Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: BBC News

அமெரிக்க வரலாற்றில் முதல்முறை! – சுடு நீரும் பனிக்கட்டியாக மாறும் அதிசயம் – வியத்தகு வீடியோ

கனடா மற்றும் அமெரிக்கா ஏற்பட்ட வரலாறு காணாத கடும் குளிர், மற்றும் உறைய வைக்கும் பனிக்காலநி லை இந்த வார இறுதி வரை தொடரும் என எதி ர்வுகூறல் வெளியிடப்ப ட்டுள்ளது. எனினும் இன் றும், நாளையும் வெப்ப நிலை அமெரிக்காவில் அதிகரிக்கவுள்ளதுடன், வேகமான குளிர்காற்று மந்தமாகவுள்ளது. கடந்த சில நாட் களாக அமெரிக்கா மற்றூம் கனடாவில் நிலவும் கடும் குளி ரினால் இதுவரை (more…)

தென் மாவட்டங்களில் இரண்டாம் போகத்தில் தீவிர நெல் சாகுபடி

நெல் சாகுடி கால்வாய் பாசனத்தையும், கண்மாய் மற்றும் கிணற்றுப் பாச னத்தையும் மற்றும் ஐப்பசி அடை மழை யையும் பொறுத்து உள்ளது. தற் போது தென் மாவட்டங்களில் அதாவது மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாத புரம் இவைகளில் ஐப்பசி மழை (வடகிழக்குப் பருவ மழை) பெய்யத் துவங்கிவிட்டது. இப் பட்டம் நெல் சாகுபடிக்கு மிகவும் ஏற்றதே. விவசாய விஞ்ஞானிகள் இப்படி திடீரென்று தோன்றும் பருவங் களில் சாகுபடி செய்வ தற்கு ஏற்ற நெல் ரகங்களை கண்டு பிடித்துள்ளனர். இப் பட்டத்திற்கு ஏற்ற ரகங்களாகிய ஆடுதுறை 36, ஆடுதுறை 45 மற்றும் (more…)

ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹூ தளங்களில் புதிய வகை தாக்குதல்கள்

ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹூ தளங்களில் புதிய வகை தாக்குதல்கள் இருந்ததாக இந்த தள நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இ வை பெரும்பாலும் பிஷ் ஷிங் எனப்படும், வாடிக் கையாளர் கவனத்தி னைத் தூண்டி விட்டு, க விழ்த்து விடும் செயல் முறை களாகவே இரு ந்து வருகின்றன. என வே இந்த தளங்கள் மட்டு மின்றி, வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளைத் தயாரி க்கும் நிறுவனங்களும் சில முன் னெச்சரிக்கை நடவடிக்கை களை நமக்கு அறிவித்துள்ளன. வழக்கமாக, நமக்கு வரும் மின்னஞ்சல் செய்திகளில் உள்ள (more…)

விண்டோஸ் ஆன்லைன் ட்ரைவ்

என்னதான் ஹார்ட் டிஸ்க்கின் விலை மிகவும் குறைவாக இருந்தாலும், நாம் அதில் பதியும் பைல்களின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சில நெருக் கடியான வே ளைகளில் எந்த பைலை அழிப்பது, எந்த பைலை வைத்துக் கொள்வது என்று முடிவெ டுக்க முடியாமல் குழப்பமடை கிறோம். இது போன்ற நேர ங்களில் நமக்கு உதவிட பல ஆன் லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய பைல்களை சேவ் செய்து வைக் கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் (more…)