Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: bedroom

ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க – பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க - பெண்கள் என்ன செய்ய வேண்டும்? ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க - பெண்கள் என்ன செய்ய வேண்டும்? கணவன் அல்லது மனைவி தங்கள் துணையை விட்டு வேறு நபரை நாட  (more…)

தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு. . .

தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு. . . தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு. . . காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை ஒரு நாளைக்கு எத்த‍னை எத்த‍னை வேலைகள் எத்த‍னை (more…)

“படுக்கையறை” இருக்கும்போது, யாராவது ஜிம்மிற்கு போவார்களா என்ன? (சின்ன‍ப்புள்ள‍ தனமா இருக்கே!)

வியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டாம். உடலை இளைக்க ஜிம்மிற்கு ம்போக வேண்டாம். உங்களுடைய படுக் கையறையே சிறந்த உடற்பயிற்சிகூடம் தான் என்ற உண்மை கண்டறியப்பட் டுள்ளது.வாழ்க்கைத் துணையுடன் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டாலே உடல் இளைக்கும் என்று ஆய்வில் கண்ட றியப்பட்டுள்ளது. செக்ஸர்சைஸ் இருக்க (more…)

தாம்பத்தியத்தில் தம்பதிகள் செய்யும் தவறுகளும், சரியாக கையாளும் உத்திகளும்

தாம்பத்தியம் என்பது இரு உடல்களின் சங்கமம் மட்டுமல்ல‍! இரு மனங்களின் சங்கமும் கூட! செக்ஸ் என்பது ஆபாசம் அல்ல என்ப தை முதலில் புரிந்து கொள்வது நல்லது. அது ஒரு உணர்வு. அந்த உணர்வை, அதற்குரிய வகையில் தான் தணிக்க வேண்டுமே தவிர அலங்கோலமா ன வழியில் அதை ‘ஆப்’ செய்ய நினைத்தால் கசப்பு ணர்வுதான் இறுதியில் மிஞ்சும். . சிலர் உறவின்போது பல தவறுக ளைச் செய்வார்கள். அதைத்தவிர்ப்பது உறவுக்கும், உறவில் ஈடுபடு வோரின் மனங்க ளுக்கும் நல்லது. அது என்ன (more…)

உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால், செக்ஸ் வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும்

காம உணர்வுகள் இல்லாத மனிதர்களே இல்லை. காமத்தை கடவு ளுக்குச் சமமாக கொண்டாடுகின்றனர். காமத்திற்காக தினம் தினம் போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆணிடம் இருக்கும் ஏதோ சிறப்பம்சம் தான் பெண்ணை அவன்பால் ஈர்க்கிறது. அதுபோ லத்தான் பெண்ணின் அம்சங்கள் ஆணுக் குள் பல்வேறு போராட்டங்க ளை ஏற்படுத்துகிறது. காதலுக் காகவும், காமத்திற்காகவும் சில மெனக்கெடல்கள் இருக்க த்தான் செய்கின்றன. ஆனால் இன்றைக்கு பலரும் ஆசை ஆசையாய் திருமணம் செய்துகொண்டு வேலையின் பொருட்டும், பணத்தின் பொருட்டும் ஓடிக் கொண்டிரு க்கின்றனர். பிஸி வாழ்க்கையும் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்று சமீபத்திய (more…)

தாம்பத்தியம் உயிர்ப்புடன் இருக்க‍ பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

தம்பதியரின் சந்தோசமான தருணங்கள் தாம்பத்ய உறவின் போது ஏற்படுவதுண்டு. ஒரு சில நாட்களில் அதுவும் போரடித்து விடும். உறவு என்ப து வெறும் கடமையாக மட்டுமில்லாம ல் உயிர்ப்புடன் இருக்க பாலியல் நிபு ணர்கள் கூறும் ஆலோசனைகள் பின் பற்றுங் கள். புதுசா இருக்கட்டும் எதுவுமே ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும் எனவே வழக்கத்தில் இருந்து வேறுபடுங்கள். புது இடம், புதிய (more…)

தாம்பத்தியத்தை பாதிக்கும் சர்க்கரை நோய்

சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்க ப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் கேடுற்று ‌விரை வில் சிதைந்து விடுகிறது. இதனால் விரைப்புத்தன் மை இல்லாமை, விந்தணு க்களில் குறைபாடு ஏற்படு தல், விந்து முந்துதல், செக் ஸ் உணர்ச்சி குறைந்துவி டுதல், பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொ ள்ளும் யோனிச் சுரப்பி நீர் குறைந்து பிறப்புறுப்பு வறண்டுவிடுதல், பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது (more…)

தாம்பத்ய உறவிற்கு உற்சாகமூட்டும் படுக்கையறை உள் அலங்காரங்கள்

படுக்கை அறை என்பது மனதிற்கு நிம்மதியும், உடலின் சோர்வையு ம் போக்கும் இடமாகும். அந்த இடத்தை அழகாக வைத்திருந்தால் தான் ஒரு உற்சாகம் பிறக்கும், உறவிற்கான மூடு வரும். சின்ன சின்ன அலங்காரங்கள் செய்வ தோடு எந்த வித இடைஞ் சல்களும் இல்லாமல் வைத்துக் கொள்வது தாம்பத்ய உறவிற்கான நமது உற்சாகத்தை அதிகரி க்கும். நல்ல பூட்டா போடுங்க பெட்ரூமோ, பாத்ரூமோ இரண்டிற்குமே (more…)

ஒரு ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும்.

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதி கப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணு டைய உடல், கலாச்சாரம், அறி வு, மன நிலை, சிந்தனை ஆகி யவற்றை முழுமையாக உணர் ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறி யுள்ளார். அதாவது இதன் பொருள், ஒரு ஆ ணின் ஆண்மையை ஒரு பெண் ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத் திரை, மருந்துகள் எல்லாம் நம்முடைய (more…)

முதலிரவை சந்திக்கும் புதுமணத் தம்பதிகளுக்கு…

கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொ ள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப் படை யிலான காரணங்கள் உண்டு. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சட ங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவரு க்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கு ம்... அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற் றம், கழிப்பறைப் பிர ச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உட ல்களுமே (more…)