Thursday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: BBC

இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும்

இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் கடந்த முப்பது ஆண்டுகளையொட் டியே அமைகிறது. இதன் முதல் பதினேழு ஆண்டுகளி ல் கருப்பு வெள்ளையில் வள ர்ச்சி மெதுவாக நிகழ்ந்தது. காரணம் இந்தியாவின் "கலா ச்சாரக் காவலர்களும்" ஏன்... ? ஒரு சில "அறிவு ஜீவிகளும் " கூட. அது ஒரு ஆடம்பரம் என்றும் அதன் தேவை இன்றி யே இந்தியர்கள் வாழ முடியும் என்றும் கருதினர். 1977 -ஆம் ஆண்டு வரை இந்தியாவில் (more…)

சாய்பாபா வாழ்க்கை வரலாறு..

ஆன்மிகத் தலைவர் சத்ய சாய்பாபா, ஆன்மிகம், சமூக சேவை, மனிதநேயம், அன்பு, பண்பு, அறி வால் உலகம் முழுவதும் லட்சக் கணக்கான மக்களின் உள்ள த்தில் இடம்பெற் றவர். இந்த நூற்றாண்டின் சிறந்த ஆன் மிகத் தலைவரான சத்ய சாய் பாபா வின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்: * 1926, நவம்பர் 23: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பெத்த வெங்கட ப்ப ராஜு & ஈஸ்வரம் மா தம்பதியரின் மகனாக (more…)