Tuesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Batsman

உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் 205/3

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வங்கதேச தலைநகர் தாகாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்க தேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து கள மிற ங்கிய இந்திய அணி, நிர்ண யிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 370 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் 28 ரன்களில் ரன் அவுட் ஆனார், காம்பிர் 39 ரன்களில் அவுட் ஆனார். அபாரமாக விளை யாடிய சேவாக் 140 பந்துகளில் 175 ரன்கள் எடுத்தார். இது ஒரு நாள் போட்டிகளில் சேவாக் அடித்த 15வது சதமாகும். ‌அவ ரைத் தொடர்ந்து விராத் கோஹ்லியும் அபாரமாக விளையாடி (more…)

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா 43.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய முதல் சவாலில் இந்தியா, வங்கதேச அணிகள் மோது கின்றன. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இந்தியா 43.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் 28 ரன்களில் ரன்அவுட் ஆனார், காம்பிர் 39 ரன்களில் அவுட் ஆனார். அபாரமாக விளையாடிய சேவாக் சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் சேவாக் அடித்த 15வது சதமா கும்.விராத் கோஹ்லி அரை சதம் அடித் துள்ளார். உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் பந்தை எதிர் கொண்ட சேவாக், பவுண்டரி அடித்து, அபார மாக தொடங்கினார். மிர்பூர் மைதா னத்தில் இதுவரை நடைபெற்றுள்ள சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்சமாக 330 ரன்கள் குவிக்கப் பட்டிருக் கிறது. கடந்த 2008ம் ஆண்டு (more…)

சேவாக், அபாரமாக விளையாடி சதம்…

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய முதல் சவாலில் இந்தியா, வங்கதேச அணிகள் மோது கின்றன. டாஸ் வென்ற வங்க தேச அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இந்தியா 39 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் 28 ரன்களில் ரன்அவுட் ஆனார், காம்பிர் 39 ரன்களில் அவுட் ஆனார். அபாரமாக விளையாடிய சேவாக் சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் சேவாக் அடித்த 15வது சதமா கும். விராத் கோஹ்லி அரை சதம் அடித்து ள்ளார். உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் பந்தை எதிர்கொண்ட சேவாக், பவுண்டரி அடித்து, அபாரமாக தொடங் கினார். இணையத்தில் இருந்ததை உங்கள் இதயத்தில் இணைக்கிறோம்

கோவா ஒருநாள் போ‌ட்டி மழையால் தாமதம்

இந்திய-ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையே கோவாவில் இன்று நடைபெறவு‌ள்ள 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக தாமதமாகத் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்குத் துவங்க வேண்டிய இந்தப் போட்டி, நேற்று பெய்த பலத்த மழை காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு துவங்க முடியாத அளவிற்கு மைதானம் உள்ளதாக நடுவர்கள் கருதுகின்றனர். 11 மணிக்கு மீண்டும் ஒருமுறை மைதானத்தை ஆய்வு செய்துவிட்டு போட்டி துவக்கம் குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்று 1-0 என்று முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், 3வது ஒரு நாள் போட்டியும் ரத்து செய்யப்பட்டால், இந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்றுவிடும். போட்டி நடந்து ஆஸ்ட்ரேலியா வெற்றி பெற்றால்தான் இத்தொடரை ஆஸ்ட்ரேலியாவால் சமன் செய்ய முடியும்

கோவாவில் மழை கொட்டுகிறது: மூன்றாவது ஒரு நாள் போட்டிக்கு சிக்கல்

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை மர்கோவாவில் நடக்க உள்ள 3 வது ஒரு நாள் போட்டி, மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. கொச்சியில் நடக்கவிருந்த முதல் போட்டி மழையால் ரத்தானது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2 வது போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து முக்கியமான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மர்கோவாவில் நடக்க உள்ளது. கடும் மழை: ஆனால் இப்போட்டி திட்டமிட்ட படி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மர்கோவாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இது மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் கே.வி.சிங் கூறுகையில்,"" இந்த மாதம் மட்டும் 191.7 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. கடந்த 15 நாட்களாக மழை பெய்து வரு