Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Beauty

பெண்களே! அழகான சின்ன இடை வேண்டுமா?

பெண்களே! அழகான சின்ன இடை வேண்டுமா?

பெண்களே! அழகான சின்ன இடை வேண்டுமா? நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது,இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது இதுபோன்று பெண்களின் இடையை பற்றி பாடாத கவிஞர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பாடல்கள் உண்டு. அத்தகைய இடை அதாவது இடுப்பு சிறியதாக இருந்தால்தானே அது அழகு. அந்த இடை அதாவது இடுப்பு அழகாக உங்கள் தோள்களுக்கு பயிற்சி கொடுங்கள் நல்ல அமைப்பான தோள்கள் பெண்களின் இடையை (இடுப்பை) சிறியதாகக் காட்ட உதவுமாம். இதற்கு மிக எளிதான பயிற்சி ஒன்று உள்ளது. தரையில் போர்வையையோ அல்லது பாயையோ விரித்து அதில் கவிழ்ந்து படுத்துக்கொண்டு கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் கால்களை நீட்டிக்கொள்ள வேண்டும். இந்நிலையிலேயே உங்கள் தலையையும் மார்பையும் சற்று உயர்த்த வேண்டும். அதன்பிறகு உங்கள் இரு தோள் பட்டைகளை குறுக்கி வயிற்றுத் தசைகளை இறுக்கமாக வைத்தவாறே நிமிர வேண்டும். இந்த
முக அழகு கூட- சில முறை இம்முறையை கையாண்டால் போதும்

முக அழகு கூட- சில முறை இம்முறையை கையாண்டால் போதும்

முகம் அழகு கூட- சில முறை இம்முறையை நீங்கள் கையாண்டால் போதும் என்னதான் இயற்கையிலேயே அழகாக‌ இருந்தாலும், சில பல காரணங்களால் சிலரது முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு) மறைந்து விடும். உங்கள் முகம் அழகாகும், கவர்ச்சியாகும், பொலிவாகும், பளபளப்பாக்கும் மெருகேரும் என்பது நிச்சயம். #ஜாதிக்காய், #சந்தனம், #வேப்பங்கொழுந்து, #தண்ணீர், #நீர், #மங்கு, #கருந்திட்டு, #அழகு, #கவர்ச்சி, #விதை2விருட்சம், #Nutmeg, #sandalw
கன்னத்தில் குழி இல்லாத பெண்களுக்கு  செயற்கை கன்னக்குழி

கன்னத்தில் குழி இல்லாத பெண்களுக்கு செயற்கை கன்னக்குழி

கன்னத்தில் குழி இல்லாத பெண்களுக்கு செயற்கை கன்னக்குழி பெண்களின் கண்களுக்கு அடுத்தபடியாக அவர்களின் பட்டுப்போன்ற கொழுகொழு கன்னங்கள் தான் அவர்களின் அழகை எடுத்துக்காடும் அந்த கன்னங்களில் கூடுதலாக கன்னக் குழி இருந்தால், சொல்லவும் வேண்டுமா அந்த பேரழகை பெண்களுக்கு இயற்கையாக கன்னங்களில் குழி இல்லாதவர்கள், செயற்கையான முறையில் உருவாக்கிக் கொள்ள மருத்துவத்தில் வழி உண்டு. இது நவீன அழகு சிகிச்சையாகும். இந்த சிகிச்சையின்போது, சம்பந்தப்பட்ட‍வருக்கு லோக்கல் அனஸ்தீஸ்யா கொடுத்து, 20 நிமிடங்களில் குழியை தோற்றுவித்து விடுகிறார்கள். முகத் தசையின் பலம், அதில் அடங்கியிருக்கும் கொழுப்பின் அளவு, முகத்தின் அமைப்பு, உடலின் அமைப்பு போன்ற பல விஷயங்களை கருத்தில் கொண்டு குழியை மருத்துவர்கள் தோற்றுவிக்கின்றனர். இந்த அழகு அறுவை சிகிச்சை முடிந்த முதல் 7 நாட்களில் முழு நேரமும் காணப்படும் இந்த செயற்க
மாம்பழந்தை பிசைந்து தினமும் முகத்தில் பூசி வந்தால்

மாம்பழந்தை பிசைந்து தினமும் முகத்தில் பூசி வந்தால்

மாம்பழந்தை பிசைந்து தினமும் முகத்தில் பூசி வந்தால் மாறிவரும் காலச்சூழலால் மிக மிக இளவயதிலேயே தோலில் (சருமத்தில்) சுருக்கங்கள் ஏற்பட்டு சருமத்தின் அழகையும் பொலிவையும் இழந்து வருகின்றனர். இந்த பிரச்சினையை போக்கி, அழகுக்கு உயிர்க் கொடுக்கும் மா மருந்துகளில் ஒன்றாக இருப்பது முக்கனிகளில் ஒன்றான‌ மாம்பழம் எல்லாவித சருமத்திற்கும் இது ஏற்றது. அதில் இருக்கும் வைட்டமின்- ”ஏ”, ”சி” போன்றவை சருமத்திற்கு நிறத்தையும், பளபளப்பையும் தர வல்லன. நன்றாக பழுத்த பழத்தின் தோலை நீக்கி விட்டு, தசைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதை பிசைந்து தினமும் முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழிவி வந்தால் சருமத்தின் சுருக்கங்கள் மறைந்து, சருமம் இழந்த அழகைவிட இன்னும் கூடுதலான அழகை பெறும். #அழகு, #சருமம், #தோல், #வைட்டமின், #உயிர்ச்சத்து, #மாம்பழம், #மா, #சுருக்கம், #முக்கனி, #விதை2விருட்சம், #Beauty, #
அழகான‌ தொப்புள் பராமரிப்பு

அழகான‌ தொப்புள் பராமரிப்பு

அழகான‌ தொப்புள் பராமரிப்பு நாம் தினமும் குளிக்கும்போது, கடைசியாக நமது தொப்புளுக்குள் சோப்பு போட்டு நகம் இல்லாத உங்களது நடு விரலால் கொஞ்சம் மெதுவாகவும் கவனமாகவும் அதேநேரத்தில் மிகவும் மென்மையாகவும் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் தலைமுடிக்குப் போடும் அதே தரமான ஷாம்புவை கொஞ்சம் கையில் எடுத்து, அதை சிறிது தண்ணீரில் கரைத்து தொப்புளுக்குள் ஊற்றி சில நொடிகள் ஊற விட வேண்டும். அதன்பிறகு உலர்ந்த பஞ்சு எடுத்து தொப்புளுக்குள் விட்டு நன்றாக ஈரம் போக‌ துடைத்து விடவேண்டும். தற்பொழுது கவனித்தீர்களென்றால், உங்க தொப்புளுக்குள் கிடந்த‌ அழுக்குகள்முற்றிலுமாக நீங்கி உங்க தொப்புளும் அழகாக, கவர்ச்சியாக ஆரோக்கியமாக‌ இருக்கும். #அழகு, #தொப்புள், #தொப்புள்_கொடி, #வயிறு, #தொப்புள்_குழி, #சோப்பு, #விதை2விருட்சம், #Beauty, #navel, #umbilical_Cord, #stomach, #umbilical, #cord, #soap, #vidhai2virutcham, #v
நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை – அட இதுதான் ரகசியமா?

நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை – அட இதுதான் ரகசியமா?

நடிகைகளின் முக அழகுக்கு Skin Rejuvenation எனும் முகம்பொலிவு சிகிச்சை - அட இதுதான் ரகசியமா? முகப்பருத்தழும்புகளால் பலருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. குறிப்பாக இளம்பெண்களுக்கு. அவர்கள், இந்த பருக்களாலும், பருக்கள் வந்த் தழும்புகளாலும் தனது அழகே பறிபோய்விட்டதாக எண்ணி அதீத கவலைக்கு ஆளாகி மன அழுத்த்த்திற்கு உள்ளாகி வருவது இன்றைய காலக்கட்டத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நவீன கால மருத்துவ உலகில், முகப்பருத்தழும்புகள் நீக்கும் சிகிச்சை பல்வேறு மருத்துவமனைகளில் நடந்து வருகிறது. குறிப்பாக லேசர் மற்றும். மைக்ரோ டெர்பாபரேட்டர் சிகிச்சைகளின் மூலம் 80 முதல் 90 சதம் வரை தழும்புகள், முகச் சுருக்கங்கள் சரிசெய்துவிட முடிகிறது. ஸ்கின் ரெஜிவுனேஷன் (Skin Rejuvenation) எனப்படும் முகம்பொலிவு சிகிச்சையால் முகப்பருக்கள் குறைக்கப்படுகிறது. பெரும்பாலான நடிகர், நடிகைகள் இப்படித்தான்
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால்

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால்

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால் சிலரது கூந்தலில் எண்ணெய் பசை அதிகளவு இருந்தால், அது கூந்தலின் கவர்ச்சியை, அழகை பாதிக்கும். ஆகவே கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் பெண்கள் சிறிதளவு சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் கோழி முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். அதன்பிறகு அந்த கலவையை அவர்களின் கூந்தலில் அதாவது தலையில் பட்டும் படாமலும் தடவி சில நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்து வந்தால் கூந்தலில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி கூந்தல் கவர்ச்சியாக பளபளப்பாக, அழகாக காட்சியளிக்கும். #எண்ணெய், #பசை, #முட்டை, #வெள்ளைக்கரு, #மஞ்சள்_கரு, #கூந்தல், #முடி, #முடியழகு, #அழகு, #கவர்ச்சி, #பள‌பளப்பு, #விதை2விருட்சம், #Oil, #glue, #egg, #white_embryo, #yolk, #hair, #fineness, #beauty, #glamor, #glow, #vidhai2virutcham, #vidhaitovirutcham
இடுப்பில் தடவி, தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால்

இடுப்பில் தடவி, தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால்

இடுப்பில் தடவி, தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் அழகை பேணிக்காப்பது என்பது சாதாரண வேலையல்ல• அதற்கென மெனக்கெடுபவர்களும் உண்டு. ஆனால் சில அழகு குறிப்புக்களை பயன்படுத்தினால் அழகை பராமரிப்பது மிக எளிதான வேலையாக அமையும். உதாரணமாக‌ இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து தளர்வான‌ ஆடையை அணிந்து தூங்கச் செல்ல வேண்டும். தூங்கும் முன்பு சிறிதளவு தேங்காய் எண்ணையை எடுத்து இடுப்பைச் சுற்றி தேய்த்து சில நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால் போதும். தொடர்ச்சியாக தினந்தோறும் செய்து வர வேண்டும் அப்போதுதான் இடுப்பில் படிந்திருக்கும் கருமை நிறம் முற்றிலுமாக மறைந்து இடுப்பு அழகாக காட்சி அளிக்கும். #கொடி_இடை, #மெலிந்த, #இடையழகு, #இடை, #அழகு, #இடுப்பு, #கருமை, #பளபளப்பு, #ஹிப், #விதை2விருட்சம், #பியூ
கழுத்தில் உள்ள கருமை நீங்க‌

கழுத்தில் உள்ள கருமை நீங்க‌

கழுத்தில் உள்ள கருமை நீங்க‌ சிறிதளவு பன்னீருடன் கொஞ்சம்போல வெங்காயச்சாறு அவற்றுடன் விளக்கெண்ணெய் இரண்டு சொட்டுக்கள் விட்டு பயத்தம் மாவு கொஞ்சம் கலந்து, கருத்துப்போன கழுத்தைச் சுற்றி தினமும் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுத்துப் பகுதியில் கீழிறுந்து தாடை வரை மேல்நோக்கி மசாஜ் செய்து வர வேண்டும். உங்கள் கழுத்தின் அழகை சீர்குலைத்த கருமை நீங்கி அழகு பெறும். #அழகு, #கழுத்து, #கருமை, #கருப்பு, #மசாஜ், #வெங்காயம், #வெங்காயச்சாறு, #விளக்கெண்ணெய், #பன்னீர், #விதை2விருட்சம், #Beauty, #neck, #blackness, #black, #massage, #onion, #onion_juice, #gingerbread, #paneer, #vidhai2viutcham #vidhaitovirutcham
இளமையான பொலிவான முக அழகுக்கு

இளமையான பொலிவான முக அழகுக்கு

இளமையான பொலிவான முக அழகுக்கு இன்றிரவு முழுவதும் 6 பாதாம் பருப்புக்களை தண்ணீரில் ஊற வைத்து நாளை காலையில் அந்த 6 பாதாம் பருப்புக்களின் தோல் உரித்து விட வேண்டும். அதன்பிறகு, ஒரு ஸ்பூன் தேங்காய் பால் கலந்து, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து தினமும் முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்களும் கருமையும் மறைந்து என்றென்றும் இளமையாக பொலிவான முக அழகு கிடைக்கும். இளமை, அழகு, முகம், தேங்காய் பால், தேங்காய், பால், பாதாம், பருப்பு, விதை2விருட்சம், Youth, Beauty, Face, Coconut Milk, Coconut, Milk, Badam,vidhai2virutcham