Monday, July 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Bail

இனி இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம்

இனி இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம்

இனி இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் - ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதி மன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 106 நாட்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து வெளியில் வந்தார். நீதிமன்ற அனுமதியின்றி ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது. தன்மீதான வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. வழக்கின் சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்ற நிபந்தனைகளுடன் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந் நிலையில், ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் முதல் முறையாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:- பொருளாதார விவகாரங்களில் பாஜக தவறு செய்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி பேசாமல் பிரதமர்

ஜெயலலிதாவை வீட்டுச்சிறையில் அடைக்க உச்ச‍நீதிமன்றம் அதிரடி உத்த‍ரவு

ஜெயலலிதாவை வீட்டுச்சிறையில் அடைக்க உச்ச‍நீதிமன்றம் அதிரடி உத்த‍ரவு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு (more…)

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு – கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு - கர்நாடக உயர்நீதிமன்ற அதிரடி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு - கர்நாடக உயர்நீதிமன்ற அதிரடி சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27ஆம் தேதி அன்று வெளியான தீர்ப்பில் ஜெயலலிதாவை குற்ற‍வாளி என்றும் அவருக்கு 4 ஆண்டு கள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பரப்பன அக்ரஹாராவில் உள்ள‍ (more…)

காவல்துறையினரால், ஒருவர் கைது செய்ய‍ப்பட்டால், ஜாமீனில் வெளிவருவது எப்ப‍டி?

வழக்குகளை அதன் தீவிரத்தை பொறுத்து பெயிலில் 'வரக்கூடிய வழக்கு' என்றும் 'பெயிலில் வர முடியாத வழக்கு' என்றும் பிரிக்க லாம். பெயிலில் வரக்கூடிய வழக்குகள் இவை பெரும்பாலும் சிறு குற்றங்களாகும். இத்தகைய குற்றங்களில் காவல்துறை அதி காரியே காவலில் உள்ளவரை பெயிலில் விடு விக்கலாம். ஜாமீன் தருவோர் இன்றி கூட குற்றம் சாட்டப்பட்ட வரிடமே ஜாமீன் பெற்று கொண்டு அவரை பெயிலில் விட லாம் பெயிலில் விடுவிக் (more…)

மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா . . . . நான் முன்ஜாமீன் கோரமாட்டேன் – பேட்டி

திடீரென‌ உடல்நிலையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க முக்கிய புள்ளியுமான ராஜா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று சோதனைக்காக சென்றார். விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜாவுக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், ராஜா இதுபோன்ற சோதனைக்கு வந்தது பெரும்பரபரப்பை ஏற்பட்டது. பின்னர் மருத்து பரிசோதனைக்கு பிறகு, (more…)