தேசம் நம் சுவாசம் – இது தலையங்கம் அல்ல! ராணுவத்திற்கு போர்வாள், அரசியல்வாதிகளுக்கு குத்தூசி!
மே 2013 (இந்த) மே மாத நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்
எப்பொழுதாவது நாம் ஏமாந்த சமயத்தில் வாலாட்டிக் கொண் டிருந்த சீனா. . . இப்பொழுதெல்லாம் நாம் விழித்துக் கொண்டிருக்கும் போதே அடிக்கடை மூக்கை நுழைத்துத் தனது முழு உடலை யும் இந்தியாவிற்குள் நுழைக்கின் றது.
அண்மையில் காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன வீரர்கள் சிலர் கூடாரம் அமைத்து ஹே. . . ஹே. . . நான் உள்ளே வந்துட்டேன். பார் த்தாயா... இப்ப என்ன பண்ணு வே... என்று கும்மியடித்துக் கொ ண்டிருக்கிறார்கள். உள்ளே நுழையும் வரை பார்த்திருந்து விட்டு (more…)