் மற்றும் செவிலியர் போன்ற பணிக ளில் இருப்பவர்களுக்கு, இதுபோன்ற முதுகு வலி ஏற்படுவது இயற்கை தான். ஆனால், இதுபோன்ற கடுமை யான உடல் உழைப்பு இல்லாமல், அலுவலக ங்களில் வேலை செய்ப வர்களுக்கும், முதுகு வலிப் பிரச்சி னை பெரும் அவஸ்தையைக் கொ (more…)

எந்தந்த வலிகளுக்கு எந்தந்த முதலுதவிகள் . . . !

விபத்தினால் ஏற்படும் வலிகள் ஒருவகை. உடல் பாதிப்பால் உண்டா கிற வலிகள் அடுத்தவகை. நமக்கு அடிக்கடி வந்து தொல்லை தருகிற தலைவலி, பல்வலி, வயிற்று வலி, தொண்டைவலி, கால்வலி, கழுத்து வலி, காதுவலி, கண்வலி, முதுகு வலி, மூட்டுவலி போன்ற வை இரண்டாம் வகையைச் சேர்ந் தவை. இவற்றுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க, நமக்குத்தெரிந்த ஏதாவது ஒரு மருந்து அல்லது மாத்திரை யை விழுங்குகிறோம். இந்த வலி களுக்குக் காரணம் தெரிந்து முத லுதவி செய்தால், சரியான நிவாரணம் கிடைக்கும். இல்லையென் றால், நாம் செய்யும் முதலுதவியே, சமயங்களில் (more…)

கழுத்து தண்டுவட ஜவ்வு பிரச்சனையும் அறுவை சிகிச்சை இன்றி தீர்வும் – வீடியோ

கழுத்து தண்டுவட ஜவ்வு பிரச்சனையும் அறுவை சிகிச்சை இன்றி தீர்வும் - மருத்துவர் பாலகுமாரன் அவர்கள், இதுபற்றிய கேள்விக்க ணைகளை தொடுத்த‍ நேயர்களுக்கு, (more…)

கழுத்துவலி எனும் தோள்பட்டை வாதம் தீர‌

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற முதுமொழி அனைவரும் அறிந்ததே. நோய் எப்படி உண்டாகிறது? உடல், மனம், உள்ளம் இம்மூன்றும் பாதிக்கப்படும்போது நோய்கள் தானாக வே மனிதனை ஒட்டிக்கொள்கின்றன. இவை சீராக செயல்பட்டால்தான் மனி தன் நோயின்றி வாழமுடியும். மனித உடலானது பல கோடி நரம்பு களாலும், தசைகளாலும், இரத்த நாளங் களாலும், எலும்புகளாலும் பின்னிப் பிணையப் பட்டதாகும். அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பிண் டம் என்ற இந்த மனித உடலிலும் அமைந்துள்ளது. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இப்படி இயற்கையால் உருவாக்கப்பட்ட மனித இனம் நோயின் கோரப் பிடியில் (more…)

தாங்க முடியாத முதுகு வலியா . . . .? ? ?

இன்றைய வாழ்க்கைச் சூழ லில், முதுகு இருக்கும் அனைவருக் குமே முதுகு வலியும் இருக்கி றது!  உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒரு சேர முதுகுத் தண்டில் குவிவதா ல் ஏற்படும் பிரச்னை இது'' என் கிறார் எலும்பு மூட்டு நிபுணர் (ஆர்த்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச் (more…)

‘வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது . . .

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலியும், கழுத்து வலியும் அழையா விருந்தாளிகளா க தானாகவே வந்து விடுகின்றன. ''வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக் கும் கொடுக்கும் முக்கியத்துவத்தி ல் சிறிதளவாவது, வாகனத்தை ஓட்டும் முறைக்கும், நம் உடலுக்கு ம் கொடுத்தால், வலிகள் வராமலே தடுத்து விடலாம்'' என்கிறார் பிசி யோதெரபிஸ்ட் பிரேம்குமார்.  ''வாகனம் ஓட்டும்போது, கழுத்து, இடுப்புப் பகுதிக்கு முன்னும் பின்னு ம் இருக்கிற தசைப் பகுதிதான் நம் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள உதவி புரிகிறது. இந்த (more…)

முதுகுவலி, முடக்கிப் போடும்

தோள்பட்டை, மார்பு, இடுப்பு, வயிறு என எல்லாப் பகுதி தசைகளும் முதுகோடு இணைந்திருக்கின்றன. அரக்கப் பரக்க வேலை செய்யும் போது இந்த தசைகள் இறுகி விடுகின்றன. வேலை முடிந்து ரிலாக்ஸ் ஆகும்போது இவை இறுக்கம் தளர்ந்து இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிக்கின்றன. இதன் விளைவே முதுகு வலி. முதுகுவலி வந்துவிட்டால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். அதன் தாக்கமும் பல விதத்தில் இருக்கும். ஆதலால் சரியான நிபுணர்களிடம் சென்று, சிகிச்சை பெறுவதே சிறந்த வழி. மேலும் வேலைகளை (more…)