Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Bala

நாச்சியார் ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு – சர்ச்சைக்கு காரணம் என்ன? – வீடியோ

நாச்சியார் ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு - சர்ச்சைக்கு காரணம் என்ன? - வீடியோ திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய திரைப்படங்களைத் (more…)

ஆபத்தான‌ ‘விமான சாகசம்’ எப்ப‍டி சாத்தியமாகிறது? – நேரடி காட்சி – வீடியோ

நாம் அவ்வ‍ப்போது, தொலைக்காட்சிகளில் அல்ல‍து எப்போதாவது நேரில், விமான சாகசங்களை கண்டு வியந்து அதிசயித்துப் போயி ருப்போம் அல்ல‍வா? அது எப்ப‍டி சாத்தியமாகி றது? விமானிகளுக்கு எப்ப‍டி எல்லாம் பயிற்சி தரப்படுகி றது? அவர்கள் மேற் கொள்ளும் பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன என்பதைகாட்சிகளும் மற்றும் நமது வாகனம் திருட்டுப் போய் விட்டால், காவல்துறையினர் அதை, திருட னிடம் இருந்து எப்ப‍டி மீட்டு, நமது வாகனத்தை நம்மிடமே ஒப்ப‍டக் கிறார்கள் என்பதையும்  நேரடி காட்சிக ளுடன் டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியில் (more…)

உங்கள் வீட்டு சமையல் அறையை சுத்த‍மாக வைத்திருக்க . . .

ஆரோக்கியமாக வாழ சத்தான உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. அவை சமைக்கப்படும் இடமும் சுத்தமாக இருக்க வேண் டும். பார்க்க சுத்தமாக இருக்கும் சமை யல் அறையில் கிருமிகள் இருக்காது என்பது நிச்சயமாக சொல்லமுடியாது என்கிறார் இந்திய அகடமி மருத்துவ ஆலோசகர் டாக்டர் பாலாஜி. இதோ அவர் தரும் சில ஆலோசனைகள்... சமையலறையில் தூசு, குப்பை, அழுக்கு, எண்ணெய் பிசுக்குகள் போன் றவற்றை நீக்கி சுத்தம் செய்தால் போதும் என்று நினைக்கிறார்கள் இல்லத் தரசிகள். ஆனால் இது பார்க்க சுத்தமாக இருக்குமே தவிர சுகாதாரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. காரணம், சமைய (more…)

குறுகிய காலத்தில் திரைப்படத்தை இயக்கி முடித்து சாதனை படைத்த‍ இயக்குநர் பாலா

  இயக்குநர் பாலா இயக்க‍த்தில் வெளி வந்த சேது, நந்தா, பிதா மகன், நான் கடவுள், அவன் இவன் போன்ற திரைப்படங்களும் வெற் றி பெற்றது. தற்போதைய தமிழ் சினிமாவின் அடையாளமாக இவர் கருதப்படுகிறார். என்றாலும் இவர் ஒரு படத்தை எடுத்து முடிப் ப‍தற்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்கிறார். இதனால் இவருக்கு என்ற கெட்ட பெயர் ஏற் பட்டுள்ள‍து. த‌னக்கு வந்த கெட்ட‍ப் பெயரை போக்கும் விதத்தில் தற்போது இவர் இவர் இயக்கத்தில் (more…)

"நான் ஈ" ஆக அபிஷேக் பச்சன் . . .

  சமீபத்தில்  வெளியான தமிழ்த்திரைப்படங்களில் சற்று வித்தியாச மான கதை அம்சத்துடனும், வலிமையான திரைக்கதையுடனும், நகைச்சுவை ரசனையும் கொண்ட‌  ‘நான் ஈ’ படம் வசூலை வாரிக்குவித் து வருவ தோடுமட்டுமல்லாமல் தெலுங்கிலும் மெகா ஹிட்டாகியு ள்ள‍து.  இந்நிலையில் இயக் குநர் ராஜ மௌலி இப்படத் தை இந்தியில் 3டியில் ரீமேக் செய்ய திட்ட‍மிட்டு ள்ள‍தாக (more…)

"என்னை பார்த்து ரசிகர்கள் மிரளப் போகிறார்கள்" – நடிகை வேதிகா

முனி படம்மூலம் தமிழ் சினிமா வில் அறிமுகமானவர் நடிகை வேதிகா, தொடர்ந்து காளை, சக் கரகட்டி, மலை மலை போன்ற படங்களில் நடித்தார். தமிழில் பெரிய வாய்ப்பு கிடைக்காத என் று ஏங்கியிருந்த வேதிகாவுக்கு பாலாவின் புதிய படமான பரதே சி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. மேலும் தெலுங் கில் இவர் நடித்த பானம் படத்திற்காக ஆந்திர மாநில விருதும் கிடைத்து கிடைத்து இருக்கி றது. இதனால் (more…)

ப‌வர் ஸ்டாரை விரட்டி அடித்த இயக்குநர் பாலா – வீடியோ

நீயா நானா கோபிநாத்கி ட்ட‍ ப‌வர் ஸ்டார் காண்பித் த‍ பந்தாவெல்லாம் இயக் குநர் பாலாவிடம் செல்லு படியாக வில்லை. படப்பி டிப்பில் பவர் ஸ்டார் ஸ்ரீ னிவாசன் அவர்கள் வழக் கம்போல் தனது படை பல த்துடன் வந்ததால் கடுப் பாகிப்போன இயக்கு நர் பாலா, தனது உதவியாள ர்களை பவர் ஸ்டார் முன்னிலையில் (more…)

மயங்கினேன் தயங்கினேன் – வீடியோ

[ம‌யங்கினேன் தயங்கினேன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் எடுக்க‍ப்பட்ட‍ புகைப்படங்கள், டிரைலர் மற்றும் திரை க்குப் பின்னால் நடைபெற்ற‍ காட்சி இதில் உண்டு] "மயங்கினேன் தயங்கினேன்" என்ற திரைப்படத்தை தாய்மண் திரையகம் சார்பில் தயாரிக்கிறது.. ஒரு மனநலவிடுதியில் நடக்கும் பாலுறவு வன்முறைகளை வெளிக் கொண்டு வரும் விதமாக படத் தை உருவாக்கி வருகின்றனர்.  இன்பா படத்தை இயக்கிய எஸ். டி. வேந்தன். சமூக அவலத்தை தோலு ரிக்கும் படமாகவும் உருவாகி வரும் இப் படத்தில் நடிகர் நிதின் சத்யா கதாநாயகனாக நடிக் கிறார். அவருக்கு ஜோடி தமிழ்ப் படம் புகழ் நடிகை திஷா பாண்டே. இன்னொரு கதாநாயகனாக (more…)

“பாலா”வின் “அவன் இவன்” முழு திரைப்படம் – வீடியோ

பாலாவின் அவன் இவன் திரைப்படத்தின் டிரைலர் காட்சி களை கண்டு மகிழுங்கள், மறக்காமல் இந்த திரைப்படத்தை திரையரங்குக்கு சென்று பாருங்கள். வீட்டுக்குள்ளே இருந்த  திருட்டு வி.சி.டி யில் பார்க்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கி றோம். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பாலா – அவன் – இவன்

தேனி, பெரியகுளம் பகுதிகளில் பாலாவின் "அவன் - இவன்' கல கலப்பாக தயாராகி வருகிறது. ஆர்யாவுக்கும், விஷாலுக்கும் கிரேஸி யான கதாபாத்திரமாம். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பை மிகவும் கவனமாக நடத்தி வருகிறாராம் பாலா. ஒரு நாளைக்கு ஓரிரு ஷாட்டுகள் தான் எடுக்கப்படுகிறதாம்.  கதைப்படி கிளைமாக்ஸ் காட்சிக்கு எதிர் மறையான விமர்சனங்கள் வந்துவிடக்கூடாது என்பதற் காகவே இந்த முன் ஏற்பாடாம். (((((( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))))))

டி.வி.,க்கு போகணும்னு அவசரப்படுறியே?: பாலா

கன்னக்குழி சிரிப்பின் மூலமும் தனது துடுக்குத்தனமான நடிப்பு மூலமும், சிறிய கண்களின் வெளிப்படும் அந்த அப்பாவித்தனமான பார்வையின் மூலமும்  தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை லைலா திருமணத்துக்குப் பின் சினிமா உலகில்  இருந்து விலகி, ஒரு நல்ல‍ குடும்பத்தலைவியாக மும்பைக்கு சென்றுவிட்டார். பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் நடித்திருக்கும் லைலா, இன்னமும் பாலாவிடம் தொடர்பில்தான் இருக்கிறாராம். சமீபத்தில் லைலாவை தொடர்பு கொண்ட தயாரிப்பாளர் ஒருவர், தான் தயாரிக்கவிருக்கும் சின்னத்திரை சீரியலில் நடிக்க வருமாறு அழைத்துள்ளார். சம்பளம், கால்ஷீட் உள்ளிட்ட அத்தனை விஷயங்களையும் விசாரித்த லைலா, அப்புறமா கன்பார்ம் பண்றேன் என்று சொல்லி போனை வைத்து விட்டார். அதன் பிறகு இப்படியொரு சின்னத்திரை வாய்ப்பு வந்திருக்கு. பண்ணட்டுமா? என்று டைரக்டர் பாலாவிடம் கருத்து கேட்ட அம்மணிக்கு, பாலா பெ