இந்தியாவில் பிக்ஸட் டெபாசிட் தான் மிக முக்கியமான வங்கி முத லீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்கு ஒரு குறிப்பிட்ட வட்டியைத் தரும் முதலீடு தான் பிக்ஸட் டெபாசிட்.
முதலீட்டின் கால வரம்பு வரை இதன் வட்டி விகிதம் பெரும்பாலும் மாறுவதில்லை. எச்டிஎப்சி போன்ற சில வங்கிகள் இதற்கு மாறும் வட்டி விகிதத்தைத் (floating rate) தருகி ன்றன. ஒவ்வொரு காலாண்டுக்கும் இந்த வட்டி விகிதத்தை அந்த வங்கி அறிவிக்கிறது.
சேமிப்புக் கணக்கு என்பது (savings bank account) நாம் விரும்பும் போது பணத்தைப் போட்டு விரும்பும்போது எடுப்பதாகும். சேமிப்புக் கணக்குக்கு இப்போது வட்டி விகிதம் மிக மிகக் குறைவாகக் கிடைப்பதால், பிக்ஸட் டெபாசிட்கள் தான் முதலீட்டாளர்களிடை யே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதில் கிடைக்கும் வட்டி அதிகம், அதிலும் (more…)