ஓபாமா பராக்! பராக்!
2015 பிப்ரவரி மாத நம் உரத்தசிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்!
ஆஹா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி! என்று மகா கவி ஆனந்தமாய்க் கூத்தாடியது போன்று அடடா வந்துவிட்டார் அமெரிக்க (more…)
அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் ஒபாமா மீண்டும் வெற்றி பெற் றுள்ளார். ஓட்டு எண்ணிக்கை ஆர ம்பத்தில் ஒபாமாவும் ரோம்னியும் மாறிமாறி முன்னிலை பெற்று வந் தனர். ஒஹியோ மாகாணத்தில் பதிவான ஓட்டுகள் ஒபாமா வெற்றி யை உறுதிப்படுத்தின. நேற்று நடை பெற்ற தேர்தல் அமைதியான முறையில் நடந்துமுடிந்து, ஓட்டு கள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளி ல், ஒபாமாவுக்கு ஆதரவாக (more…)
நாம் இளநீர் குடிக்க இளநீர் வியாபாரியிடம் சென்று ஒரு இளநீர் கொடுப்பா என்றால், அவர் உடனே நல்லதொரு இளநீரை தேர்ந் தெடுத்து, ஒரு கையில் இள நீரை வைத்துக்கொண்டு, மறு கையில் அரிவாளால் இளநீரை பதமாய் வெட்டி, பின் அதில் ஒரு துளையிட்டு, ஒர் உறிஞ்சு க்குழலையும் இட்டு இந்தாங்க என்று கொடுப்பார்.
இதுநாள் வரைக்கும் இப்படி இருந்தது ஆனால். . .
கீழே உள்ள வீடியோவை பாருங்க, ஏதோ (more…)
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் கிருஷ்ணன் கோயில் ஒன்று விரைவிலேயே கட்டப்பட உள்ளது. இந்த கிருஷ்ணன் கோயில் இஸ்கான் அமைப்பு, இந்து அமைப்பு மற்றும் இந்திய அரசு உதவியோடு கட்டப்பட உள்ள இந்த கோவில் இந்தியாவில் உள்ள பழமையான கோயிலை போன்று கலை அம்சத்தோடும், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தியும் கட்டப்பட உள்ளதாகவும். கோயிலில் கட்டப்படும் வளாகத்தில் இந்திய மருத்துவமான ஆயுர்வேதம், சமுதாய நிகழ்ச்சிகள், பக்தர்கள் தங்குவதற்குரிய வசதிகள் மற்றும் அரங்கங்கள் போன்றவை கட்டப்பட உள்ளதாகவும். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள வெர்ஸ்கினோ கிராமத்தில் இந்த கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கோவிலின் கட்டுமானப் பணிகள் வரும் 2012ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி துவங்க உள்ளதாக நாளேடுகளில் இன்று செய்தி வெளியாகியுள்ளது.
15 வயது முதல் 49 வயதுடைய பெண்களை கணக்கில் கொண்டனர் அதில் 15 சதவீத பெண்கள் அதிக எடை உடையவர்களாக காணப்பட்டனர். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் உள்ள பெண்களை விட இந்திய பெண்களே அதிக எடை உடையவர்கள் என்று 1994-2008 வரை ஆய்வுகள் மேற்கொண்ட ஹார்வர்டு ஸ்கூலின் பொது சுகாதாரத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.