
இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க
இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க
அதிகப்படியான வறட்சியினால் வருவதுதான் இந்த குதிகால் வெடிப்பு ஆகும். இந்த வெடிப்பு அழகான, மென்மையான பாதங்களை அவலட்சணமாக மாற்றி விடும். ஆகவே அன்றாடம் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக இருக்கும்.
#பாதம், #பாதங்கள், #வெடிப்பு, #பாத_வெடிப்பு, #ஆலிவ், #எண்ணெய், #பாதாம் , #தேங்காய், #நல்லெண்ணெய், #மசாஜ், #விதை2விருட்சம், #feet, #foot, #leg, #heel, #Alive, #Olive, #Badam, #Coconut, #Sesame, #Oil, #Massage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,