Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Beautiful

உங்கள் கண்களின் கீழே அதிகச் சுருக்கம் இருந்தால்

உங்கள் கண்களின் கீழே அதிகச் சுருக்கம் இருந்தால்

உங்கள் கண்களின் கீழே அதிகச் சுருக்கம் இருந்தால் காண்போரை கவர்வதே பெண்களின் கண்கள்தான், அத்தகைய கண்கள் அழகாக இருத்த‍ல் அவசியமன்றோ, கண்களுக்கு கீழே சுருக்க‍ம் இருந்தால், அது கண்களின் அழகை பாதிக்கும், கண்களின் அழகிழப்ப‍தால், உங்கள் முகமும் அழகை இழக்கும். ஆகவே உங்கள் கண்களுக்கு கீழே அதிகச் சுருக்கம் இருந்தால் நீங்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்து வந்தால் நாளடைவில் கண்களுக்கு கீழே இருக்கும் சுருக்கங்கள் முற்றிலும் மறைந்து அழகான, கவர்ச்சியாக காண்போரை கவரும் என்பது திண்ண‍ம். #சுருக்க‍ம், #கண், #கண்கள், #இமை, #இமைகள், #ஐ, #ஐஸ், #கவர்ச்சியாக, #அழகாக, #தெளிவாக, #பளிச்சென்று, #விதை2விருட்சம், #Wrinkle, #eye, #eyes, #lime, #eyelashes, #sexy_eyes, #beautiful, #clear, #bright, #vidhai2virutcham, #vidhaitovirutcham

பெண்களுக்கு பெண்களே பொறாமை கொள்ளும் கேரள பெண்களின் அழகு ரகசியம்

பெண்களுக்கு பெண்களே பொறாமை கொள்ளும் கேரள பெண்களின் அழகு ரகசியம் பெண்களுக்கு பெண்களே பொறாமை கொள்ளும் கேரள பெண்களின் அழகு ரகசியம்   பெண்களுக்கு பெண்களே போறாமை கொள்ளும் கேரள பெண்களின் அழகு ரகசியம் என்னவென்று இங்கு பார்ப்போம். கேரளத்து பெண்கள் என்றாலே (more…)

அழகு என்பது பொதுவாக பெண்களின் கண்களில் . . . -வீடியோ

உலகத்தில் அழகான பெண்கள் ஏஞ்சலினா ஜோலியும் ஐஸ்வர்யாராயும் என்று நினைக்கக் கூடாது. அவர் கள் அழகிய பிரபலங்கள் மட்டும் தான். அழகு என்பது பொதுவாக பெண்களின் கண்களில் இருக்கின்றது என்று பொதுவாக கூறுவர். என் கண்களும் மூளையும் இணைந் தே என் முக அழகை மெரு கூட்டுகின் றது என்று கூறுகிறார் Fathima Kulsum Zohar Godabari. இவர் வேறு யாரும் அல்ல (more…)