Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Baratiya Janada Party

பாஜகவிலிருந்து விலகி நான் ஏன் திமுகவில் இணைந்தேன் – பி.டி.அரசகுமார்

பாஜகவிலிருந்து விலகி நான் ஏன் திமுகவில் இணைந்தேன் – பி.டி.அரசகுமார்

பாஜகவிலிருந்து விலகி நான் ஏன் திமுகவில் இணைந்தேன் - பி.டி.அரசகுமார் ஒரு திருமண விழாவில், பாஜக-வின் மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி. அரசகுமார், மேடையில் பேசும்போது திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியதால் சர்ச்சையில் சிக்கினார். இதன் காரணமாக கடுப்பான பாஜக மாநில தலைமை, பொது விவாதங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பி.டி. அரசகுமார் பங்கேற்க தடை விதித்தது. இதனால் வெகுண்டெழுந்த பி.டி. அரசகுமார் இன்று காலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அவருக்கு பொன்னாடை போர்த்தி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும் பாஜகவிலிருந்து விலகி நான் ஏன் திமுகவில் இணைந்தேன் என்பதை பி.டி.அரசகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தது யாதெனில் ‘’மு.க.ஸ்டாலின்தான் முதல்வராக வருவார் என்கிற எதார்த்தத்தை பேசினேன். அதற்காக கடந்த இரண்டு மூன்று நாட்களாக அநாகரிகமாகவும் கேட்கக்கூடாத கேள்வி
This is default text for notification bar
This is default text for notification bar