
தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
ஏன்? தாம்பத்தியத்திற்குமுன் சாக்லேட் சாப்பிட வேண்டும்? என்ற பதிவுக்கு கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு… தாம்பத்தியத்திற்கு முன்பு சாக்லேட்டுக்கு பதிலாக வேறு என்ன மாதிரியான உணவை சாப்பிட வேண்டும் என்பதை இங்கு கண்போம்.
அந்த உணவு என்னவென்றால், அதுதான் வாழைப்பழம். இந்த வாழைப்பழத்தில் தாம்பத்தியத்தை சிறக்க காரணமான ஹார்மோன்களை அதிகளவில் சுரக்கச் செய்யும் ஊட்டசத்துக்கள் நிறைவான அளவில் உள்ளது. இதன் மூலமாக இருவரது உடலுக்கும் தேவைப்படும் முழு சக்தியானது விரைவாக செயல்பட்டு இருவரையும் சோர்வு தட்டாமல் சுறுசுறுப்பாக வைத்திருருக்க வழிவகை செய்து தாம்பத்தியத்தை உயிர்ப்புடன் செயல்பட உதவுகிறது. அதனால்தான் கணவன் மனைவி இருவரும் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு வாழைப் பழத்தை சாப்பிட்டு விட வேண