Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: beeshma

"எங்கும் பதற்றம்; எதிலும் பதற்றம்!" – பாரதத்தில் பீஷ்மர் சொன்ன கதை இது!

"எங்கும் பதற்றம்; எதிலும் பதற்றம்!" - பாரதத்தில் பீஷ்மர் சொன்ன கதை இது! "எங்கும் பதற்றம்; எதிலும் பதற்றம்!" - பாரதத்தில் பீஷ்மர் சொன்ன கதை இது! மகாபாரதத்தில் மிகுந்த சிறப்புக்குரியவராக கருதப்படுபவர் பீஷ்மர் ஒருவரே என்றால் அது மிகையாகாது. அத்தகைய (more…)

பகுதி 2 – இறப்பதற்குமுன் பீஷ்மர் போதித்த‌ ராஜ தருமங்கள்!

இறப்பதற்கு முன் பீஷ்மர் போதித்த‌ ராஜ தருமங்கள் (பகுதி=>2) அர்ச்சுனனால் அம்பு படுக்கையில் வீழ்த்த‍ப்பட்ட‍ பீஷ்மர், தான் இறப்ப‍தற்கு முன்பு சொன்ன‍ தருமங்கள் தருமர், கண்ணனையும், பீஷ்மரையும் வணங்கிவிட்டுத் தம் சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினார்.. 'ராஜநீதியில் எல்லாத் தருமங்களும் அடங்கியுள்ளன.ராஜநீீதி தவறுமானால் உலகம் துன்புறும். ஆகவே இந்த (more…)

“அந்த அபலை பெண்ணுக்கு நான் செய்தது மகாபாவம்!” – இது பீஷ்மர் சொன்ன‍து

அம்புப் படுக்கையில் படுத்திருந்தார் பீஷ்மர். உத்தராயண புண்ணிய காலத்தில் உயி ரை விட வேண்டும் என்று கருதிய பீஷ்மருக்கு, உத்த ராயணம் பிறந்தும் அது நிகழவில்லையே என்ற ஆதங்கம். அப்போது அங்கு வந்தார் வியாச பகவான்.   பீஷ்மர் அவரிடம், நான் என்ன பாவம் செய்தேன்? இன்னும் எவ்வளவு காலம் இந்தப் படுக்கையில் கிடக்க வேண்டுமோ, தெரியவில்லை ! என்று வருத்தத்துடன் கூறினார்.   அதற்கு வியாசர், பீஷ்மா... ஒருவர் மனம், மொழி, மெய் யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar