Monday, July 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Beauty Parlour

Beauty Parlour செல்லும் பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை – அரோமா தெரபிஸ்ட்

பியூட்டி பார்லர் செல்லும் பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை - அரோமா தெரபிஸ்ட் பியூட்டி பார்லர் செல்லும் பெண்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கை - அரோமா தெரபிஸ்ட் பெண்கள், மேக்கப் சரியாக போட்டுக்கொள்கிறார்களா என எப்போதும்  (more…)

மங்கையரது அழகுக்கு அழகு சேர்க்கும் நல்மூலிகைகள்! – ஆரோக்கிய அலசல்

மங்கையரது அழகுக்கு அழகு சேர்க்கும் நல்மூலிகைகள்! - ஆரோக்கிய அலசல் மங்கையரது அழகுக்கு அழகு சேர்க்கும் நல்மூலிகைகள்! - ஆரோக்கிய அலசல் நம் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவில் மிக எளிதாக கிடைக்கும் சில வகை மூலிகள் மங்கையரது (more…)

அழகு குறிப்பு – தங்கத்தாலேயே பேஸியல் மற்றும் பாடி பினிஷிங்- வீடியோ

தங்கத்தின் மீது இந்தியப் பெண்களுக்கு இருக்கும் நேசமும், நெரு க்கமும் கூடிக் கொண்டே போகிறது. ஆபரணங்களாக்கி அணிந்தா ர்கள். பட்டுப்புடவைகளில் பார்டர் ஆக்கி உடுத்தினார்கள். தங்க பஸ்ப மாக்கி சாப்பிட்டார்கள். இதோ இப் போது அழகு நிலையங்களில் தங்க த்தை உடலில் பூசிக்கொண்டு தகதக வென மின்னத் தொடங்கியிருக்கி றார்கள். பெண்களின் இந்த ஜொலிப் புக்கு முதற்காரணமாக இருப்பவர் கள் பெரும்பாலும் இளைஞர்கள் என் பது ஆச்சரிய தக வல். அஞ்சலிக்கு 27 வயது. சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் அவ ளுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. மூன்று மாதங்களில் திரும ணம். வருங்கால கணவர் அவள் வீடு தேடிச் சென்று, பெற் றோர் அனுமதியோடு தனது காரிலே (more…)

“ஏதாவது செய்யலாமே” என்று நினைத்து – நடிகை பானு

தாமிரபரணி படத்தில் நடித்ததால் தாமிரபரணி பானு என்று அழை ப்படும் நடிகை பானு பியூட்டி பார்லர் திறந் திருக்கிறார். நடிகை சேனா உள்ளிட்ட பல நடிகைகள் நகைக்கடை, பேஷன் ஷோ ரூம், ஹோட்டல்கள் என்று நடத்தி வருகி ன்றனர். அந்த பட்டியலில் தாமிரபரணி பானு வும் இணைந்திருக்கிறார். அவர் கொச்சியில் பியூ ட்டி பார்லர் ஒன்றை தொடங்கியுள்ளார். இதுபற்றி பானு கூறுகையில், நான் தமிழில் புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும், மலையாளத்தில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar