Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Beef

சுவைமிகு இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால்

சுவைமிகு இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால்... சுவைமிகு இறைச்சியை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால்... இறைச்சி வகைகள் மீது எப்போதும் அசைவ பிரியர்கள் எல்லோருக்கும் தனிப் (more…)

மாட்டிறைச்சியை ஏன் சாப்பிட கூடாது? – அதிர்ச்சித் தகவல்

மாட்டிறைச்சியை ஏன் சாப்பிட கூடாது? - அதிர்ச்சித் தகவல் மாட்டிறைச்சியை ஏன் சாப்பிட கூடாது? - அதிர்ச்சித் தகவல் தாவரங்கள், பயிற்கள் மற்றும் வேர்களில் இருந்து வரும் காய் கனி கீரைகளை பச்சையாகவோ அல்ல‍து வேகவைத்தோ அல்ல‍து சமைத்தோ உண்பவர்களை சைவ உணவு சாப்பிடுவோர் என்றும் கோழி, ஆடு, மாடு, பன்றி போன்ற உயிரினங்களை (more…)

ம‌ரணத்தை வரவழைக்கும் மாட்டிறைச்சி

ரெட்மீட் எனப்படும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலை நாடுகளில் பன்றியின் இறை ச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டிறைச் சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிற து. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ண த்தை அளிக்கிறது. பன்றியில் கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின் (Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச் சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும் போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த (more…)