Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Bad Movie

ஏப்ரல் 25, இதே நாளில் . . .

1945 - நாசி ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது. 1961 - ரொபர்ட் நொய்ஸ் ஒருங்கிணைந்த மின்சுற்றுக்கான (integrated circuit) காப்புரிமத்தைப் பெற்றார். 1983 - பயனியர் 10 விண்கலம் புளூட்டோ கிரகத்தின் சுற்றுப் பாதை யைத் தாண்டிச் சென்றது. 1983 - ஹிட்லரால் (more…)

ஏப்ரல் 24, இதே நாளில் . . .

1973 - சச்சின் டெண்டுல்கர், இந்தியத் துடுப்பாட்ட மட்டையாளர் பிறந்த நாள் 1967 - சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் அவரது குதிகுடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார். 1990 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் தொலைக்காட்டியை (more…)

ஏப்ரல் 23, இதே நாளில் . . .

1616 - வில்லியம் ஷேக்ஸ்பியர், ஆங்கில நாடக எழுத்தாளர் (பி. 1564) நினைவு நாள் 1992 - சத்யஜித் ராய், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் (பி. 1921) நினைவு நாள் 1639 - புனித ஜார்ஜ் கோட்டை மதராசில் கட்டப்பட்டது. 1966 - முதலாம் உலகத் தமி (more…)

ஏப்ரல் 22, இதே நாளில் . . .

1870 - விளாடிமிர் லெனின், ரஷ்யப் புரட்சியாளர், லெனினிசம் என்ற கோட்பாட்டின் நிறுவுனர் (இ. 1924) பிறந்த நாள் 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை (more…)

ஏப்ரல் 21, இதே நாளில் . . .

1964 - புரட்சிக் கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன்  (பி. 1891) நினைவு நாள். கிமு 43 - ரோமப் பேரரசு: ஆவுலஸ் ஹேர்ட்டியஸ் உடன் இடம் பெற்ற சமரில் மார்க் அந்தோனி மீண்டும் தோற்றான். ஆனால், (more…)

ஏப்ரல் 20, இதே நாளில் . . .

      570 - முகமது நபி, இஸ்லாம் மத தாபகர் (இ. 632) (உறுதிப்படுத்தப் படவில்லை) பிறந்த நாள் 1889 - அடொல்ஃப் ஹிட்லர், ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனி யை ஆண்ட சர்வாதிகாரி (இ. 1945) பிறந்த நாள் 1902 - பியேர், மற்றும் (more…)

ஏப்ரல் 19, இதே நாளில் . . .

 1882 - சார்ள்ஸ் டார்வின், பரிணாமக் கோட்பாட்டைக் கண்டு பிடி த்தவர் (பி. 1809) நினைவு நாள்... 1928 - ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் 125வதும் கடைசியு மான தொகுதி வெளிவந்தது. 1975 - இந்தியாவின் முதலாவது (more…)

ஏப்ரல் 18, இதே நாளில் . . .

1955 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் (பி. 1879) 1909 - ஜோன் ஆஃப் ஆர்க் பத்தாம் பயஸ் பாப்பரசரால் புனிதப் படுத்தப்பட்டாள் 1912 - கடலில் மூழ்கிய (more…)

ஏப்ரல் 17, இதே நாளில் . . .

1756 -தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805) பிறந்த நாள் 1961 - அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயினால் பயிற்சியளிக் கப்பட்ட கியூபா அகதிகள் குழு ஒன்று பிடெல் காஸ்ட்ரோவைப் பதவியில் இருந்து அகற்றும் நோக்குடன் பிக்ஸ் விரிகுடாவில் தரையிறங்கினார். 1970 - அப்போலோ 13 விண்கப்பல் பழுதடைந்த நிலையில் தனது பயணத்தை இடைநிறுத்தி பூமிக்குத் திரும்பியது. 1971 - முஜிபுர் ரகுமான் தலைமையில் (more…)

ஏப்ரல் 16, இதே நாளில் . . .

1889 - சார்லி சாப்ளின், நடிகர் (இ. 1977) பிறந்த நாள் 1853 - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. 1919 - அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார். 1966 - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி (more…)

ஏப்ரல் 15, இதே நாளில் . . .

  1815 - சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது. 1865 - ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரி க்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜோன்சன் அமெ ரிக்காவின் 17வது அதிபரானார். 1912 - இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் (more…)

ஏப்ரல் 14, இதே நாளில் . . .

1891 - அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர் (இ. 1956) பிறந்த நாள் 1950 - ரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி (பி. 1879) நினைவு நாள் 1894 - தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar