Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Beeshmar

“அந்த அபலை பெண்ணுக்கு நான் செய்தது மகாபாவம்!” – இது பீஷ்மர் சொன்ன‍து

அம்புப் படுக்கையில் படுத்திருந்தார் பீஷ்மர். உத்தராயண புண்ணிய காலத்தில் உயி ரை விட வேண்டும் என்று கருதிய பீஷ்மருக்கு, உத்த ராயணம் பிறந்தும் அது நிகழவில்லையே என்ற ஆதங்கம். அப்போது அங்கு வந்தார் வியாச பகவான்.   பீஷ்மர் அவரிடம், நான் என்ன பாவம் செய்தேன்? இன்னும் எவ்வளவு காலம் இந்தப் படுக்கையில் கிடக்க வேண்டுமோ, தெரியவில்லை ! என்று வருத்தத்துடன் கூறினார்.   அதற்கு வியாசர், பீஷ்மா... ஒருவர் மனம், மொழி, மெய் யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் (more…)

பீஷ்மரின் பிறப்பு ரகசியமும், முன்பிறவியில் பெற்ற‍ சாபமும்

சந்தனு என்ற மன்னன், கங்காதேவிமீது காதல்கொண்டு தன் னை மணந்து கொள்ளும்படி வேண்டி னான். அப்போது கங்காதேவி ஒரு நிபந்தனை விதித்தாள். அந்த நிபந்த னை யாதெனில், அவள் என்ன‍ செய் தாலும் அதை ஏன் செய்தாய் எதற்கு செய்தாய் என்பனபோன்ற கேள்விக ளை அவன் கேட்க கூடாது.என்பதே! இவளது இந்நிபந்தனைக்கு மன்ன‍ன் சம்ம‍தித்து கங்கா தேவியை மணந்து கொண்டான். பின் கங்காதேவி கருவு ற்றாள். இதனால் மன்ன‍ன் மிகுந்த சந்தோஷமடைந்தான் இருப் பினும் கருவுற்ற‍ குழந்தை பிறந்தததும் அதை கொன்று ஆற்றில் வீசினாள், திகைப்பில் (more…)