Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Bear

எந்தந்த வலிகளுக்கு எந்தந்த முதலுதவிகள் . . . !

விபத்தினால் ஏற்படும் வலிகள் ஒருவகை. உடல் பாதிப்பால் உண்டா கிற வலிகள் அடுத்தவகை. நமக்கு அடிக்கடி வந்து தொல்லை தருகிற தலைவலி, பல்வலி, வயிற்று வலி, தொண்டைவலி, கால்வலி, கழுத்து வலி, காதுவலி, கண்வலி, முதுகு வலி, மூட்டுவலி போன்ற வை இரண்டாம் வகையைச் சேர்ந் தவை. இவற்றுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க, நமக்குத்தெரிந்த ஏதாவது ஒரு மருந்து அல்லது மாத்திரை யை விழுங்குகிறோம். இந்த வலி களுக்குக் காரணம் தெரிந்து முத லுதவி செய்தால், சரியான நிவாரணம் கிடைக்கும். இல்லையென் றால், நாம் செய்யும் முதலுதவியே, சமயங்களில் (more…)

மனஅழுத்தம் போக்கும் "இஞ்சி டீ"

இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி இடம் உண்டு. மன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒருகப் இஞ்சி டீ சாப்பிடுங் க ள் கவலை காணாமல் போய்வி டு ம் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் மனஅழுத்தம் போக் கும் நிவாரணியாகவும் இஞ்சி டீ திகழ்கிறது என்கின்றனர் நிபுணர் கள். கவலை நிவாரணி இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கல ந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு (more…)

மூலப்பொருட்களின் விலை உயர்வால் நலிவடைந்து வரும் பாய் தொழில்

  பாய் என்ற உடனேயே நினைவு க்கு வரும் ஊர் நெல்லை மாவட் டத்தில் உள்ள பத்தமடை ஆகும். இங்கு கலையம்சம் மிக்க பாய் கள் தயாரிக்கப்படுவதால் இவ் வூர் உலகப்புகழ் பெற்று விளங் குகிறது. அழகுணர்ச்சியுடன் கலைரச னையுடன் தயாரிக்கப்படும் பாய் களில் பத்தமடைக்கு மட்டுமே தனிச்சிற ப்பு. இங்கு பத்து ரூபாய் மதிப்புள்ள சாதாரண பாயிலிருந்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக பாய்கள் வரை( பட்டுப்பாய்) தயாராகின்றன. இந்த பாய்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளா ன கோ ரைப் புற்கள் குளிர்ச்சியாக இருப்பதால் (more…)

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 'ஸ்ரீ கிருஷ்ணா அந்தாதி' – 2

 ஆன்மீகத் தமிழ் இலக்கியத்துக்கு கவியரசரின் பங்களிப்பு சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்பது உண்மை. கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 'ஸ்ரீ கிருஷ்ணா அந்தாதி'பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோ ம். கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் அதில் இருந்து இன்னும் இரண்டு பாடல்களைப் பார்ப்போமா..(ஸ்ரீ விஜயா பப்ளிசர்ஸ்க்கு நன்றியுடன்).கண்ணதாசனின் தமிழ்தான் என்னமாய் தித்திக்கிறது!' அளித்தால் தான் நண்பர்களும் அண்டுகிறார்; இல்லை எனில் அவலம் செய்வார்!களித்தாலோ பலபேர்கள் புதுப்புதிய உறவுகளாய் கை கொடுப்பார்!விழித்தாலே போடும் 'அட கண்ணா நீ வா'வென்று;விரைந் (more…)

ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு – அதிர்ச்சித் தகவல்கள்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பின் பின் மறைந் துள்ள 'பகீர்' தகவல்கள். யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தா லும் ஆயிரம் பொன்' என் று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போ து மாடு மற்றும் பன்றிக் கும் பொருந்துகிறது. இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட் டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலு ம்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட் கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிற து. படித்ததும், "உவ்வே' என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத் (more…)

மருந்து மாத்திரைகள் இன்றி இயற்கையான முறையில் நீரிழிவை கட்டுப்படுத்த நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

உணவுப்பழக்கம் மாறியதாலேயே உடலில் புதிது புதிதாய் நோய்கள் தோன்றுகின்றன. சரிவிகித சத்து ணவு சாப் பிடாத‌ காரணத்தினால் தான் இன்றைக்கு பெரும்பாலோனோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு பல பிரச்சினைகளுக்கு ஆ ளாகியுள்ளனர். எனவே மருந்து மாத்திரை கள் இன்றி இயற்கையான முறையில் நீரிழி வை கட்டுப்படுத்த நிபுணர்கள் கூறும் ஆ லோச (more…)

த‌னது தாயாருக்கு கூடுதலாக பணம் கொடுக்க‍ மறுத்த‍ பெருந்தலைவர் காமராஜர்

முதலமைச்சர் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் விருது நக ரில் வசித்து வந்தார். அவருடைய செலவுகளுக்கு காமராஜர் மாதம் 120 ரூபாய் அனுப்பிவந்தார். காமரா ஜரின் நண்பரும், காங்கிரஸ் பிரமுக ருமான முருக.தனுஷ்கோடி, விருது நகருக்கு சென்றபோது சிவகாமி அம்மாளைப் போய்ப் பார்த்தார்.தனுஷ்கோடியுடன் சிவகாமி அம்மா ள் பேசிக்கொண்டிருந்தபோது, "அய் யா (காமராஜர்) மந்திரியாக இருப்ப தால், என்னைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சோடா, கலர்கூட வாங்கிக்கொ டுக்காமல் இருந்தால் நன்றாக இரு க்குமா? ஆகையால் (more…)

தி.மு.க. – அ.தி.மு.க. இணைப்பிற்கு தடை – பின்னணியில் நடந்தது என்ன? (அரியப் புகைப்படங்களுடன்)

ஒரிசா மாநில முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக், 1979-ல் சென் னை வந்து தி.மு.க., அ.தி.மு. க ஆகிய இரண்டு கட்சிகளை யும் இணைக்க முயற்சி மேற் கொண்டார். இதற்காக என் னையும், எம்.ஜி.ஆரையும் சந்தித்துப் பேசவைத்தார். இணைப்பு முயற்சியை வர வேற்ற எம்.ஜி.ஆர்., அதில் ஆர்வமும் காட்டினார். இரு கட்சிகளும் இணைந்தபிறகு ,‘கட்சியின் தலைவராக நான் இருக்கிறேன். முதல்வர் பத வியில் நீங்களே தொடருங் கள். கட்சிக்கொடியில் அண் ணா படம் இருப்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை என்று நான் சொன்னவற்றை ஏற்றுக் கொண்ட எம்.ஜி.ஆர்., ஓரிரு நாளில் (more…)

நீங்கள் எல்லோரிடத்திலும் இனிமையாகப் பழகும் அரிய மனிதராக வேண்டுமா?

  ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வை த்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்றுவிநாடி கழித்து இழுத்த மூச்சை மெது வாக வெளியேவிடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்த க் கை மேலே உயருகிறது? அடி வயிற்றில் உள்ள கைதானே? ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதா ன். இதுதான் உண்மையாக மூச் சை இழுத் (more…)

தோல்வி, அவமானம் ஏன் வருகிறது?

‘அறுசுவை’ என்பார்கள். நாக்குக்கு ருசிக்கிற இந்த ‘ரஸங்’களை வைத்துத்தான் மனசுக்கு ருசியாக இருக்கப் பட்ட கலை அநுபவங்க ளுக்கும் நவ‘ரஸம்’ என்று பெயர் வைத்தார்கள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, கரிப்பு என்று ஆறு ரஸங்கள் இருக்கின் றன. இவை ஒவ் வொன்றுமே ‘ப்பு’ என்றுதான் முடிகின்றன. அதனால் எல்லாவற்றிலுமே ‘உப்பு’ இருப்ப தாகச் சொல்லலாம். ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்று இதனால்தான் சொல்கி றோம் போலிரு க்கிறது! இதில் எந்த ரஸத் தையும் தனியாகச் சாப்பிட (more…)

அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஸ்ருதி

 ‘7 ஆம் அறிவு’, ‘3’ படங்கள் ஸ்ருதியை தமிழில் முன்னணி நடிகை யாக உயர்த்தியது. இந்தியில் ‘லக்’ படம் ஓடாததால் அங்கு மார்க் கெட் இல்லை. பிரபுதேவா இயக்கு ம் புதிய இந்தி படத்துக்கு கதா நாய கியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள் ளார். பிரபுதேவா இந்தியில் பிரபல இயக் குனராக இருப்பதால் அவர் படத்தி ல் நடிப்பதன்மூலம் இந்தியில் தன து மார்க்கெட் உயரும் என்ற எதிர் பார்ப்பில் உள்ளார். இதுவரை ரூ.40லட்சம், ரூ.60லட்ச ம் என்றுதான் சம்பளம் வாங்கினார். ஆனால் தற்போது (more…)

மற்ற‍வர்களுக்கு அல்வா கொடுக்க‍ ஆசையா இருக்கா ?

நான் ஒன்னும் தப்பா கேக்கலீங்க! மத்த‍வங்க சாப்பிட அவங்களு க்கு அல்வாவ உங்க கையால கிண்டிக்கொடுக்க‍ ஆசையா இருக்கா ன்னு கேட்டேன்.    பாதாம் அல்வா எப்ப‍டி கிண்டுவது என்று பார்ப்போமா?    தேவையானவை!   பாதாம் பருப்பு - கால் கிலோ பால் - ஒரு கப் நெய் - 4 மேசைக்கரண்டி சர்க்கரை - 250 கிராம் உப்பு - ஒரு கிள்ளு ஏலக்காய் - 3 ஆரஞ் கலர் - சிறிது   செய்முறை!   பாதாம் பருப்பை ஊற வைத்தோ அல்லது மைக்ரோ ஓவனில் 10 நிமிடம் கொதிக்க வைத்தோ, அதை தோலுரித்து எடுத்து கொண்டு பாதாம் பருப்பை மிக்சியில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar